Versuchen GOLD - Frei

வேலைச் சந்தையில் இறுக்கம் நீடிப்பு

Tamil Murasu

|

March 29, 2025

சிங்கப்பூரின் வேலைச் சந்தை 2024ஆம் ஆண்டில் தொடர்ந்து இறுக்கமாக இருந்தது.

வேலைச் சந்தையில் இறுக்கம் நீடிப்பு

காலிப் பணியிடங்களில் கிட்டத்தட்ட பாதி, புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகள் என்று மனிதவள அமைச்சு தனது வருடாந்தர வேலை காலியிட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கற்பிப்பு, மென்பொருள் மேம்பாடு, சந்தைப்படுத்துதல், விற்பனை முதலிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிகத் தேவை நிலவியது.

ஒட்டுமொத்தமாக, வேலை தேடும் ஒவ்வொரு 100 பேருக்கு 164 காலியிடங்கள் இருந்தன.

காலியிடங்களுக்கான எண்ணிக்கை, டிசம்பர் 2023ல் 176 ஆக இருந்தது.

2024ல் பதிவான காலியிடங்களில் 45.7 விழுக்காடு, புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகளைக் குறிக்கிறது.

இது, 2023ல் இருந்த 47.3 விழுக்காட்டைக் காட்டிலும் சற்று குறைவு.

Tamil Murasu

Diese Geschichte stammt aus der March 29, 2025-Ausgabe von Tamil Murasu.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Tamil Murasu

Tamil Murasu

மியன்மார் நெருக்கடி தொடர்பில் ஆசியான் ஒற்றுமைக்கு அன்வார் வலியுறுத்தல்

மியன்மாரில் அமைதியை நிலைநாட்டுதல், அகதிகள் நெருக்கடி விவகாரம் ஆகியவை மலேசியாவின் முன்னுரிமைகளில் அடங்கும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

time to read

1 min

August 13, 2025

Tamil Murasu

கேரளாவில் 'ஹெச்ஐவி' தொற்று நாலாண்டு காணாத உச்சம்

கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கேரள மாநிலத்தில் 'ஹெச்ஐவி' தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

time to read

1 min

August 13, 2025

Tamil Murasu

Tamil Murasu

$105 மில்லியன் மதிப்புள்ள இணைய வர்த்தகத்தை வாங்கிய ஸ்டார்ஹப் நிறுவனம்

மைரிபப்ளிக் இணைய வர்த்தகத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கியுள்ளதாக ஸ்டார்ஹப் நிறுவனம் நேற்று (ஆகஸ்ட் 12) அறிவித்தது.

time to read

1 min

August 13, 2025

Tamil Murasu

Tamil Murasu

சிங்கப்பூரின் எஃப்-15 போர் விமானங்களை குவாமில் நிறுத்தவைக்கும் திட்டம் ரத்து

சிங்கப்பூரின் எஃப்-15 ரகப் போர் விமானங்களை அமெரிக்காவின் குவாம் தீவில் நிறுத்திவைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

time to read

1 min

August 13, 2025

Tamil Murasu

2025 பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு உயர்த்தப்பட்டுள்ளது

வர்த்தக, தொழில் அமைச்சு இந்த ஆண்டுக்கான (2025) பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை உயர்த்தியுள்ளது. ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பான பொருளியல் வளர்ச்சி பதிவானதால் முன்னுரைப்பை உயர்த்தியதாக நேற்று (ஆகஸ்ட் 12) அது கூறியது.

time to read

1 min

August 13, 2025

Tamil Murasu

நேரலை விற்பனை: உள்ளூர் வணிகங்களுக்கு டிபிஎஸ் உதவி

சிங்கப்பூரில் நேரலை விற்பனையில் உள்ள திறனை வளர்த்துக்கொள்ள பயிலரங்குகள், நிகழ்ச்சிகள்மூலம் சிறிய, நடுத்தர வணிகங்களுக்கும் அக்கம்பக்கக் கடைகளுக்கும் டிபிஎஸ் நிறுவனம் உதவிவருகிறது.

time to read

1 min

August 13, 2025

Tamil Murasu

முக்கிய ஏற்றுமதி 7.1% அதிகரிப்பு

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி கள் இரண்டாம் காலாண்டில் தொடர்ந்து வளர்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

August 13, 2025

Tamil Murasu

Tamil Murasu

தொல்லை விளைவித்த தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநர்கள்

சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களில் (PMDs) இருவர் அமர்ந்து சென்ற சம்பவங்களைப் படம் பிடித்துள்ளார் 'டி கே' என்று அறியப்படும் 'ஸ்டோம்ப்' (STOMP) வாசகர்.

time to read

1 min

August 13, 2025

Tamil Murasu

Tamil Murasu

டெல்லியில் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதன்முதலாகக் குரல் எழுப்பியது தமிழக வெற்றிக் கழகம்தான் என்று அக்கட்சித் தலைவர் விஜய் தெரிவித்தள்ளார்.

time to read

1 min

August 13, 2025

Tamil Murasu

இந்தியாவின் பொருளியல் வளங்களைத் தாக்குவோம்

இந்தியாவின் பொருளியல் ஆதாரங்களின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயங்காது என அந்நாட்டின் ராணுவத்தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

August 13, 2025