Versuchen GOLD - Frei

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிக்காட்டம்

Tamil Murasu

|

April 01, 2025

துடும்பு என்றழைக்கப்படும் பெரிய மேளக்கருவியை இசைத்தபடி ஆடப்படுவது துடும்பாட்டம் எனும் தமிழர் ஆடற்கலை. அதிலிருந்து தோன்றியது சிக்காட்டம்.

- ஷர்வேஸ்வரி சரவணன்

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிக்காட்டம்

இது, நாட்டுப்புறக் கலைவிடிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

மரபுக் கலைகள் என்றவுடன் பரவலாக மக்கள் நினைவில் வந்து நிற்பவை ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்றவையே.

எனினும் மக்கள் வாழ்வோடு ஒன்றிணைந்து மக்களிசையின் பரிணாமமாய் திகழும் கலைகளில் முக்கிய இடம் வகிக்கின்றது சிக்காட்டம்.

தமிழகத்தின் பொள்ளாச்சியில் பிரபலமான சிக்காட்டம் காலங்காலமாகக் காட்டு விலங்குகளை விரட்டியடிக்கப் பயன்படுத்தப்பட்டது.

சிக்காட்டத்தின்போது துடும்பு, பறை போன்ற வெவ்வேறு வகையான கிராமியத் தோல்கருவிகளை அடித்து எழுப்பப்படும் துடிப்புமிக்க இசையொலி, ஆறு வயது முதல் அறுபது வரை யிலான பார்வையாளர்களை இருக்கையில் அமரவிடாது எழுந்து ஆடவைக்கும் என்றால் அது மிகையன்று.

அப்படிப்பட்ட தருணத்தை ஏற்றுக்கொண்டது மார்ச் 23ஆம் தேதி இடம்பெற்ற ஏகேடி குழுவின் சிக்காட்டம்.

Tamil Murasu

Diese Geschichte stammt aus der April 01, 2025-Ausgabe von Tamil Murasu.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu

எஸ்ஜி60: இஸ்தானாவில் நாட்டின் தலைவர்கள் பங்கேற்ற தேசிய தின விருந்து

சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தை முன்னிட்டு, அதிபர் மாளிகையில் நேற்று (ஆகஸ்ட் 11) தேசிய தின ஒன்றுகூடல் விருந்து நடைபெற்றது.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

Tamil Murasu

போதைப் பொருள் வேட்டை; 79 பேர் கைது

சிங்கப்பூரில் ஐந்து நாள்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மற்ற போதைப் பொருள்கள் உட்பட கிட்டத்தட்ட 3.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

ஆரோக்கிய வாழ்க்கை முறை சுகாதாரச் செலவில் $650மி. வரை சேமிக்கலாம்: ஆய்வு

சிங்கப்பூரர்கள் நீண்டகால, நீடித்த வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டால், 2050 ஆண்டுக்குள் நாடு சுகாதாரப் பராமரிப்பு செலவில் $650 மில்லியன் வரை சேமிக்க முடியும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

Tamil Murasu

வெளிநாட்டு ஊழியர்களை அங்கீகரித்த ‘சங்கம்’ நிகழ்ச்சி

இசை, நடனம், குதூகலம் நிறைந்த மூன்று மணி நேரக் கொண்டாட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10) உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

Tamil Murasu

6% வரை சம்பள உயர்வு

சில்லறை வணிகத் துறை குறைந்த வருமான ஊழியர்களுக்கு $130 - $160 சம்பளம் கூடும்

time to read

1 mins

August 12, 2025

Tamil Murasu

சிங்கப்பூர் தழைத்திருக்கும்: ஆய்வாளர்கள் முன்னுரைப்பு

அமெரிக்க அதிபர் உலகமயமாக்கலுக்கு எதிராக முழு அளவில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

Tamil Murasu

எம்1 தொலைத்தொடர்பு வர்த்தகம்: சிம்பாவுக்கு $1.43 பில்லியனுக்கு விற்கவிருக்கும் கெப்பல்

சொத்துகளை நிர்வகிக்கும் கெப்பல் நிறுவனம் அதன் கீழ் இயங்கும் எம்1ன் தொலைத்தொடர்பு வர்த்தகத்தைப் போட்டி நிறுவனமான சிம்பா டெலிகாமிடம் விற்கவிருக்கிறது.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

கடன்பெற நிதி நிறுவனங்களை ஹைஃபிளக்ஸ் நாடியது: அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்

ஹைஃபிளக்ஸ் நிறுவனம், துவாஸ்ப்ரிங் திட்டத்திற்காகக் கடன் பெறுவதற்குச் சிறிய நிறுவனங்களை நாடியதாக அரசுத் தரப்பின் துணைத் தலைமை வழக்கறிஞர் கிறிஸ்டஃபர் ஓங் கூறியிருக்கிறார்.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

Tamil Murasu

கலைநயமிக்க பிரஞ்சு ஹோட்டல் செப்டம்பர் 23ஆம் தேதி திறப்பு

பிரஞ்சு ஹோட்டல் 'மாமா ஷெல்டர்' சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் 23முதல் செயல்படவுள்ளது.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

Tamil Murasu

செயல்பாடு: 14 கட்சிகளுக்குக் கடிதம்

பாரிசான் சோஷலிஸ்ட் கட்சி உட்பட 14 கட்சிகள் தாங்கள் உயிர்ப்புடன் செயல்படுகின்றனவா என்பதை நிரூபிக்கக் கோரி அவற்றுக்கு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

time to read

1 min

August 12, 2025