CATEGORIES
Kategorien
கொடுத்து மகிழும் அவதாரம் கூர்மம்
கூர்மம் அவதார ஜெயந்தி (6.7.2021)
அனைத்து செல்வமும் தரும் அபரா (அஜலா) ஏகாதசி 5.7.2021
ஒருவன் இறைவனை உணர வேண்டும் என்று சொன்னால், தவம் செய்ய வேண்டும். ஆனால், தவம் செய்வது எளிமையான செயல் அல்ல.
கரியுரிநாதர்
யானை அசுரனை அழித்த பிரான். கஜசம்ஹாரர்.
அழிவற்ற திருவடியை எனக்குத் தந்தருள்வாயா!
அருணகிரிநாதரின் க்ஷேத்ரக் கோவைப் பாடலில், இருபத் தெட்டாவதாக தென் சிவாலயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ரத்னகிரி மலையை இனிக் காண்போம்.
மனமென்ற போர்க்களம்
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் 4 (பகவத் கீதை உரை)
நம் செந்தில் மேய வள்ளி மணாளன்
தமிழகத்து சிவாலயங்களில் பெரும் பாலும் ஸ்ரீவிமானத்துக்குப் பின்புறம் திருச்சுற்றில் வள்ளி தேவசேனை உறை முருகப்பெருமானின் தனித்த ஆலயத்தைக் காணலாம்.
ஆனித் திருமஞ்சனத்தில் தில்லை தரிசனம்
சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சனம் 14-7-2021
வெற்றி மேல் வெற்றி தரும் கவசங்கள்
"என்ன தான் மிக தைரியமானவனாக இருந்தாலும் ஒரு போர்வீரன் போர்புரியும் போது இரும்பு (அ) செப்பிலான கவசத்தை தன் உடலின் மீது அணிந்து சென்றால்தான் எதிரி பிரயோகிக்கும் ஆயுதத்தால் பாதிப்பு ஏற்படாமல் எதிர்த்து நின்று போரில் வெற்றி கொள்ள முடியும்.
வெற்றித் தெய்வம் வாராஹி
வாராஹி நவராத்திரி: 10-7-2021 முதல் 18-7-2021 வரை
மயில்
அனைத்துக்கும் அதிபனான நம் இறைவனது அனந்தக் கோடி படைப்புகளில் மயிலும் ஒன்று, அற்புதமான பறவை, அதனுடைய தோகையின் அழகைக்கண்டு, மெய்மறந்து தெய்வத்தைத் தரிசிப்பவர்கள் அனந்தக் கோடி! முருகப்பெருமானுக்கு மயில் வாகனமாக இருந்து பக்தர்களால் பெருமையுடன் தரிசிக்கப்படுகிறது.
முத்கலர்
பொறுமை! இது எல்லோருக்கும் வராது. அதுவும் இன்றைய கால கட்டத்தில், சொல்லவே வேண்டாம்.
திருமூலர் திருமந்திரம் சுட்டும் சிவவடிவங்கள்
திருக்கயிலாய மலையின் பெருங்காவல் தலைவராகிய திருநந்தி தேவரின் திருவருள் பெற்ற சீடர்களில் ஒருவனாகவும் அணிமா முதலிய எட்டு வகையான சித்துக்களும் கைவரப் பெற்ற சிவயோகியார் ஒருவர் தென்னாடு நோக்கி சென்றபோது தில்லை தரிசனம் கண்டார்.
தெளிவு பெறுஓம்
"சித்திரையிலோண முதற் சீரானியுத்திரமாம் சத்து தனுவா திரையுஞ் சார்வாரும்-பத்திவளர் மாசியரி கன்னி மருவு சதுர்த்தசிமன் றீசரபிஷேகத் தினமாம்”
குன்றத்துக் குமரன் மருதத்து மருமகனான வரலாறு
குன்றத்துக் குமரன் மருதத்து மருமகனான வரலாறு
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
விழுந்தன. அவ்வளவுதான்! துர்வாசர் முத்கலரைத் தேடி வந்து விட்டார். (இந்த இடத்தில் துர்வாசரின் தோற்றத்தை, வியாசர் விரிவாகவே வர்ணிக்கிறார்) திகம்பரர்; பைத்தியம் பிடித்தவரைப்போல, நிலையில்லாத வேடம் தரித்தவர்; தலை மயிர் இல்லாதவர்; பலவிதமான கடுஞ் சொற்களைச் சொல்பவர்.
காய்ச்சல் நோய் போக்கிக் காப்பாற்றும் ஜூரேஸ்வரர்
ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்பதை நாராயண பட்டதிரி, நாராயணீயத்தில் வேண்டுகின்றார்.
ஆயுள் தோஷத்திலிருந்து காத்த ஆழியான்
சுதர்சன ஜெயந்தி 20.6.2021
ஆழ்வார்கள் போற்றிய சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி (20.6.2021)
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
நக்கீரர் எனும் நல்லவர்
நக்கீரர் எனும் மொழி அரசனின் பொருள் பொதிந்த நூல்களிலிருந்து சிறு துளியேனும் தரவேண்டும் என்ற நோக்கமே இக்கட்டுரை எழுதக் காரணம்.
முக்கால ஞானம்!
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்
மங்கல நாணில் திரு எனும் தாய்தெய்வம்
திருமணங்களில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி எனும் அணியைச் சூட்டுவது முக்கிய சடங்காகத்திகழ்கின்றது. அந்த தாலி கோர்க்கப்பெற்ற மஞ்சள் நூலினை மாங்கல்ய சூத்திரம் என்றும் மங்கல நாண் என்றும் கூறுவர்.
கரும்பாய் இனிக்கும் குறள்!
திருக்குறளில் ஒவ்வொரு குறட்பாவும் கரும்பாய் இனிக்கிறது. ஒரு குறட்பாவில் கரும்பு என்ற சொல்லே நேரடியாகப் பயன்படுத்தப்பட்டு அது கூடுதலாய் இனிக்கிறது! கயமை என்ற நூற்றியெட்டாம் அதிகாரத்தில் வரும் குறள் அது.
வரம் தரும் வைகாசி விசாகத்தில் தமிழ் தரும் முருகனை வணங்குவோம்
வைகாசி விசாகம் 25-5-2021
தமிழ் ஞானசம்பந்தர்!
வைகாசி மூலம் திரு ஞானசம்பந்தரின் திருநாளாகத் திகழ்கிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் திருநீற்றின் ஒளிவிளங்கவும், சைவ சமயம் தழைத்தோங்கவும் உதித்த பெருமக்கள்.
நரசிம்மாவதாரத்தின் பெருமைகளும் பூஜை முறைகளும்
நரசிம்ம ஜெயந்தி 25.5.2021
பஸ்ம மோகினி
அசுரர்களின் அரசனான பஸ்மாசுரன் என்பவன் சிவபெருமானை நோக்கி தவமியற்றி, தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பல் ஆகும் வரம் பெற்றான். அதனை சிவபெருமானிடமே சோதித்துப் பார்ப்பதற்காக சிவபெருமானின் தலையிலேயே கை வைக்க முயன்று துரத்தினான், பஸ்மாசுரன்.
ஆழ்வார்கள் போற்றிய ஆளரி
இறைவன் பல அவதாரங்களை எடுத்து இருக்கின்றான். மற்ற அவதாரங்களுக்கும், நரசிம்ம அவதாரத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு.
அத்வைதம் போதித்த ஆதிசங்கரர்
ஈஸ்வரனின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழ வந்து தித்தவர் ஆதிசங்கரர். சித்திரை மாத அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது.
விதைக்காமல் அறுவடை?
விதைக்காமலேயே அறுவடை செய்ய, விருப்பம் தான் நடக்கக்கூடிய செயலா இது? இதை விளக்கும் ஒரு நிகழ்ச்சி.