CATEGORIES

நாடி நாடி நங்கவள்ளி நரசிங்கா...
Aanmigam Palan

நாடி நாடி நங்கவள்ளி நரசிங்கா...

தமிழ்நாட்டில்‌ சேலம் மாவட்‌டம்‌ நங்கவள்ளி என்னும்‌ ஊரில்‌ அமைந்துள்ள இக்கோவில்‌ சுமார்‌ ஆயிரம்‌ வருடம்‌ பழமையானது. இங்குள்ள வைரவ தலங்களில்‌ மிகவும்‌ புகழ்‌ பெற்றது.

time-read
1 min  |
December 16-31, 2019
திருத்தளியான் காண் அவன் என் சிந்தனையானே!
Aanmigam Palan

திருத்தளியான் காண் அவன் என் சிந்தனையானே!

காரைக்குடியிலிருந்து 20.கி.மீ தொலைவிலுள்ள திருத்தலம்‌ திருப்பத்தூர்‌. இறைவன்‌ பெயர்‌ திருத்தளி நாதர்‌. இறைவி சிவகாமி. கோயில்‌ “திருத்தளி' என்றே அழைக்கப்படுகிறது.

time-read
1 min  |
December 16-31, 2019
சொல்லின் செல்வன்
Aanmigam Palan

சொல்லின் செல்வன்

தமிழ்க்‌ காப்பியங்களில்‌ குறிப்பிடத்தக்க இடத்தினைப்‌ பெற்றது கம்பராமாயணம்‌. ராமனின்‌ பெருமை கூறுவதாய்‌ அமைந்தது இக்காப்பியம்‌, எனினும்‌ அதனுள்‌ மிகப்பெரும்‌ சிறப்பினைப்‌ பெற்ற பாத்திரம்‌ அனுமன்‌.

time-read
1 min  |
December 16-31, 2019
பூசணிப் பூ
Aanmigam Palan

பூசணிப் பூ

பூசணி தமிழ்நாட்டுக்கே உரிய கொடிவகைத்‌ தாவரமாகும்.

time-read
1 min  |
December 16-31, 2019
தெளிவுபெறு ஓம்
Aanmigam Palan

தெளிவுபெறு ஓம்

காசிக்குச்‌ சென்று திதி கொடூக்க முடியாதவர்கள்‌ தமிழ்நாட்டில்‌ எந்த கோயிலுக்குச்‌ சென்று திதி கொடுத்தால்‌ காசிக்குச்‌ சென்ற புண்ணியம்‌ கிடைக்கும்‌?

time-read
1 min  |
December 16-31, 2019
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
Aanmigam Palan

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

திருநெல்வேலி... நெல்லையப்பறின்‌ பெயரை நெஞ்சத்தில்‌ தாங்கியிருக்கும்‌ ஊர்‌. நெல்லையப்பரும்‌ காந்துமதியம்மனும்‌ வரும்‌ பக்தர்க்கு அருளை அள்ளி வழங்‌கும்‌ அந்த ஊரில்‌ இன்னொரு அம்மையும்‌ முக்கியமான இடத்தை வகிக்கிறாள்‌.

time-read
1 min  |
December 16-31, 2019
எட்டுத் திக்கே  அணியும்  திருவுடையானிடம்‌ சேர்பவளே!
Aanmigam Palan

எட்டுத் திக்கே அணியும் திருவுடையானிடம்‌ சேர்பவளே!

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

time-read
1 min  |
December 16-31, 2019
ஆண்டாள் ஏன் மார்கழியைத் தேர்தெடுத்தாள்?
Aanmigam Palan

ஆண்டாள் ஏன் மார்கழியைத் தேர்தெடுத்தாள்?

பெரியாழ்வாரின்‌ திருமகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்‌டாள்‌, கண்ணன்‌ மேல்‌ ஆழ்ந்த காதல்‌ கொண்டிருந்தாள்‌.

time-read
1 min  |
December 16-31, 2019
காப்பியம் காட்டும் கதாபாத்திரகள் - வால்மீகி
Aanmigam Palan

காப்பியம் காட்டும் கதாபாத்திரகள் - வால்மீகி

அனுபவம்‌! தானே அனுபவித்து, நேருக்கு நேராகக்‌ கண்டு, தான்‌ பார்த்தவைகளை அப்படியே கூட்டாமல்‌ குறைக்காமல்‌ வெளிப்படுத்தும்‌ தன்மை, எல்லோருக்கும்‌ வந்து விடுவதில்லை.

time-read
1 min  |
December 16-31, 2019
அமுக்தமால்யதா
Aanmigam Palan

அமுக்தமால்யதா

“கிருஷ்ணா தேவராய விழிதிறப்‌பாய்‌" கம்பீரமாக ஒலித்தது அந்தக்‌ குரல்‌. அந்‌தக்‌ குரல்‌ கிருஷ்ண தேவராயரின்‌ செவியில்‌ தேன்போல பாய்ந்தது.

time-read
1 min  |
December 16-31, 2019
அனுமனுக்கு சிந்துராம் ஏன்?
Aanmigam Palan

அனுமனுக்கு சிந்துராம் ஏன்?

ஆஞ்சநேய ஸ்வாமி ஸிந்தூரப்‌ பூச்சு பெற்றதற்கு உள்ள வரலாறோ ரஸம்‌ சொட்டும்‌ ஒன்று. கர்ண பரம்பரையாக வழங்கும்‌ கர்ணாம்ருதமான வரலாறு.

time-read
1 min  |
December 16-31, 2019
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

ராமாநுஜர்‌ ஆரம்பக்‌ காலத்தில்‌, காஞ்சியில்‌ வாழ்ந்த யாதவப்‌ பிரகாசர்‌ என்ற குருவிடம்‌ பாடம்‌ பயின்றார்‌ என்பது வாசகர்கள்‌ அறிந்த செய்தி.

time-read
1 min  |
December 16-31, 2019
அனுமனின்‌ அருள்‌ பெருக்கும்‌ அற்புத ஆலயங்கள்‌
Aanmigam Palan

அனுமனின்‌ அருள்‌ பெருக்கும்‌ அற்புத ஆலயங்கள்‌

25-12-2019 - அனுமத்‌ ஜெயந்தி

time-read
1 min  |
December 16-31, 2019
மகத்தான பலன்கள் தரும் பிரார்த்தனை விளக்குகள்
Aanmigam Palan

மகத்தான பலன்கள் தரும் பிரார்த்தனை விளக்குகள்

மாவிளக்குகள்: அரிசிமாவை வெல்லம் , இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி இதன் மேற்பக்கத்தைக் குழிப்பர் . இப்படி இரண்டு உருண்டைகளைச் செய்து குழிகளில் நெய் விட்டு அதில் தாமரைத் தண்டு திரியினால் விளக்கேற்றுவர்.

time-read
1 min  |
December 1 - 15, 2019
தீரா நோய்கள் தீர்க்கும் நவ நரசிம்மர்கள்
Aanmigam Palan

தீரா நோய்கள் தீர்க்கும் நவ நரசிம்மர்கள்

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் மூலவராகவும், உற்சவராகவும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார். இதனால் இந்த கோயிலை லட்சுமி ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோயில் என குறிப்பிடுகிறார்கள்.

time-read
1 min  |
December 1 - 15, 2019
ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்
Aanmigam Palan

ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்

ஆன்மிக உலகில் புரட்சிகரமான அற்புதங்கள் பல நிகழ்த்தி புதுச்சேரியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ஓங்கார ஆசிரமத்தின் மகாதிபதி தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவின் 87வது ஞான நூலாக ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம் என்ற புத்தகம் வெளிவந்து பக்தர்களுக்கு பேறுவகையை அளித்து வருகிறத.

time-read
1 min  |
December 1 - 15, 2019
பராம்பிகை
Aanmigam Palan

பராம்பிகை

அன்னை ஆதிபராசக்தியை வழிபடுபவர்கள் அம்பிகையை பல்வேறு கோலங்களில் வழிபட்டு மகிழ்கின்றனர்.

time-read
1 min  |
December 1 - 15, 2019
திருமணத்தடை நீக்கும்  அழகிய லட்சுமி நரசிம்மர்
Aanmigam Palan

திருமணத்தடை நீக்கும் அழகிய லட்சுமி நரசிம்மர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பெரியதச்சூர் அடுத்த எண்ணாயிரத்தில் அழகிய லட்சுமி நரசிம்மர் கோயில் சோழர் கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது .

time-read
1 min  |
December 1 - 15, 2019
வேதங்கள் போற்றும் நந்தா விளக்கு
Aanmigam Palan

வேதங்கள் போற்றும் நந்தா விளக்கு

விண்ணை முட்டும் ராஜ கோபுரம் . மணி மாடக்கோவில் என்ற பெயர் பலகையை பார்த்ததுமே மெய் சிலிர்க்கிறது. இருக்காதா பின்னே? திருநாங்கூர் அருகே உள்ள பதினோரு திவ்ய தேசத்து பெருமானும் ஒரே நாளில் கருட சேவை காண்பார்கள்.

time-read
1 min  |
December 1 - 15, 2019
விரத முறைமைகள்
Aanmigam Palan

விரத முறைமைகள்

இந்து மதப் புராணங்கள் இருபத்தேழு வகையான விரத முறைமைகளை விளக்கி கூட உரைக்கின்றன

time-read
1 min  |
December 1 - 15, 2019
மலையுறை - மருகனை மனங்களில் ஏந்துவோம்!
Aanmigam Palan

மலையுறை - மருகனை மனங்களில் ஏந்துவோம்!

" குன்று தோறாடலும் நின்றதன் பண்பே ” என்று நக்கீரர் முருகனின் ஐந்தாம் ஆற்றுப்படை வீடாகக் குன்று தோறாடலைக் குறிப்பிடுகிறார்.

time-read
1 min  |
December 1 - 15, 2019
தீபத்தின் பயன்கள்
Aanmigam Palan

தீபத்தின் பயன்கள்

தீபத்தினை ஏற்றப் பயன்படும் விளக்குகள் இன்றைய நவீன காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் வருகின்றன .

time-read
1 min  |
December 1 - 15, 2019
தமிழர் மரபில் கார்த்திகை விளக்கீடு
Aanmigam Palan

தமிழர் மரபில் கார்த்திகை விளக்கீடு

தமிழர்கள் இயற்கையில் இறைவனைக் கண்ட பெரும் சிறப்பினைக் கொண்டவர்கள்.

time-read
1 min  |
December 1 - 15, 2019
கந்தனுக்கு கார்த்திகை விரதம்
Aanmigam Palan

கந்தனுக்கு கார்த்திகை விரதம்

முருகா ' என்னும் நாமத்தினைச் சொல்லி வழிபடுபவர்கள் உலகில் நீங்காத செல்வத்தினை அடைவர்; நோயால் வருத்தமுறமாட்டார்; ஒருநாளும் துன்பமடையார்; பரகதியுற்றிடுவார்; எமனின் நாடு புகார் என போற்றி உரைப்பார், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.

time-read
1 min  |
December 1 - 15, 2019
கோபால பைரவி
Aanmigam Palan

கோபால பைரவி

நரசிம்ம மூர்த்தியின் சக்தி லட்சுமியாகவும் , பரமனின் சக்தி பார்வதியாகவும் , திருமாலின் வராக சக்தி வாராஹியாகவும் அருள்வதைப்போல கோபாலனின் மாயா சக்தி கோபால பைரவி ' எனப் போற்றப்படுகிறாள்.

time-read
1 min  |
December 1 - 15, 2019
எதிர்மறை மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை!
Aanmigam Palan

எதிர்மறை மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை!

இந்த உலகம் நல்லவர்களை மட்டுமல்ல , கயவர்களையும் கொண்டிருக்கிறது.

time-read
1 min  |
December 1 - 15, 2019
உன்னையே அன்னையே ஓடி வந்தேன்
Aanmigam Palan

உன்னையே அன்னையே ஓடி வந்தேன்

ஒரு பொருளை அதை நாம் பற்றிய அனுபவித்த பிறகு நினைவு நமக்குள் நிலைத்து நிற்கிறது . அந்த பதிவு சார்ந்து நமக்குள் ஏற்படுவது மருள் .

time-read
1 min  |
December 1 - 15, 2019
ஆவுடையார் கோவில் அத்துவா தீபங்கள்
Aanmigam Palan

ஆவுடையார் கோவில் அத்துவா தீபங்கள்

ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கும் " திருவாசகத்தை அருளிச் செய்த ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளை இறைவன் ஆட் கொண்ட திருத்தலம் திருப்பெருந்துறையாகும்.

time-read
1 min  |
December 1 - 15, 2019
மாவளியோ மாவளி...
Aanmigam Palan

மாவளியோ மாவளி...

கார்த்திகைத் தீப நாளில் தீபம் ஏற்றிய பின் " மாவளி " சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும்.

time-read
1 min  |
December 1 - 15, 2019