செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
Aanmigam Palan|16-29-Feb 2024
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்

மணல் திட்டில் அமர்ந்து கொண்டு, சுந்தரத் தமிழில் அழகாகப் பாடவும் செய்தார். பாண்டிய நாட்டில், பிறந்தவர் அவர். இவரது இளமை பருவத்தில், தவத்தில் சிறந்த முனிவர் ஒருவர், இவருக்கு முருகனின் ஆறு எழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதை விடாமல் ஜெபித்து வந்தார் இந்த கந்தசாமி புலவர். முருகன் அருளால், அழகு, அறிவு, மகிமை, தேஜஸ், இளமை, நொடியில் கவிப் பாடும் திறன் எனப் பலவும் அவரை வந்து அடைந்தது. கேட்போர் மனம் குழையும் அளவு, கவிப்பாடும் வல்லமையைப் பெற்றார் அவர்.

செந்தில் ஆண்டவனுக்கு, சுந்தரத் தமிழால் பாமாலைகளை சாற்றி வழிபடும் எண்ணத்தோடு திருச்செந்தூர் வந்தார்.

கந்தனை கண்ணார கண்டவர், இப்போது வாயாரக் கவிதை மழைப் பொழியத் தொடங்கினார். கோயிலில், அர்த்த ஜாம பூஜைகள் முடிந்து, நடைச் சாற்றப்பட்டுவிட் டது. அவர் அமர்ந்திருந்த மணல் திட்டின் அருகே, யாருமே இல்லை. திருச்செந்தூரின் கடல் ஓரத்தில் இருந்த அந்த மணல் திட்டில், தன்னந்தனியாக அமர்ந்திருந்தார், புலவர்.

"நீ தனியாக இல்லை. அப்பனே.. நானும் உன் உடனேயே இருக்கிறேன்” என்று சொல்வது போல கடல் அன்னை அலையோசை எழுப்பியப் படி இருந்தாள். நிலவும் மென் மையான தனது பால் நிற ஒளியை வீசியப் படி இருந்தது. கடலில் இருந்து வீசும் வாடை காற்று, இதமாக இருந்தது.

ஆனால், இது எதையும் ரசிக்காமல் உள்ளத்தில், கந்தன் திருவடியை பதித்து, அதை எண்ணியப்படி அகம் மகிழ்ந்துக் கவிதை மழையைப் பொழிந்து கொண்டு இருந்தார் அவர்.

அப்போது திடீர் என்று, தனதுப் பாட்டை நிறுத்தியவர், தனது கையில் அடக்கி வைத்திருந்த ஒரு சிறுப் பெட்டியை திறந் தார். அதில், வெற்றிலையும் பாக்கும் இருந்தது. ஒரு சிறுப் பாக்கு துண்டை வெற்றிலையில் வைத்து மடித்து, அதை வாயினுள் திணித்துக் கொண்டார்.

பிறகு, அதை மென்று கொண்டே பாடினார். நொடிகள் நிமிடங்கள் ஆகி உருண்டு ஓடியது. இதற்குள், தமிழ்ப் பாடியப் படி, வாயில் இருந்த வெற்றிலையை நன்றாக மென்று இருந்தார், புலவர். தனது இதழ்களின் மீது இரண்டு விரலை வைத்து, அதன் வழியே வாயில் இருந்த வெற்றிலையை வெளியே உமிழ்ந்தார்.

பிறகு பாடத் தொடங்கினார். இப்படியே அன்று இரவு கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்தது. கோயிலின் நடையை சுப்ரபாதம் பாடி திறந்தார்கள் சிவாச்சாரியார்கள். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது.

Diese Geschichte stammt aus der 16-29-Feb 2024-Ausgabe von Aanmigam Palan.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der 16-29-Feb 2024-Ausgabe von Aanmigam Palan.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS AANMIGAM PALANAlle anzeigen
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 Minuten  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 Minuten  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 Minuten  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 Minuten  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 Minuten  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 Minuten  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 Minuten  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 Minuten  |
October 01, 2024