TestenGOLD- Free

மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்
Aanmigam Palan|July 01, 2024
ஒரு ஆலயத்தில் மகாகவி பாரதியாருக்கு விக்ரகப் செய்து, அவரை பதின்மூன்றாவது ஆழ்வாராக உயர்த்திப் போற்றி வழிபட்டு வருகிறார்கள். பாரத தேசத்தில் எங்கும் செய்யப்படாத மாறுதலான ஓர் ஆன்மிகம் சேவையை சென்னை அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் செய்திருக்கிறார்கள்.
மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்

இவ்வாலயத்திற்கு 'மத்தியகைலாஷ்' என்று பெயரிட்டு முதன் முதலாக அழைத்தவர் காஞ்சி ஸ்ரீமகாசுவாமிகளே! மகாகவி சுப்பிரமணிய பாரதியார், புரட்சிக் கவிஞர் மட்டுமல்ல; அவர், பன்னிரு ஆழ்வார்களைப் போல ஏராளமான பக்திக் பாடல்கள் இயற்றி மிகச் சிறந்த ஆன்மிகத் தொண்டும் செய்திருக்கிறார். அன்னை பராசக்தி பற்றியும், கண்ண பிரானைப் பற்றியும், அவர் உள்ளம் உருகி உணர்ச்சிப் பெருக்கோடு பாடி இருக்கும் பல பாடல்கள் அவரை ‘பாரதி ஆழ்வார்' என்று சொல்லத் தகுதி ஆக்கி இருக்கின்றன. அதை எல்லாம் மனதில் கொண்டு அடையாறு ‘மத்திய கைலாஷ்' ஆலயத்தில் அவருக்கு 'பாரதி ஆழ்வார்' என்னும் பொருத்தமான பெயர் சூட்டி பதின்மூன்றாவது ஆழ்வாராக விக்ரகப் பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட எண்ணம் யாருக்கு எப்படி வந்தது தெரியுமா?

ஒரு சமயம் இத்திருக்கோயிலுக்கு பிரபலமான கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து தலைமை தாங்கி இருந்த போது, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் அருமை பெருமைகளைப் பற்றியும், ஆன்மிக ஈடுபாடு குறித்தும் மிகவும் பெருமையாகப் பேசினார். பாரதியார் பல ஆன்மிகப் பாடல்களை உள்ளம் உருகிப் பாடி இருக்கிறார்.

Diese Geschichte stammt aus der July 01, 2024-Ausgabe von Aanmigam Palan.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der July 01, 2024-Ausgabe von Aanmigam Palan.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS AANMIGAM PALANAlle anzeigen
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 Minuten  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 Minuten  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 Minuten  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 Minuten  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 Minuten  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 Minuten  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 Minuten  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 Minuten  |
October 01, 2024

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more