CATEGORIES
Kategorien
தொடரும் மாரடைப்பு தற்காப்பது எப்படி?
சமீபத்தில் நடிகர் புனித் ராஜ் குமார், விவேக் என நம்மை விட்டு மாரடைப்பால் பிரிந்து சென்ற பிரபலங்கள் சிலருண்டு.
2Kகிட்ஸ் நல்ல விஷயம் சொன்னா கேட்கக் கூடியவர்கள்..
இன்று செய்தி வாசிப்பாளர்கள் என்று மட்டும் பார்த்தால் நிறைய விமர்சனங்களை முன் வைக்கலாம். ஆனால், அன்று போல் இல்லாமல் இன்று லைவ் போன்ற சூழல் உருவாகி இருப்பதால் பல விஷயங்களை சாதுர்யமாக எதிர்கொள்கிறார்கள். செய்தி வாசிப்பாளராக நல்ல உச்சரிப்பு மட்டுமல்லாமல், களத்திலிருந்து நிருபர்கள் சொல்வதை கேட்டு அதற்கு சில கேள்விகளும் முன் வைத்து அதற்கான பதிலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். மைக் எடுத்துக் கொண்டு ரிப்போர்ட்டிங்கும் போகிறார்கள். திடீரென பிரபலங்கள் வந்தால் அவர்களை நேர்காணலும் செய்கிறார்கள். இதை எல்லாம் செய்வதற்கு நிறைய தெரிந்து வைத்திருக்கணும்.
ஓவியங்களாக மின்னும் 80ஸ் நாயகிகள்!
நடிகைகளின் படங்களை தத்ரூபமாக வரைந்து சமூக வலைத்தளத்தில் கவனத்தை பெற்று வருகிறார், சித்த மருத்துவரும் பேராசிரியருமான டாக்டர் லதா ராணி.
இது பேச்சிலர்களுக்கான மெஸ்!
எங்க ஏரியாவில் நிறைய பேச்சிலர்ஸ் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 50 ரூபாயாகத்தான் இருக்கும். வேலை தேடி வரும் பெரும்பாலான பேச்சிலர்கள் ஒரு வேளை சாப்பாட்டைக் கூட கையில் இருக்கும் காசைப் பொருத்துதான் சாப்பிடுவார்கள். அவர்களுக்காகவே தான் நாங்க இரவு நேர உணவினை 50 ரூபாய்க்கு கொடுக்க திட்டமிட்டோம்" என்கிறார்கள் சுதா மற்றும் செந்தில்குமார் தம்பதியினர். இவர்கள் சென்னை அரும்பாக்கத்தில் ஸ்ரீ தேவர் மெஸ் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்கள்.
11 வயது சிறு தொழிலதிபர்!
சொந்தமாக தொழில் செய்ய நிறுவனம் அமைத்து, ஆட்களை வேலைக்கு நியமித்துதான் செய்ய வேண்டும் என்றில்லை.
கற்பித்தல் ஏண்னும் கலை
இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளி செல்லக் கூடிய பிள்ளைகளுக்கு மன உளைச்சல் என்பது இல்லாமல் இருந்தது.
கெரியருக்கு கைடன்ஸ் அவசியம்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே டி.என்.சி.சி.எ. (Tamilnadu career counsellors Association). இதற்காக இங்கே பலரும் ஒருங்கிணைந்துள்ளோம் என நம்மிடம் பேசத் தொடங்கினார் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கெரியர் கைடன்ஸ் வழங்கிவரும் குழந்தைகள் மனநல ஆலோசகர் ஜோதி கொலாத்துர்.
அதிகாலை முதுகுப் பிடிப்பு - அலர்ட் ப்ளீஸ்!
நம்மில் பொதுவாக யார் வீட்டை எடுத்துக்கொண்டாலும் ஆண் - பெண், வயது வித்தியாசம் இல்லாமல் முதுகு வலியுடன் ஒருவராவது இருப்பார்கள். காரணம், இன்றைய சூழலில் முதுகு வலி என்பது இயல்பான ஒன்றாக மாறியிருப்பதை சொல்லலாம்.
செல்லுலாய்ட் பெண்கள் - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்! - பாரதி
அகன்ற கண்கள், கூர்மையான நாசி, நெடு நெடு வென்று உயரம், நல்ல அழகியும் கூட. பொதுவாகவே உயரமான நடிகைகள் தமிழ்த் திரையில் மிகவும் குறைவு. பாரதி என்றால் கலைமகள் என்ற பொருளும் உண்டு. நடிகை பாரதியை பொறுத்தவரை சகலகலாவல்லியாகவே திகழ்ந்திருக்கிறார்.
உறவுகள்
"அம்மா! நீ முடிவா என்னதான் சொல்ற, உன்னால வர முடியுமா? முடியாதா?"
லாக்டவுன் கற்றுக்கொடுத்த மினிமலிசம் வாழ்க்கை
ஆங்கிலத்தில் Less is more என்ற சித்தாந்தம் இருக்கிறது. அதாவது குறைவே நிறைவைத் தரும் என்ற அடிப்படையிலான சிந்தனை அது.
வாழ்க்கை + வங்கி = வளம்!
புதுச்சேரியின் பகுதியான கரிக்கலாம் பாக்கம் வங்கிக் கிளையில் நடந்த ஒரு சம்பவம். அன்று காலை வங்கி இயங்கும் நேரத்தில் புதுச்சேரி அருகே உள்ள ஏம்பலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வங்கியில் சேமிப்புக் கணக்கினைத் துவக்க எண்ணி வங்கிக்கு வந்திருந்தார்.
குழந்தை வளர்ப்புக்குத் தேவை பணமில்லை நேரம்தான்! - துர்கேஷ் நந்தினி
கோயம்புத்தூரில் வசித்து வரும் துர்கேஷ் நந்தினி, தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஹோம்-ஸ்கூலிங் செய்து வருகிறார்.
மேக்கப் பாக்ஸ் ஐஷேடோ...
மேக்கப்பில் முக்கிய அம்சம் கண்களுக்கான மேக்கப்தான். கண்களை அழகாக எடுத்துக்காட்ட கண்களுக்கு மை திட்டுவது, ஐலைனர போடுவது, புருவங்களை அழகாக தீட்டுவது என்று பல அழகு குறிப்புகளை நாம் பின்பற்றினாலும், கண்களை மேலும் அழகாக எடுத்துக்காட்டுவது குறிப்பாக முகத்தில் எந்த மேக்கப்பும் போடாமல் கண்களுக்கு நல்ல பிரைட்டாக எடுத்துக்காட்டுவது என்றால் அது ஐஷேடோக்கள் தான்.
வெளித்தெரியா வேர்கள் - டாக்டர் சுனிதி சாலமன்
அது 1986ம் ஆண்டு! இந்தியாவில் எய்ட்ஸ் நோய் இருக்கிறது... மெல்ல அது பரவியும் வருகிறது... என்று மெல்லிய குரலும், சிறிய உருவமும் கொண்ட அந்தப் பெண் மருத்துவர் முதன்முதலில் அந்தத் தகவலை கூறியபோது நாடே அதிர்ந்தது... நம்பவும் மறுத்தது...!
வெளித்தெரியா வேர்கள்
ட்ராஜிக் டூ மேஜிக் நாயகி டாக்டர் மேரி பூனன் லூகோஸ்
ட்ரெண்டாகி வருகிறது ரெப்ளிகா பொம்மைகள்!
ஷாலினி நியூட்டன்
செல்லுலாய்ட் பெண்கள்
செந்தமிழ்த் தேன்மொழியாளான கன்னடக்குயில் மைனாவதி
தாக்கும் தோள்பட்டை காயம்...தகர்க்கும் இயன்முறை மருத்துவம்!
தோள்பட்டையில் காயம் ஏற்படுவது, அதனால் வலி உண்டாகி கையை தூக்க முடியாமல் போவது போன்றவை இன்றைய டெக் உலகில் அதிகரித்து வரும் சாதாரண ஒன்று எனலாம்.
கிச்சன் டிப்ஸ்
சுண்டல் செய்த பிறகு ஓமம் பொடி, வேக வைத்த கார்ன், வெங்காயம், கேரட், கொத்த மல்லி என வெரைட்டியாக தூவி அம்சூர் பவுடர் கலந்து கொடுக்க சுவையோ சுவை தான்.
தஞ்சாவூரு ராஜா... தஞ்சாவூரு ராணி...
"தாத்தா காலத்தில் இருந்தே தலையாட்டி பொம்மைகள், கொலு பொம்மைகளைத் தயாரிப்பதுதான் எங்களின் பரம்பரைத் தொழில். எங்கள் அப்பாவின் இறப்பிற்குப்பின் நான் இந்தத் தொழிலை செய்து வருகிறேன்” என பேச ஆரம்பித்தார் விருது பெற்ற பொம்மைக் கலைஞரான பூபதி.
நான் அவனில்லை
அருண் & அரவிந்த் ட்வின்ஸ்
நவ ஆலம்
ஒன்பது நாட்கள் அம்பாளை நினைத்து மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படக்கூடிய பண்டிகைதான் இந்த நவராத்திரி. இந்த பண்டிகையின் போது, அம்பாளின் அருள் பெற வீட்டில் கொலு வைப்பது ஐதீகம்.
வாழ்க்கை + வங்கி = வளம்!
ஒரு இரண்டாயிரம் ரூபாய் சில்லறை நாணயங்களாக ஒருவர் வைத்திருக்கின்றார் என்று வைத்துக்கொள் ளுங்கள். அதைச் சுமக்க முடியாமல் சுமந்து நடக்கிறார்.
வாழ்க்கை+வங்கி=வளம்!
வெய்யிற்கு ஒதுங்க உதவ உடம்பின் வெறு நிழல் போல் கையில் பொருளும் உதவாது'...
தலைமுடிக்கான ஆய்வகம்!
தலைமுடி மற்றும் சருமப் பராமரிப்புத்துறையில் வீகேர், ஒரு முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
உலகமே முடியாது என கூறினாலும் நான் சாதித்துக் காட்டுவேன்!
பாராலிம்பிக் பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை பாலக் கோலி
புரட்டாசி மாதமே வருக.. வருக..
ஸ்ரீநாராயணன் எல்லோரையும் காக்கின்ற கடவுளாகும். யாகங்களில் இவருக்கு முதல் முக்கியத்துவம் உண்டு.
பாராலிம்பிக்கில் தடம் பதித்த வீல்சேர் வீராங்கனைகள்
பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார் 19 வயது இந்திய வீராங்கனை அவானி லெகாரா.
செல்லுலாய்ட் பெண்கள்
ஒரே படம் மூலம் உயரத்துக்குச் சென்றவர் வசுந்தரா தேவி