CATEGORIES
Kategorien
தூய்மை புனிதம் துளசி
புதிய தொடர் நலம் காக்கும் மூலிகைகள்!
சுல்தான் - விமர்சனம்
தன்னை வளர்த்து ஆளாக்கிய ரவுடிகளை நல்வழிப்படுத்தி, கனிமத்தை சுரண்டும் கார்ப்பரேட் ரவுடிகளிடம் இருந்து விவசாய நிலங்களை காப்பாற்றப் போராடுபவன் சுல்தான்.
நீ எங்கே.. என் அன்பே..!
சோபியா வாடிய முகத்துடன் மூலையில் உட்கார்ந்து இருந்தாள். உமா இதை எதையும் கவனிக்காமல் சமையலறையில் உள்ள பாத்திரங்களை சத்தமெழ எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள். அவள் முகத்தில் கோபமும், சோகமும் தெரிந்தது. சந்தானம் கவலையானான்.
சிறகு வெட்டப்பட்ட சிறு பார்வைகள்!
இரண்டு வாரங்களுக்கு முன்பு காலை செய்தித்தாளில் ஒரு செய்தியை மேலோட்டமாகப் படித்தேன்.
நடிப்பு சந்தோஷத்தை கொடுக்கவில்லை! - தனுஷ்
'அசுரன்'மூலம் தேசிய விருது அங்கீகாரத்தை அடைந்திருக்கும் தனுஷ் , அடுத்து நடிக்கும் 'கர்ணன்' படத்திற்கு எக்கசக்க எதிர்பார்ப்பு. மேலும் மேலும் புகழ் வந்து சேர்ந்தாலும் , தன் வேலையில் மாறாத சுறுசுறுப்புடன் ஒடிக் கொண்டிருக்கும் தனுஷ் , தனது கடந்த காலத்தை மனம் திறந்து கூறுகிறார்.
காய்ந்த மணத்தக்காளி வத்த குழம்பு
தேவையான பொருட்கள்:
இயற்கை நன்றி சொல்லனும்! - அதிதி ராவ் ஹைதரி
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளில் பிஸியாக இருக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதரி, தமிழில் நடித்த துக்ளக் தர்பார், ஹேசினாமிகா படங்கள் கிடப்பில் இருக்கும் நிலையில் ... அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நடிக்கிறார். நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர், இப்போது ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கை கோர்த்து பிசினஸ் வுமனாக மாறியுள்ளார். அவருடன் அழகிய உரையாடல்.
சித்திரை மாத ராசிபலன்கள்
மேஷம் செய்யும் முயற்சியால் விரும்பும் பலன்களைப் பெறலாம். தொழில் தொடர்பு உள்ள போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
இட ஒதுக்கீடு குழப்பம்... தீருமா?
சமீபத்தில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு 10.5 நவிழுக்காடு வழங்கியதை அடுத்து தேர்தலில் இட ஒதுக்கீடு ஒரு முக்கிய விவாத சமீபத்தில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு 10.5 விழுக்காடு வழங்கியதை அடுத்து தேர்தலில் இட ஒதுக்கீடு ஒரு முக்கிய விவாதப் பொருளாகி இருக்கிறது.
வறுமையில் தள்ளிய கொரோனா.. மீண்டும் சூடு பிடிக்கிறதா?
கொரோனா. உலக வரலாற்றில் ஆண்டுக்கணக்கில் நீடித்து இலட்க் கணக்கானோரை பலிகொண்ட நோய். மனித குலத்தை அச்சத்தில் ஆழ்த்தி, அரசாங்கங்களை அதிரவைத்த நோய்.
ரிசல்ட் பற்றி கவலையில்லை! - எஸ்.ஜே. சூர்யா
இயக்குனராக சிகரம் தொட்ட எஸ்.ஜே. சூர்யா, ஹீரோவாக அவதாரம் எடுத்தது அவரது சிறு வயது கனவு என்றாலும் அவர் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் மிஸ்ஸிங். இருந்தும் தனது தளராத முயற்சியால் மான்ஸ்டர்' படம் மூலம் ஹிட் லிஸ்டில் சேர்ந்தவர், இப்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' மூலம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார். அவரது திரையுலக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
சிறுவயதில் பூப்படையும் சிறுமிகள்!
சுற்றுச்சூழல் பிறழ்வு புவி வெப்பம் உயர்வு பொருளியல் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் வாழ்வியலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதில் சாதகமான விளைவுகளைக் காட்டிலும் பாதகமான விளைவுகளே அதிகம் என்று சமூகவியல் வல்லுநர்களும், உடலியல் நிபுணர்களும், உளவியல் ஆய்வாளர்களும் உறுதிபட உரைக்கின்றனர்.
பன்னம்பாறை மாடத்தியமமன்
தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறை குறிஞ்சி நிலத்தின் பாறை , மேய்ச்சலுக்கான முல்லை, வேளாண்மைக்கேற்ற மருதம் ஆகிய மூன்று நிலங்களோடு, தேரியாகிய பாலையையும் கொண்டது. இவ்வூரின் எல்லையிலிருந்து தேரிக்காடு தொடங்குகிறது.
மீம்ஸ் பற்றி கவலை இல்லை!
தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக வெற்றிவேல்' படத்தில் அறிமுகமான மலையாள நடிகை நிகிலா, அதன் பின் கிடாரி, தம்பி படங்களில் நடித்தார். தொடர்ந்து வந்த படங்கள் கைகொடுக்காவிட்டாலும் மலையாள சினிமாவில், சிறப்பான நடிப்புக்காக கேரள அரசின் பல விருதுகளை வென்றுள்ளார்.
தி.மு.க.வுக்கு எனர்ஜி கொடுக்கும் பா.ஜ.க.!
சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உச்சம்பெறத் தொடங்கியிருக்கிறது. அதிமுக, திமுக கூட்டணி கட்சியினர் பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல், 'தொலைநோக்கு பத்திரம் சட்டமன்றத் தேர்தல் 2021' என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, கூட்டணி வெற்றிக்கு வேட்டு வைத்துள்ளது பாஜக.
கருணைக் கிழங்கு கூட்டு
கருணைக் கிழங்கு கூட்டு
தான்சானியாவின் முதல் பணக் அதிபர்
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. 2-ம் உலகப் போருக்குப் பின் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் வலுத்தது. 1961-ல் தங்கனீக்காவும், 1963-ல் சான்சிபாரும் காலனி ஆதிக்கத் தில் இருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்தன. 1964-ல் இரண்டு தேசங்களும் ஒருங்கிணைந்து தான்சானிய குடியரசு உதயமானது.
காடன் - விமர்சனம்
காட்டை அழித்து கார்ப்பரேட்டுகளுக்கு விற்க நினைக்கும் மந்திரியை எதிர்த்து, வன விலங்குகளின் வாழ்விடத்தைக் காப்பாற்ற போராடுபவன் காடன்.
ஒரே பாடல் இரு அர்த்தம்
வாசித்ததில் வசீகரித்தது
அக்சரா (தெலுங்கு)
கவர்ந்த மனம் சினிம்
20 பவுண்ட் ஊர்வசி!
தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.
நின்னிலா நின்னிலா (தீனி)
வெவ்வேறு பிரச்சனைகளால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட கதைமார்ந்தர்களை ஒன்று சேர்க்கும் மாயத்தை சமையல் கலை மூலம் நிகழ்த்திக் காட்டுகவதே நின்னிலா நின்னிலா' | (தீனி). பிரிந்த காதலியின் நினைவில் வாழும் நாயகன், அப்பாவின் பாசத்தைத் தேடும் மகளின் ஏக்கம் என உணர்வுகளின் குவியலாக விவரிக்கப்படும் கதை மனதை வருடுகிறது. சரி வாங்க படத்திற்குள் பயணிப்போம்.
மகேஷ்பாபுவுக்கு ஜோடியாகும் ஜான்வி!
பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தயாரிக்கும் படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
விதியை நம்புகிறவன் நான்! - விஜய்சேதுபதி
இன்றைக்கு இந்திய திரையுலகில் மிகவும் பிஸியாக உள்ள நடிகர் யார் என்று கேட்டால் விஜய் சேதுபதியை தவிர வேறு யாரையும் குறிப்பிட முடியாது.
நான் நம்புற விசயங்களை செய்வேன்! - ஸ்ருதி ஹரிஹரன்
நிபுன் புணன்' படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்று சொன்னால் தெரிவாரோ, இல்லையோ.... அர்ஜீன் மீது மீடு புகார் கூறியவர் என்று சொன்னால் உடனடியாக நியாபகத்துக்கு வருவார் ஸ்ருதி ஹரிஹரன். தேசிய விருது, பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை பெற்ற இவரது நடிப்பில் வதம்' என்ற வெப் சீரிஸ் ஒ.டி.டி. தளத்தில் சமீபத்தில் ரிலீசாகி உள்ளது. அவருடன் ஒரு அழகிய நேர்காணல்.
வெளிப்படையா சொல்றதுக்கு பயமில்லை! - ரித்து வர்மா
அழகிப் போட்டியில் மிஸ் ஐதராபாத் பட்டம் வென்ற நடிகை ரித்து வர்மா, ஷார்ட் பிலிம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர். தமிழில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் விசிட்டிங் கார்டாக அமைந்தாலும், கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த துருவ நட்சத்திரம் மட்டும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை.
தேர்தலுக்கு தேர்தல்... மாறாத வாக்குறதிகள்!
மக்கள் யாவரும் கதாநாயகர்களாக கொண்டாடும் தலைவர்கள் கூட தேர்தல் அறிக்கையையே கதாநாயகர்களாக கொண்டாடும் தேர்தல் காலமிது.
சென்னா கட்லெட்
சமையல்
ஜம்பிங் எம்.எல்.ஏ.க்கள்!
மனிதன் எதிலிருந்து பிறந்தானோ அதன் குணம் அவனுக்கு இயல்பே. குடும்ப, சமூக வாழ்வில் ஓரிடம் விட்டு வேறிடம் பாயும் மனோபாவம் அவனுக்கு இயற்கையாகவே இருக்கிறது. அரசியல் என்பது அதற்கு மிகவும் வாய்ப்பாக இருக்கிறது. சேருமிடம் அறிந்து சேரவும், வேண்டாத இடம் தெரிந்து விலகவும் முடிகிறது.
சமூக வலைத்தள சச்சரவுகள்!
மனிதர்கள் எல்லோருக்கும் தனித்தனி அபிப்பிராயங்கள் உண்டு. சமூக பிரச்சினைகளில் அதை வெளிப்படுத்தும் ஆர்வமும் உண்டு. ஆனால், யதார்த்தத்தில் பிரச்சினைகளுக்கு பயந்து வாய் மூடி மௌனியாகிவிடுவார்கள். இந்த கைபேசி, கணினி வசதி வந்தபின்பு அவர்களூக்கு ஓரளவு துணிச்சல் வந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.