கோயிலில் திருமணம் செய்ய வேண்டிக் கொ ண்டிருப் பவர்களுக்காக அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டிருந்த திருமண மண்டபம் அது. கோயிலும், மண்டபமும் தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தில் இருந்ததால் நல்ல பராமரிப்பில் இருந்தது.
ஒரே நேரத்தில் நூறு பேர் வரையில் அமரலாம். நாற்காலிகளை ஓரமாக அடுக்கி வைத்துவிட்டு எல்லோரும் தரையில் ஜமுக்காளம் விரித்து அமர்ந்திருந்தார்கள்.
எழுபது பேர், பத்து நாட்கள் ஏற்று திட்டமிடப்பட்டிருந்த வட இந்திய சுற்றுலா தொடங்கியது ஓர் முன்னிரவுப் பொழுதில் ஏற்கனவே சுற்றுலா விதி முறைகளை ஏஜெண்ட் விளக்கி இருந்தாலும் மறுபடியும் ஒரு முறை நினைவூட் டுவதற்காக டூரிஸ்ட் ஏஜெண்ட் மாதவன் மறுபடியும் பயணிகளைக் கூட்டியிருந்தார்.
வட இந்தியப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வழியனுப்ப வந்தவர்களால் நிரம்பி வழிந்தது திருமண மண்டபம். டிராலிபேக், சூட்கேஸ் சகிதம் பயணிகள் பத்து நாட்கள் கொண்டாட்டத்திற்கு தயாராக வந்திருந்தார்கள்.
நீங்க கழுத்தில் போட்டிருக்கிற அடையாள அட்டையை எப்போதும் கழட்டக் கூடாது. அதுல எங்களோட ரெண்டு காண்டக்ட் நம்பர் இருக்கு.
நீங்க எங்க வேணும்னாலும் தொடர்பு கொள்ளலாம். எங்க போனாலும் ரெண்டு பேர், மூணு பேரா போய்ட்டு வாங்க. தனியாய் போக வேணாம்.
இங்க வந்திருக்கற எழுபது பேர்ல வேத்து மனுஷாள் யாரும் கிடையாது. எல்லாரும் பெரும்பாலும் அறிமுகம் ஆனவங்கதான். ஒருத்தரையொருத்தர் நல்லாத் தெரிஞ்சவங்கதான்.
மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, கொங்கணாபுரம் ஏரியாக்காரங்கதான் இருக்கீங்க.
Diese Geschichte stammt aus der July 10, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 10, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.
முடங்கிய மைக்ரோசாப்ட்...
கணினி இன்றி உலகம் இயங்காதா?
தண்டட்டி கருப்பாயி!
சண்முகத்தாய் ஒரு பாம்படம் போட்ட ஆச்சி. இன்றைய தலைமுறையினர் பலருக்கு தண்டட்டி, பாம்படம் போன்ற சொற்கள் அவ்வளவாக அறிமுகம் ஆகியிருக்காது.
எனக்கு எதுவும் தடை இல்லை! - ராஷ்மிகா
பாலிவுட் வரை புகழ் பெற்று பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனா.
வெவ்வேறு அனுபவங்களை தரும் இயக்குனர்கள்! -அதிதி ராவ் ஹைதரி
அதிதி ராவ் ஹைதரி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருந்தாலும் அவர் நடித்த படங்கள் சொற்பமே. இதைப் பற்றி கேட்டால்... ஹைதரியிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வெளிப்படுகிறது.
கதறும் கடனாளிகள்! - அதிகரிக்கும் வங்கி வட்டி...
அரசு நிறுவனங்கள் என்றாலே மக்கள் நிறுவனங்கள். அவற்றுக்கு கிடைக்கும் ஆதாயம், மக்களுக்கு அனுகூலம். ஆனால், சமீப காலமாக அந்த நிலை மாறி வருகிறது.
ராயன்
பரம எதிரிகளாக இருக்கும் இரு கேங்ஸ்டர் கும்பலுக்கு நடுவே நாயகனின் குடும்பம் மாட்டிக் கொள்ள அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
இருக்கு... ஆனா இல்லை...கைலாசா ஐலேசா!
போலீசார் நித்யானந்தா எங்கே? என்று தேடிக் கொண்டு இருந்தாலும், நம்ம பசங்க நித்யானந்தாவின் கைலாசா எங்கே? என்று தான் கூகுள் மேப்பை விரித்து வைத்து தேடிக் கொண்டு இருக்கின்றனர்.
பெருந்து கனவு!!
\"இன்னிக்கும் பாளையத்து ஆத்துல குளிக்கப் போயிட்டாங்களா? தா பாரு அவனுங்க வந்தா, கதவோரத்துல எண்ணை எடுத்து வெக்கிற வேலையயெல்லாம் விட்டு, உப்புக்கல்லு எடுத்துவை... இன்னிக்கு பாரு அவனுங்கள\" அப்படீன்னு அமருகிட்ட கோவமா சொன்னாரு வரதராசு.
போராடும் தனி மனிதர்கள்!
எங்கள் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆனையூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள சிறிய குன்றில் அமைந்துள்ள குடவறைக் கோயிலும், அழகான சுனையும், அந்த குன்றின் மேல் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளுமாக அருமையான ஒரு இடம் அது.