
சராசரியாக, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் 1,317 சாலை விபத்துகள் ஆண்டுக்கு 474 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இன்னும் சரியாக சொல்வதென்றால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 55 விபத்துக்கள் மற்றும் 20 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த வாரத்தில் கேரளாவின் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்த 5 கல்லூரி மாணவர்கள் காரில் சென்றுக் கொண்டிருந்த நிலையில்...
கேரள அரசு பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே பண்டிதமேடு ஓ.எம்.ஆர். சாலையில் பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிகவேகத்தில் வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சினிமா பாணியில் 5 பெண்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இப்படி தினமும் பல விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.
உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், 2030க்குள் விபத்துகளின் எண்ணிக்கையை 50% குறைத்திட வேண்டும் என இலக்காக நிர்ணயித்து, அனைத்து நாடுகளையும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிறது.
விபத்து குறித்து சமீபத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:
Diese Geschichte stammt aus der December 18, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 18, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

நம்மை நாமே நேசிக்கணும்!
மலையாளத்தில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், பிகில், எப்.ஐ.ஆர், ஜருகண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?
பொதுவாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நாம் பேசினால் அவர்களிடையே பல்வேறு கவலைகள் இருப்பதை உணர முடியும். 'படிச்சதெல்லாம் மறந்துடுது, கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்தது, என்பதில் தொடங்கி நிறைய அரியர்ஸ் இருக்கு என்பது வரை பிரச்சனைகளின் பட்டியல் மிகப்பெரியது.

வியூகம் வகுக்க பிடிக்காது!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

கனவை நினைவுபடுத்த முடியுமா?
உறக்கத்தில் கனவு காணாதவர்கள் என்று யாருமே கிடையாது. அப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் விடிந்து எழுந்ததும் அந்த கனவு என்னவென்று கேட்டால் அதை ஞாபகப்படுத்தி சொல்வது கடினம்.

அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!
புதுமையான கதைகள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என தொழில்நுட்ப ரீதியாக சினிமா பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அயிட்டம் டான்ஸ் தான்.

ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!
இன்று நாம் சமையல் செய்ய, சாப்பிட எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம்.

உலக மகளிர் தினம் !
1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' மகளிர் தினக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!
போதை மாத்திரை, போதை சாக்லேட்டுகள் என விதவிதமான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று இளைய தலை முறையினர் அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!
ஒரே மாதிரி 9 பேர் இருப்பார்கள் என கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரி இரட்டையர்களைத்தான் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வரும் தகவல் ஆச்சர்ய செய்தியாகி உள்ளது.