Facebook Pixel வியூகம் வகுக்க பிடிக்காது! | Kanmani – womens-interest – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

வியூகம் வகுக்க பிடிக்காது!

Kanmani

|

March 12, 2025

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

- ரிது வர்மா

வியூகம் வகுக்க பிடிக்காது!

சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் கடந்து விட்டாலும் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கிலும் சேர்த்து 20 படங்களை கூட தொடாத ரிதுவின் மனதில் உள்ளவை ரசிகர்களுக்காக.

கமர்சியல் படங்களில் உங்களை பார்க்க முடிய வில்லையே?

நான் கமர்ஷியல் படங்களுக்கு எதிரானவள் அல்ல, என் கேரியரில் சிலவற்றை செய்திருக்கிறேன்.

ஆனால் எனது கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம், குறிப்பாக அந்த கேரக்டரின் உணர்ச்சிகள் பற்றி கொஞ்சம் ஆர்வப்படுவேன். இதனால் நான் நடிக்கும் படங்கள் செலக்ட்டிவாக இருக்கிறது.

imageஜாலியான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அதிக முக்கியத்துவம் பெறுவதுதானே இப்போது நடக்கிறது?

கமர்ஷியல் சினிமா எப்போதுமே அதன் ஸ்டைலுக்கு வெளியே போகாது.ஆனால் கதை எப்படி சொல்லப்படுகிறது என்பதுதான் படத்தின் வெற்றிக்கு முக்கியம். பல படங்கள் வழக்கமான கதைக்களத்தைப் பின்பற்றினாலும் அவை ஈர்க்கும் வகையில் திரைக்கதையில் விவரிக்கப்படுவதால் வெற்றி பெறுகின்றன.

இதுவரை உங்கள் தொழில் வாழ்க்கை உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?

WEITERE GESCHICHTEN VON Kanmani

Kanmani

Kanmani

ஸ்மார்ட் சிட்டி நகரங்கள்...நிலை என்ன?

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது பொலிவுறு நகரத் திட்டம் எனப்படும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம். ஆனால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட எந்த நகரத்திலும் பொலிவைக் காணோம்.

time to read

3 mins

April 15, 2026

Kanmani

Kanmani

புற்று நோயை குணப்படுத்தும் கருப்பு கேரட்!

மருத்துவ குணம் நிறைந்த கேரட் ஆரஞ்ச் நிறத்தில் மட்டுமல்லாமல் ஊதா, வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் உள்ளது. இயல்பு வண்ணத்தின் மாறுபாடுக்கு அதில் உள்ள சேர்மங்களின் செறிவு காரணமாகும்.

time to read

1 min

April 15, 2026

Kanmani

Kanmani

சிசிடிவி கேமராக்கள்...உளவு பார்க்கிறதா?

இன்றைய காலகட்டத்தில் உழவுத் தொழில் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு நாடும் உளவுத் தொழிலில் வளர்ந்து வருகிறது.

time to read

2 mins

April 15, 2026

Kanmani

Kanmani

ரசிகர்களின் அன்பு ஸ்பெஷலானது!

அசாம் மாநிலத்தை சேர்ந்த கயாடுலோஹர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி என பல மொழிகளில் நடித்து இளசுகளின் மனதை ஆக்ரமித்துள்ளார்.

time to read

2 mins

April 15, 2026

Kanmani

Kanmani

தீரா ஒளி நீயே!

போகப் போக மழை இன்னும் வலுக்கும் எனத் தெரிந்துவிட்டது. வயிறு நிறைய சாமான்களுடன் மதில்சுவருக்கு வெளியே பிரதான வாயிலில் மூக்கை நீட்டியபடி நின்றிருந்தது அந்த டெம்போ. சாமான்கள் தார்ப்பாய் போட்டு மூடியிருக்கிறதுதான் என்றாலும், எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிறுத்திவைக்க முடியும்?

time to read

2 mins

April 15, 2026

Kanmani

Kanmani

புது கட்சி புது கூட்டணி!

\"புது சட்டை, புது வாட்ச்... அசத்துற சந்துரு\" என்பது போல், புது கட்சிகளும் புதுப்புது கூட்டணிகளுமாக இந்த தேர்தலுக்கு தயாரானது. ஆனால் ஆரம்பிச்ச கட்சியை வைத்து என்ன செய்ய... என்பதுதான் கட்சி ஆரம்பித்தவர்களுக்கு இப்போது உள்ள குழப்பம். மதிமுகவிலிருந்து விலகிய மல்லை சத்யா முதல் புள்ளியை போட்டுவைத்தார்.

time to read

2 mins

April 15, 2026

Kanmani

Kanmani

உங்கள் நட்பு பாதுகாப்பானதா?

ஒருவர் சூழ்ச்சியான எண்ணத்துடன் மற்றவரைக் கையாளுதல் (Manipulation) பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பேசி இருந்தோம். இது தொடர்பாக உரையாடிய போது தோழி ஒருவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். டிவில, அரசியல் விவாதத்துல, பட்டிமன்றத்துல எல்லாம் வாக்குவாதம் செய்து, ஜெயிக்கிறாங்களே, அது சூழ்ச்சியாகக் கையாளுதல் அப்படிங்கற வகையில தானே வரும்? என்றார்.

time to read

4 mins

April 15, 2026

Kanmani

Kanmani

இயக்குனருடன் இணக்கமாக இருக்கனும்

கியாரா அத்வானி பெயரை கேட்டாலே... ரசிகர்களின் மனசுக்குள் 'குளுகுளு' எபெக்ட்தான்.

time to read

2 mins

April 15, 2026

Kanmani

Kanmani

சுய சிந்தனை.... காலி பண்ணும் ஏ.ஐ.!

இன்றைய நவீன உலகம் அதிவேகமாக மாற்றங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமானது.மனித சிந்தனைக்கும், செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான எல்லைக் கோடு மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

time to read

2 mins

April 15, 2026

Kanmani

Kanmani

இந்தியாவின் வயோதிக அரசியல்...மக்களின் குரலை வெளிப்படுத்தும் இளம் எம்.பி.!

நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை தன் கேள்விகளால் அலற விடும் ஒரு மக்கள் பிரதிநிதியாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறார் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ராகவ் சத்தா.

time to read

3 mins

April 15, 2026

Translate

Share

-
+

Change font size