

Tamil Mirror - March 10, 2025

Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $14.99
1 Yıl$149.99
$12/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Hediye Tamil Mirror
Bu konuda
March 10, 2025
சமலுக்கு 'குட்டி' ஆசை
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தனக்கு ஏற்பட்ட 'குட்டி' ஆசையை ஞாயிற்றுக்கிழமை (09) வெளிப்படுத்தினார்.

1 min
"சொத்துக்கள் முடக்கப்படும்*
நீதிமன்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நடவடிக்கைகளைத் தவிர்த்து வந்தால், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சட்ட விதிகளின்படி முடக்கப்படும் என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

1 min
இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பினை
பிலியந்தலை, கொலமுன்னவில் உள்ள ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஒருவரைத் தாக்க முயன்றதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார கைது செய்யப்பட்டார்.

1 min
“ரணிலுக்கு எதிராக விசாரணை”
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

1 min
ஜனாதிபதி அனுர- ஜோர்ஜிவாவுக்கு இடையில் இருதரப்பு ரீதியான இணக்கம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது.

2 mins
இருவரும் போதையில் உறக்கம்: 25 பேர் நிர்க்கதி
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததால், பேருந்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் பொலிஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

1 min
கொழும்பில் பின்வாங்கியது தமிழரசு
வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது

1 min
இலங்கையில் சிவகார்த்திகேயன்
தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

1 min
திசைகாட்டியினர் கூறும் "சாபம் பொய்யானது"
சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக நாட்டுக்கு சாபமே நேர்ந்ததாக திசைகாட்டியும், மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றன.

1 min
இந்தியர்களில் 15 பேர் நாடு கடத்தப்பட்டனர்
சுற்றுலா விசாக்களின் கீழ், நாட்டுக்குள் நுழைந்து யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் தீவிரவாத மதப் பிரசாரகர்களாகவும், மரவேலை செய்பவர்களாகவும் பணிபுரிந்த இந்தியப் பிரஜைகள் 15 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை புலனாய்வாளர்கள் குழு கைது செய்து நாடு கடத்தியுள்ளது.
1 min
11 நள்ளிரவு முதல் தடை
2024(2025)ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை (11) நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சைகள் முடிவடையும் வரை, பரீட்சை தொடர்பான மேலதிக தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள், எதிர்பார்ப்பு வினாக்களை வெளியிடுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

1 min
“அனுரவால் அர்ஜுனவின் முடிக்கு சேதமில்லை”
அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருக்கும் வரை, அர்ஜூன மகேந்திரனுக்கு ஒரு முடிக்குக் கூட பாதிப்பு ஏற்படாது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

1 min
“எனக்கும் ஜீவனுக்கும் பிரச்சினைகள் இல்லை”
இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம், தொழிலாளர் தேசிய சங்கமும் இன்று வரை மலையக மக்களுக்கு குரல் கொடுத்த அமைப்புகள் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

1 min
மாற்றுத்திறனாளி சமூகத்தினரை மதிக்க வேண்டும்
பொது போக்குவரத்து மட்டுமன்றி, பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் விசேட முன்னுரிமை வழங்கப்படுகிறது. பல நாடுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக முன்னுரிமை வழங்கப்படும். எனினும், எமது நாட்டை பொறுத்தவரையில், அவர்களை சிலர் மதிப்பதே இல்லை.
1 min
ரணிலைத் தூற்றுவது சரிதானா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல்-ஜசீராவின் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் கேட்ட கேள்விகளும் அவர் கொடுத்த பதில்களும் உலகளவில் பல விமர்சனங்களை தோற்றுவித்திருக்கிறது.
3 mins
கொமர்ஷல் வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கிராமத்திட்டம்
கிளிநொச்சியில் உள்ள மகிழங்காட்டில் கொமர்ஷல் வங்கி முன்னெடுத்திருந்த தனது முன்னோடி திட்டமான “விவசாய நவீனமயமாக்கல்” இன் அறுவடை விழாவில் பங்கேற்று இத்திட்டத்தின் வெற்றியைக் கொண்டாடியது.

1 min
ஜப்பான் இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு பூர்த்தி
ஜப்பானுக்குமிடையிலான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ அகியோ இசொமதா மற்றும் இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன ஆகியோர் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஆவணத்தை பரிமாறிக்கொண்டனர்.

1 min
சிரியாவில் வெடித்த கலவரம் பலி எண்ணிக்கை 1000த்தை தாண்டியது
சிரியாவின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
Sadece Dijital