Tamil Murasu - March 13, 2025

Tamil Murasu - March 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Murasu along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Tamil Murasu
1 Year $69.99
Buy this issue $1.99
In this issue
March 13, 2025
சிங்கப்பூருடனான உறவு முக்கியம்: அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்க தொழில்முனைவரான அஞ்சி சின்ஹாவை சிங்கப்பூருக்கான தூதராக நியமிக்க பரிந்துரை செய்துள்ளார்.
1 min
இந்தோனீசியா: மூன்று தமிழர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கும் வழக்கில் திருப்பம்
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர்க் கப்பலில் 106 கிலோ மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்திய நாட்டவர்கள் ராஜு முத்துக்குமரன், 35, செல்வதுரை தினகரன், 34, கோவிந்தசாமி விமல் கந்தன், 45, தொடர்பான வழக்கு விசாரணை இந்தோனீசிய நீதிமன்றத்தில் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.

1 min
பாகிஸ்தானில் ரயில் கடத்தல்; 190 பேர் மீட்பு
பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் கடத்திய ரயிலிலிருந்து 190 பயணிகள் மீட்கப்பட்டனர்.

1 min
சிங்கப்பூர்- வியட்னாம் விரிவான பங்காளித்துவம்
சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையிலான உறவு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

1 min
செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி செம்பவாங் 'குடும்பத்தைச்’ சேர்ந்தது: ஓங்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி, தொடர்ந்து செம்பவாங் சமூகத்தின் அங்கமாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

1 min
யூஹுவா தனித்தொகுதி எல்லை மாற்றம் எதிர்பார்த்ததுதான்: ஃபூ
வாக்காளர் எண்ணிக்கை குறைந்து வரும் முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டையாக யூஹுவா இருந்து வருகிறது. எனவே, அத்தொகுதியின் எல்லை மாற்றப்படும் என்று எதிர்பார்த்தேன்.
1 min
அமெரிக்க மென்பொருள் நிறுவனம் சிங்கப்பூரில் 1.3 பில்லியன் வெள்ளி முதலீடு
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் புதன்கிழமை (மார்ச் 12) அறிவித்தது.

1 min
ஜூரோங் வெஸ்ட் தரைவீடு குடியிருப்பிலிருந்து அகற்றப்பட்ட கருநாகம்
ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள தரை வீடு குடியிருப்புப் பகுதியிலிருந்து கருநாகம் ஒன்று அகற்றப்பட்டுள்ளது.

1 min
சலுகுக்குத் தொடர்ந்து உதவியும் முடிதிருத்தகம்
‘தி இந்தியன் பார்பர் ஷாப்’ எனும் முடிதிருத்தகம் 70 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய முதியோர்களுக்கு உத்தமமான முறையில் அளிக்கிறது; வசதியான மற்றும் அழகான சூழலில் சேவையை வழங்கி வருகிறது.

1 min
விமானத்தில் தாகத்தை முறையிட நடந்துகொண்டார் ஆடவர்
சிங்கப்பூர் நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானச் சிப்பந்தி ஒருவரிடம் தமது ஆண் உறுப்பைக் காட்டியதாக 23 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1 min
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பாஜக நிர்வாகி கைது
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாகக் கூறப்படும் பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min
அமெரிக்கத் துணை அதிபர் இந்தியா செல்லவுள்ளார்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு; விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்
கட்டுமான பொருள்களின் விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை ஒழுங்குபடுத்த மாநில அளவில் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடிதம் அனுப்ப உத்தரவிட்டது.
1 min
இருமொழிக் கொள்கையை தமிழகம் விரும்புகிறது: கல்வி அமைச்சர்
இருமொழிக் கொள்கையையே தமிழகம் விரும்புகிறது, தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
1 min
ஆதரவு கோரி திமுக அமைச்சர்கள் ஏழு மாநிலங்களுக்குப் பயணம்
நாடாளுமன்றத் தொகுதி வரையறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழக அரசு.

1 min
கஞ்சா புழக்கம்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.

1 min
நீர் மாசுபாட்டால் மீன்வளத் துறைக்கு ஆண்டுக்கு ரூ.19,200 கோடி இழப்பு: ஆய்வு
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகளில் கலப்பதால் இந்திய மீன்வளத் துறைக்கு ஆண்டுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.93 பில்லியன், ரூ.19,200 கோடி) இழப்பு ஏற்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது.

1 min
ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்: மஸ்க்குடன் ஒன்றிணைந்த முகேஷ் அம்பானி
முக்கேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

1 min
மும்மொழிக் கொள்கை மீது பொது வாக்கெடுப்பு: தினகரன்
மும்மொழிக் கொள்கை மீது பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் யோசனை தெரிவித்துள்ளார்.
1 min
இஸ்ரேலிய கப்பல்களைத் தாக்க ஹூதி படைகள் திட்டம்
செங்கடல், அரபிக் கடல், பாப் அல்-மந்தாப் நீரிணை, ஏடன் வளைகுடா ஆகியவற்றின்வழி செல்லும் இஸ்ரேலிய கப்பல்கள் மீது தாங்கள் மறுபடியும் தாக்குதல் நடத்த விருப்பதாக ஏமனின் ஹூதி படைகள் தெரிவித்தன.
1 min
ஊழியரணியைப் பாதியாகக் குறைக்க அமெரிக்கக் கல்வியமைச்சு திட்டம்
அமெரிக்கக் கல்வியமைச்சு அதன் ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேரை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக (மார்ச் 11) அறிவித்துள்ளது.
1 min
தைப்பூசம்: மலேசிய வானொலி நிறுவனத்திற்கு $75,906 அபராதம்
தைப்பூசத் திருநாள் சடங்குகளையும் இந்து சமயத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் ஆஸ்ட்ரோ ஆடியோ பிரிவின்கீழ் செயல்படும் எரா எஃப்.எம் வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்கள் பேசியதாகக் கூறப்பட்டது.
1 min
பிள்ளைகளின் குடியுரிமை: தீர்ப்பால் மலேசியத் தாய்மார்கள் நிம்மதி
மலேசியத் தாய்மாருக்கு வெளிநாட்டில் பிறந்த 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
1 min
ஜார்ஜியா: முன்னாள் அதிபருக்கு மேலும் 9 ஆண்டுகள் சிறை
ஜார்ஜியாவின் முன்னாள் அதிபர் மிகைல் சாகாஷ்விலிக்கு புதன்கிழமை அன்று மேலும் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக இன்டர்பிரைஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
1 min
போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது உக்ரேன்
ரஷ்யாவுடனான போரை 30 நாள் நிறுத்தும் அமெரிக்காவின் உத்தேசத் திட்டத்தை உக்ரேன் ஏற்றுக் கொண்டது.

1 min
லிவர்பூல் காற்பந்துக் குழுவை எண்ணி பெருமைகொள்ளும் நிர்வாகி
லிவர்பூல் குழு யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியான ஒன்று என்பதை ஒப் புக்கொண்டுள்ளார் அதன் நிர்வாகி ஆர்ன் ஸ்லொட்.
1 min
இளையர்களுக்கான ‘ஸ்திரீட் டான்ஸ்’
வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்திரீட் டான்ஸ்@நார்த் வெஸ்ட் (Street Dance @ North West) நிகழ்ச்சி முதன்முறையாக சனிக்கிழமை (மார்ச் 8) நடந்தது.
1 min
மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டோரைச் சிறப்பித்த நிகழ்ச்சி
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை வருடாந்தர ‘கரேஜ் கேட்வாக்’ ஆடை அலங்கார நடை நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மார்ச் 7) ஏற்பாடு செய்தது.

1 min
கராத்தே வீரர் ஷிகான் ஹுசைனிக்குப் புற்றுநோய்
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரரும் திரைப்பட நடிகருமான ஷிகான் ஹுசைனி தமக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
1 min
நான் பேயாக நடிக்கவில்லை: விளக்கிய நிதி அகர்வால்
‘தி ராஜாசாப்’ தெலுங்குப் படத்தில் தாம் பேய் வேடத்தில் நடிக்கவில்லை எனத் தெளிவுபடுத்தி உள்ளார் நிதி அகர்வால்.

1 min
Tamil Murasu Newspaper Description:
Publisher: SPH Media Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only