CATEGORIES
Categories
கோண மூக்கு காக்கா குஞ்சுக்கு கரன்ட் மரத்துல பள்ளிக்கூடம்!
\"க்யான் க்யான் குருவி நான். க்யான், க்யான்டோய்.... மழை வருது, மழை வருது சின்னக்குருவி நான்... வாழை மரமே வாழை மரமே இடம் தருவாயா? தரமாட்டேன்...' தரமாட்டேன்... தரமாட்டேன்... க்யான், க்யான் குருவி நான்... க்யான் க்யான்டோய்... பனைமரமே பனைமரமே இடம் தருவாயா? தரமாட்டேன், தரமாட்டேன்... ஆலமரமே ஆலமரமே இடம் தருவாயா... தருவேனே... தருவேனே..!\"
திரைப்பட விழாவில் பட்டையைக் கிளப்பிய கிடா!
சாய் பல்லவி நடித்த 'கார்க்கி'யில் கவனம் பெற்றவர் காளிவெங்கட்.
தக்க்ஷீனா!
பாலாவிடம் 'பரதேசி'யில் சினிமா பயின்றவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு ரஜினியுடன் 'காலா'வில் நடிக்குமளவுக்கு கவனம் பெற்றார்.
எங்கள் செட்டில் ரஜினி, விஜய் நடித்தார்கள்!
‘யசோதா'வில் ஸ்டைலீஷ் வில்லி கேரக்டரில் அசத்திய வரலட்சுமிக்கு வுமன் சென்ட்ரிக் கதைகள் அதிகம் வருகிறதாம். அப்படி அவர் கதை கேட்டு உடனே நடித்துக் கொடுத்துள்ள படம் 'கொன்றால் பாவம்’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இதன் இயக்குநர் தயாள் பத்மநாபன்.
நாம நடிச்ச படத்தின் பேரை நமக்குக் கொடுக்கவே பிரச்னை பண்ணா அது எப்படி சரியாகும்..?
\"கால் வைக்கும் இடம் எல்லாமே கண்ணி வெடி... Controversyya தாண்டினேன் பிளான் பண்ணி...\"
இந்தியாவின் ஒரே சமஸ்கிருத படத்தை இயக்கிய ஜி.வி.அய்யரின் குடும்பத்தைச் சேர்ந்தவ நான்!
பெருமையுடன் சொல்கிறார் விஜயானந்த் பட இயக்குநர் ரிஷிகா ஷர்மா
நான் இப்ப சீரியல்ல நடிக்கறேன்!
தாத்தாவும் பாட்டியும் இந்திப் படங்கள்ல நடிச்சிருக்காங்க... அப்பா ரஜினி, சிரஞ்சீவி கூட நடிச்சிருக்கார்...
சைபர் செக்யூரிட்டி துறையில் 5 லட்சம் வேலை வாய்ப்பு!
உலகப் புகழ் பெற்ற கணினி நிறுவனமான ஐபிஎம், ஆசியாவின் மிகப்பெரிய சைபர் செக்யூரிட்டி 'ஹப்' (Cybersecurity Hub) ஒன்றை இந்தியாவில் உள்ள பெங்களூருவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேருக்கு இத்துறையில் புதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கணினித்துறைக்கு விதை போட்ட நிறுவனம் ஐபிஎம் (International Business machine). வயது 111.
ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத் -ஆட்சி!
இசை ரசிகர்களின் அள்ள அள்ளக் குறையாத இசைச் சுரங்கமாக இருப்பது ஸ்பாட்டிஃபை app.
கலா
‘நெட்பிளிக்ஸி”ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் இந்திப்படம் 'கலா'.
ஃபிரடி
கடந்த வாரம் வெளியாகி, பாசிட்டிவ்வான விமர்சனங்களை அள்ளி வரும் இந்திப்படம 'ஃபிரடி'.
இயக்குநராகும் ஷாருக் மகன்!
ஆமாம். ஆர்யன் கான்தான்! போதை மருந்து பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலையாகி தேசிய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டாரே... அதே ஆர்யன் கான்தான்.
அரண்மனை குடும்பம்
அசோகமித்திரனின் பஞ்சபூதங்களைப் போல பொது 1வாய் எல்லோருக்கும் ஏன் இந்த அமானுட அனுப வங்கள் இருப்பதில்லை என்கிற கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் சொல்லலானார் மண்ணாங்கட்டியார்.
குடிகார நாடு!
ம்ஹும். நீங்கள் நினைப்பதுபோல் இது நம் நாட்டைப் பற்றிய செய்தியல்ல! மாறாக ஐரோப்பா தொடர்பானது!
இயக்குநரான வசனகர்த்தா! LOVE
சமீபத்தில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டீசரும், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் 'லவ்'தான்.
மின்சார வாகனங்களுக்கு தடை!
நோ நோ நோ... நம் நாட்டிலல்ல. இதுவும் வெளிநாட்டுச் செய்திதான். ஆனால், சுவாரஸ்யமானது மட்டுமல்ல, சிந்திக்க வைக்கும் மேட்டரும் கூட.
லைலா ரிட்டன்ஸ்!
அதே சிரிப்பு. அதே கண்சிமிட்டல். அதே கொஞ்சல் பேச்சு. அப்படியே இருக்கிறார் லைலா. 90களின் இறு தியில் அஜித், சூர்யா, விக்ரம், பிரபுதேவா, அர்ஜுன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர்.
நான் செஞ்சது தப்பா?
கணேசன் கீழ்த்தளத்தில் தான் நின்றிருந்தான். சரசு கூப்பிட்டது அவன் காதில் விழவில்லை. இன்னொரு குடித்த னக்காரர் தான் அவனை அழைத்துச் சொன்னார்.
இதி தீங்கின் இரை!
ய டியூப் பக்கம் போனவர் கள் சித் ஸ்ரீராம் பாடிய 'அவிழாத காலை...' பாடலை ரிப்பீட் பண்ணி பார்த்திருப் பார்கள்.
18,200 கிமீ தூரம்...டூவீலரில் ஹனிமூன் சென்ற தம்பதி!
ஒன்றோ... இரண்டோ 'அல்ல. 23 மாநிலங்கள். ஐந்து யூனியன் பிரதேசங்கள். தவிர, நேபாளம். மொத்தமாக சுமார் நான்கு மாதங்கள், 18 ஆயிரத்து 200 கிமீ என இந் தியா முழுவதையும் சுற்றி வந் திருக்கின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த லோகேஸ்வரி - பிரேம் தம்பதியர். அதுவும் டூவீலரில்!
ராஜமவுலியை பின்னுக்குத் தள்ளிய ரஜினி!
இந்திய சினிமாவில் கான இலக்கணத்தை மாற்றியமைத்து இருக்கும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படம் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹன்சிகா கல்யாண வைபோகமே!
‘கொய் மில்கயா...' என கோரஸில் குட்டிக் குழந்தையாக ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் பிரீத்தி ஜிந்தாவுடன் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் ஹன்சிகா மோத்வானி.
ஆடாத உலகக்கோப்பை ஃபுட்பாலில் இந்தியர்கள் சாதனை!
ஆமாம். இந்த உலகக் கோப்பை இந்தியா ஆடாமல் இருக்கலாம். ஆனால், இதன் ஒவ்வொரு ஆட்டத்திலும் இந்தியர்களின் பங்களிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது.
ஜேம்ஸ் கேமரோன்- பயோடேட்டா
அப்பா, பிலிப் கேமரோன் ஒரு எலெக்ட்ரிக்கல் எஞ் சினியர். அம்மா, ஷெர்லி செவிலியராக இருந்தவர்.
அதிகரிக்கும் டெங்கு...கட்டுப்படுத்துவது ஈஸி...
இந்த வருடத்தின் செப்டம்பர் வரை இந்தியாவில் டெங்குவால் பீடிக்கப்பட்ட நோயாளிகள் 63280 பேர். ஆனால், அக்டோபர் மாதத்தில் மட்டுமே சுமார் 20 ஆயிரம் நோயாளிகள் இத்தோடு சேர்ந்துகொண்டார்கள்.
இடைவேளை இல்லாமல் மிரட்டும்- நயன்தாரா!
மிரளும் நயன்தாரா, அரட் டும் பேய்... என லேடி சூப்பர் ஸ்டாரையே பேய் படக் கதையில் வைத்து யோசித்த வர் 'மாயா' புகழ் அஸ்வின் சரவணன்.
ஏன் ஹீரோவானோம் என்று வருத்தப்படுகிறீர்களா..?
மக்களைச் சிரிக்க வைக்கும் கலைப்பணியை கால் நூற்றாண்டுகள் கடந்தும் வெற்றி கரமாகச் செய்து வருகிறார் சந்தானம். அவரிடம் ஒரு குயிக் பேட்டி.
காட்டு ராஜா கார்த்தி!
அவரை வெறுமனே கார்த்தி என்று சொல்வதில்லை. காட்டுராஜா கார்த்தி என்றுதான் சொல்கிறார்கள்.
நடிக்க வரலனா விசா அதிகாரி ஆகியிருப்பேன்!
சீரியல் ரசிகர்களின் ஆல் சடைம் ஃபேவரைட் என்றால் அது ஆல்யா மானசாதான். இப்போது, 'இனியா' தொடர் மூலம் சிறிய இடைவெளிக்குப் பிறகு இல்லத்தரசிகளின் இதயங்க ளில் நுழைந்திருக்கிறார்.
எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்...
தமிழ் சினிமாவின் ரீ - ரிலீஸ் டெக்னிக்