CATEGORIES
Categories
எஞ்சினியரிங், மாடலிங், ஆக்டிங்....
இது சுந்தரி கார்த்திக்கின் கதை...
திருச்சிற்றம்பலம்...நானே வருவேன்...பாலா + சூர்யா காம்பினேஷன்...
‘சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் தனுஷ் நடித்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறார் 'திருச்சிற்றம் பலம்'. அழகிய காதல் கலந்த குடும்பக் கதை என்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது படம். இந்த வெற்றியின் ஒரு அங்கமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.
படிக்கவும், தொழில் தொடங்கவும் எத்தியோப்பியா வாங்க!
அழைக்கிறார் தமிழரான எத்தியாப்பிய அறிவியல் ஆலோசகர்
COBRA மேஜிக்!
"என்ன சொல்றீங்க? ‘ நான் ‘சியான்’ விக்ரம் சார் படத்திலே இருக்கேனா... வாட்! ரஹ்மான் சார் என் சீனுக்கு மியூசிக் போட்டிருக்காரா..?! என் முகத்தைப் பாத்திருப்பாருல்ல...' இப்படித்தான் படம் ஆரம்பிச்சு முடியற வரைக்கும் தினம் தினம் சர்ப்ரைஸ்ல இருந்தேன்...”
தோசை சுடும் எந்திரம்!
சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது, தோசை சுடும் எந்திரம். இதன் விளம்பரம் குறித்த வீடியோ ஒன்றை ஆயிரக்க ணக்கானோர் பகிர்ந்து, கருத்து தெரிவித்து வருகின்றனர்.
38 வருடங்களுக்குப் பின் இந்திய ராணுவ வீரரின் உடல் மீட்பு!
1984ல் 'ஆபரேஷன் மேக்தூத்'க்காக உலகின் உயரமான போர்முனைக்கு சென்ற 20 இராணுவ வீரர்களில் ஒருவர் உத்தரகாண்டைச் சேர்ந்த ஹர்போலா.
ஆங்கரிங் to ஆக்டிங்.
சீரியலில் மட்டுமல்ல; நிஜத்திலும் மீராவாக நடிக்கும் நிமேஷிகா ராதாகிருஷ்ணனின் கேரக்டர் அதுதான்.
ராணுவ பின்னணியில் சயின்ஸ் ஃபிக்ஷன்!
‘டெடி' வெற்றிக்குப் பிறகு -ஆர்யா – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி இணைந்துள்ள படம் ‘கேப்டன்'.
மாரியம்மா!
துஷாரா விஜயன்... அவ்வளவு எளிதில் மறக்க முடியாத நட்சத்திரம்.
பேச கேட்க முடியாத போஸ்ட் வுமன்!
கேரளா முழுவதும் பிரியத்துடன் உச்சரிக்கும் ஒரு பெயர், மெரின்!
குடி...கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையையும் கெடுக்கும்!
இது வினோத் காம்ப்ளியின் கதை
அன்று பூலன் தேவியின் இடம்...இன்று இந்தியாவின் முதல் ஸ்மார்ட் வில்லேஜ்!
சம்பல் என்றதும் நினைவுக்கு வருவது பூலன் தேவிதான். இந்தியாவை நடுங்க வைத்த கொள்ளைக்காரியாக இருந்து பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக மாறிய பூலன் தேவி வாழ்ந்த இடமே சம்பல்.
அமெரிக்க அருங்காட்சியகத்தில் இந்திய பெண் விமானி!
இந்த அருங்காட்சியகத்தில் விமானியாக இடம்பெற்ற முதல் நபரும் இவர் தான்; இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்ற ஒரே நித்திய ஜீவியும் இவர்தான்!
இன்று வங்கியில் சீனியர் மானேஜர்... ஒரு படத்தின் தயாரிப்பாளர்...இசையமைப்பாளர்...பாடலாசிரியர்!!"
மீனவர் மகள்...போலியோ அட்டாக்...
மக்களைப் பாதுகாக்கும் ஸ்டைலிஷ் நாகப் பாம்பு!
பேய் படங்கள் என்றாலே பெரிய பங்களா, நிறைய கேரக்டர்கள், மிகப் பெரிய பட்ஜெட்... இந்த டெம்ப்ளேட்டை உடைத்து ஒரு சிறு பேச்சிலர் அறைக்குள் கூட பேயைக் காட்டி பயமுறுத்த முடியும் என்று நிரூபித்தவர் 'டிமான்டி காலனி’ இயக்குநர் அஜய் ஞானமுத்து.
91 வருடங்களாக ஒரே சாண்ட் விச்!
அவர் உட்கொள்ளும் ஃபிஷ் அண்ட் சிப்ஸ் உணவும், பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்படுகிறது!
ரிலீசுக்கு 20 படங்கள் ரெடியா இருக்கு!
காடர்கி' படத்திற்குப் பிறகு மீண்டும் நிறைய கவனம் ஈர்த்திருக்கி 'கா படங்களுக்குப் பிறகு 'கார்கி'யில் அவரின் நடிப்பு செம அப்ளாஸ் வாங்கியிருக்கிறது.
நவீன ரௌட்டர்
நெட்வொர்க் வேகத்தை அதிகரிப்பதற்காகவும், இண்டர்நெட்டின் வேகத்தை சீராகப் பராமரிக்கவும் நவீன ரௌட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது ‘மீ நிறுவனம்.
சானிடைசர் டிஸ்பென்சர்
இன்று வாழ்க்கையின் 'ஓர் அங்கமாகிவிட்டது சானிடைசர். அலுவலகம், மால், தியேட்டர், மருத்துவமனை... என எங்கே சென்றாலும் சானிடைசரைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
வாரிசு நடிகை கிடைத்ததா?
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் இயக்குநர் ஷங்கர். அவருடைய இளைய மகள் அதிதி ஷங்கர்.
விஷ்ஷிங்...பிஷ்ஷிங்...ஸ்மிஷ்ஷிங்... ங்கள் பண்டு ஷொர்!
அண்மையில் இந்தியாவின் பேசு பொருளாக இருப்பது எது தெரியுமா? பிஷ்ஷிங் (phishing).
திரில்லூர்+சஸ்பென்ஸ்=அருள்நிதி!
டைரி சீக்ரெட்ஸ்
ரிஷி சுனக்!
இவர் இந்தியவம்சா வளியைச் சேர்ந்தவர்... இன்ஃபோ சிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன்.
அன்பே வா
கதாபாத்திரப் பெயர்தான் நிலைத்திருக்கும்போல. ஏனெனில், செல்லும் இடங்களில் எல்லாம் அவரை பூமிகா என்றே மக்கள் அழைக்கின்றனர்.
கூட்டாஞ்சோறு...
இது நாடுகளின் சங்கமம்!
140 இசைக் கலைஞர்கள்... புழக்கத்தில் இல்லாத இசைக் கருவிகள்!
துல்கர் சல்மானின் 'சீதா ராமம்’ பார்த்தவர்கள் இசையமைப்பாளர் "நான் சினிமாவுக்கு வந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டது.
புளூடூத் ஸ்பீக்கர்
ஆடியோ எலெக்ட்ரானிக்ஸ் துறையில் உலகின் முன்னணி நிறுவனம், 'போஸ்'. இதன் ஹோம் ஆடியோ சிஸ்டம், ஸ்பீக்கர்ஸ், ஹெட் போன்கள், புரொபஷனல் ஆடியோ புரொடக்ட்ஸ், ஆட்டோமொபைல் சவுண்ட் சிஸ்டத்தைப் பின்னுக்குத் தள்ள ஆளில்லை.
மீண்டும் நோக்கியா
கடந்த வாரம் வெளியான நோக் ககியா 8210 4ஜி மாடல் செல் போனைப் பற்றித்தான் டிஜிட்டல் உலகில் ஹாட் டாக்.
குழந்தை பெற்றால் போனஸ்
உலகிலேயே அதிக மக்கள் · தொகையைக் கொண்ட நாடான சீனாவில் இப்போது பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வருகிறது.
இந்தியாவைச் சுற்றிவரும் குடும்பம்!
கேரளாவில் உள்ள வடகரையைச் சேர்ந்த பிசினஸ்மேன், ரஜீஷ். சிறு வயதிலிருந்தே ராணுவ வீரனாக வேண்டும் என்பது அவரது கனவு.