Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சத்தான சாத வகைகள்!

Kungumam Doctor

|

October 01, 2024

பச்சைப்பயிறை இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் தக் காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

- ஸ்ரீதேவிகுமரேசன்

சத்தான சாத வகைகள்!

பச்சைப்பயயிறு சாதம்

imageசெய்முறை: பின்னர், பச்சைப்பயறு சேர்த்து வதக்கவும். அதனுடன் தண்ணீர் ஒரு பங்குக்கு 3 பங்கு சேர்க்கவும். அதனுடன் அரை மணி நேரம் ஊற வைத்து அலசிய அரிசியைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடிவைத்து வேகவிடவும். 3 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சம்பழ சாற்றைச் சேர்த்து சாதம் குழையாமல் கிளறி பரிமாறவும்.

பயன்கள்: ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு. உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.

imageகொள்ளு சாதம்

Kungumam Doctor

This story is from the October 01, 2024 edition of Kungumam Doctor.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Kungumam Doctor

Kungumam Doctor

Kungumam Doctor

நேர மேலாண்மையும் இலக்கு நோக்கிய பயணமும்!

வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஒரு முறைதான், தொலைக்காட்சி ஒரு மணிநேரம் மட்டுமே பார்ப்பது, சோசியல் மீடியாவிற்கு இரண்டு மணி நேரம் இப்படி நம் மனக்கட்டுப்பாடுகளுக்கான வரையறைகளையும் எண்களாக வகுத்துக் கொள்வது கண்கூடான பலன்களைத் தரும்.

time to read

2 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

லோ சுகர் தடுக்கும் வழிகள்!

பொதுவாக சர்க்கரை அளவு அதிகரிப்பை விட, சர்க்கரை அளவு திடீரென்று குறைவது தான் ஆபத்தானது.

time to read

1 min

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

இதய அறுவைசிகிச்சை... கட்டுக்கதைகள் VS உண்மைகள்!

இதய அறுவைசிகிச்சையில் இதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பல்வேறு மருத்துவ நடைமுறைகள் அடங்கியுள்ளன.

time to read

3 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

ஆட்டுப்பால் சீஸின் நன்மைகள்!

ஆட்டுப்பால் சீஸ் என்பது ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு ஆகும்.

time to read

1 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

சருமத்தை மென்மையாக்கும் ரோஸ் ஆயில்!

சருமப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்று தான் ரோஸ் எண்ணெய்.

time to read

2 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

தர்பூசணி விதையின் பயன்கள்!

தர்பூசணி விதைகள் பல நன்மைகள் கொண்டவை. அவை, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்தவை.

time to read

1 min

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

ரத்தத்தைய சுத்தம் செய்யும் சுக்கான் கீரை!

நமது முன்னோர்கள் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக கீரைகளையே உணவாக பயன்படுத்தியிருக் கிறார்கள் என்பது நம் பாரம்பர்யத்தின் தனிசிறப்பு.

time to read

1 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

எந்த திசையில் தலைவைத்து தூங்குவது நல்லது

பொதுவாக தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

time to read

1 min

July 16-31, 2025

Kungumam Doctor

ருபெல்லா வைரஸ் ஒரு முழுமையான பார்வை

ரூபெல்லா (Rubella) என்பது ஒரு வைரஸ் காரணமாக ஏற்படும் தொற்று நோயாகும்.

time to read

2 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா

எனக்கு கடந்த ஆறு மாதங்களாக வாய்ப்புண் தொல்லை உள்ளது.

time to read

3 mins

July 16-31, 2025