CATEGORIES
Categories
சுற்றிச்சுற்றி கிளப்பப்படும் மத பிரச்சினைகள்....எதற்காக?
ராமாயணமும் மகாபாரதமும் பல்வேறு தத்துவங்களை உணர்த்துகின்ற இதிகாசங்கள். தமிழ்நாட்டில் ராமாயணத்தை மையப்படுத்தி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக சர்ச்சையும் சண்டையும் நிகழ்ந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. அண்மையில் கந்தர்சஷ்டி கவசம் விவகாரமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவற்றுக்கெல்லாம் பின்னணி என்ன என்பதை உன்னிப்பாக உற்று நோக்கினால் அதிர வைக்கும் தகவல்கள் அணிவகுக்கின்றன.
சிறை கம்பிகளை எண்ணும் இளம் பெண் விபச்சார தாதா சோனுவின் கதை!
டெல்லியில் கொடி கட்டி பறந்த விபச்சார அழகி சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனையை விதித்துள்ளது. ஒரு சிறுமியை கடத்தி, கொடுமைப்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றங்களுக்காக இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை கலக்கும் 'ஸ்வப்ன' சுந்தரி!
தங்கம் விலை விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் .... கேரளத்தில் தங்கக்கடத்தல் விவகாரம் 'ஹாட் டாப்பிக்'காக உள்ளது. அது கேரள அரசியலிலும் ஆட்டம் போட்டு வருகிறது.
கொரோனா கற்றுத்தந்த பாடம்!
2014ல் 'பக்லி' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அலியா அத்வானி. ஆனால் கியாரா அத்வானி என்று சொன்னால்தான் ரசிகர்களுக்கு இவரைப் பற்றி தெரியும். கடந்த வருடம் ‘கபீர் சிங்' படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இருந்தாலும் 'லஸ்ட் ஸ்டோரி' வெப் சீரிஸ்தான் இவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. இந்த லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கிகிடக்கும் கியாராவுடன் ஒரு பேட்டி...
கொரோனா காலத்தில் கல்வி...?
கொரோனாவால் ஊர்ப்பட்ட குழப்பங்கள் வருகின்றன. அதிலும், மனிதனை தெளிவு படுத்தவேண்டிய கல்வி பற்றி மகா குழப்பம் வருகிறது. தேவையே இல்லாமல் அரசே தினம் தினம் அந்த குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் சோதனை.
நடிகரின் கொரோனா அட்வைஸ்!
டாவின்சி கோட், பாரஸ்ட் கம்ப் போன்ற பல படங்களில் நடித்து ஹாலிவுட்டின் சிறந்த நடிகராக அறியப்படுபவர் டாம் ஹாங்க்ஸ்.
தமிழகத்தில் படித்த ம.பி.பெண் மந்திரி யசோதரா!
இந்திய அரசியலில் ராஜ குடும்பங்கள் பல ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் குவாலியர் அரச குடும்பம்தான் முதன்மையானது. இக்குடும்பத்தின் ராஜமாதாவாக கருதப்படும் விஜயராஜி சிந்தியா பாரதிய ஜனசங்கத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார்.
கிருஷ்ணா அன்ட் ஹிஸ் லீலா (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
ரஷ்யாவின் நிரந்தர அதிபரான விளாடிமிர் புதின்!
உலகளவில் ஜனநாயக நாடுகளே அதிகமாக உள்ளன. சர்வாதிகார நாடுகள் குறைவாகவே உள்ளன.
போலீசாரை சூறையாடிய அரசியல் ரவுடி!
அரசியலும் ரவுடித்தனமும் சகோதரத்துவமானவை என்றாலும், இந்தியாவின் வடக்கே உ.பி., ம.பி. பீகார், போன்ற மாநிலங்களில் அவை ரத்த சொந்தமானவையாக இருக்கின்றன. சண்டியர்கள் எல்லாம் எம்.எல்.ஏக்கள், தாதாக்கள் யாவரும் அமைச்சர்கள் என்பதை தேர்தல் கால சுய விவரக்குறிப்புகள் காட்டிக் கொடுத்துவிடும்.
காதல் பயம் விட்டுப் போச்சு!
செக்கச் சிவந்த வானம், சைக்கோ என கோலிவுட்டில் தன் இருப்பை காட்டி வரும் அதிதிராவ் ஹைதரி இந்தி, தெலுங்கு, மராத்தி என ரவுண்ட் கட்டி நடித்து வருகிறார். தமிழில் துக்ளக் தர்பார், ஹே சினாமிகா படங்களில் கமிட் ஆகியிருக்கும் அதிதி ராவ் நடிப்பில் சமீபத்தில் 'சூபியும் சுஜாதையும்' மலையாள படம் ஒ.டி.டி. தளத்தில் ரிலீசாகி, அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்து, அந்த மகிழ்ச்சியில் இருப்பவருடன் ஒரு சிட்சாட்.
பாலிவுட் நடிகையின் கடுப்ஸ்!
சோஷியல் மீடியாவில் லைக் கிடைக்கணும்'னு மனுஷ தன்மை இல்லாம நடந்துக்காதீங்க என்று கடுப்பாகி ட்வீட் போட்டிருக்கிறார் பாலிவுட் நடிகை காஷ்மீரா.
புதையல்!
அலிபாபா ஜாக்மா-29
திருவிழா ஆரவாரம் தரும் சினிமா! மாரி செல்வராஜ்
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ், இப்போது நடிகர் தனுஷை வைத்து 'கர்ணன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். வாழ்வியல் சார்ந்த படைப்புகளையே கொடுக்கும் உறுதியுடன் இருக்கும் மாரி செல்வராஜ் உடன் ஒரு சந்திப்பு.
நமக்கான நேரம் முக்கியம்! கீர்த்தி சுரேஷ்
மில்லினியம் ஆண்டின் தொடக்கத்தில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013-ல் ரிலீசான கீதாஞ்சலி படம் மூலம் ஹீரோயினாக புரமோஷன் வாங்கினார்.
டிரைவிங் லைசென்ஸ் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
சீனப் பொருள் இன்றி அமையுமா...இந்தியா?
சமீபத்தில் கால்வன் பகுதியில் இந்தியா மீது சீனா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. திரை நட்சத்திரங்கள் சீன பொருட்களை விளம்பரப்படுத்தக்கூடாது என அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
காவு வாங்கும் ஆலைகள்...
இந்தியாவில் தொழிலாளர்கள் வரைமுறையின்றி சுரண்டப்படுகிறார்கள்.
கரண்ட் பில்...ஷாக் அடித்து அலறும் நடிகைகள்!
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடிகர், நடிகைகளின் பெரிய பிரச்சினையே மின்சாரமாக இருக்கிறது. மின்கட்டணம் ஷாக் அடிப்பதாக அவர்கள் புலம்பித்தள்ளுகின்றனர்.
அதிர்ச்சி கிளப்பும் லாக்கப் விபரீதங்கள்!
இந்திய அளவில் லாக் அப் மரணத்தில் தமிழகம் தொடர்ந்து 2ஆவது இடத்தில் இருப்பது வேதனையான உண்மை.
கண்ணியமான வாழ்க்கை வாழ விருப்பம்! -பிரனிதா சுபாஷ்
கார்த்தியின் சகுனி, சூர்யாவுடன் மாஸ் கனஜோடி போட்டு பெரிய எதிர்பார்ப்புடன் கிளம்பியவர் பிரணிதா, அதன் பா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகட், ஜெமினி கணேசனும் சுரவராலும் போன்ற படங்கள் எருப்பமல் போக, இப்போது பத்தி பக்கம் ஒதுக்கிவிட்டார் இந்த கொரோணா பரடங்குகாலத்தில் நடிப்புக்கு ரொட் விட்டாலும் இவர் செய்து வரும் சமூக சேவைகளை ரசிகர்கள் மனதரபாராட்டி வருகின்றனர். அவருடன் அழகானதோகாடல்.
கொரோனா...நம்பிக்கை தரும் நம் மருத்துவம்!
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தனது வேலையை காட்டிவருகிறது. இந்நிலையில், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'கொரோனோவைக் கட்டுப்படுத்த 66 மூலிகைகள் கொண்டு கசாய பொடியை கண்டுபிடித்துள்ளேன். இதை தண்ணீரில் கொதிக்கவைத்து தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்துவந்தால் கொரோனா நோயிலிருந்து விடுபடலாம்.
வீட்டுக் கைதிகள்!
அலிபாபா ஜாக்மா-28
சிறார்கள் கையில் சிக்கும் செல்போன்; ஆன்லைன் கல்வி...ஆபத்து!
அரியானா மாநிலம் பரிதாபாத் சைபர் கிரைமில் பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். 'உனது வாட்ஸ்அப்பை ஹேக் செய்து தகவல்களை வெளியிட்டுவிடுவோம்' என போனில் மிரட்டல் வருவதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
மணிப்பூர் எம்.பி.யான மன்னர் லெசிம்பா!
அண்மையில் ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேகாலயா, மிசோரம், மணிப்பூர் ஆகிய 8 மாநிலங்களில் இருந்து 19 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் மாநிலங்களவைக்கு மத்தியப்பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திக் விஜய் சிங் (காங்கிரஸ்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா (பா.ஜ.க.) மணிப்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட லெசிம்பா சனஜோபா (பா.ஜ.க.) ஆகியோர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்களாவர்.
மனம் கவர்ந்த சினிமா
முந்தின நில்தனா(கன்னடம்)
பீதியை கிளப்பும் சமூக வலைதள மோதல்கள்!
சமூக வலைத்தளம் ஒருதனி உலகம். பலரும் தங்கள் கற்பனையால் சிறகடிக்கும் இடம். இதில் தனி மனித ரகசியம் எளிதில் வெளிப்படாததால் ஆபாச. வக்கிர சிந்தனைகளை பலரும் அரங்கேற்றி வருகின்றனர். அதையே தொழிலாக்கி. ஆதாயம் அடையவும் தயங்குவதில்லை. சமீபத்தில் கூட முகநூலில் போலி கணக்கில் பழகிய பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாயை இழந்து தவித்திருக்கிறார் மதுரைக்காரர் ஒருவர்.
ராம் கோபால் வர்மா அலப்பறை!
சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா ராஜமௌளியை வம்புக்கு இழுத்த நிலையில், தன்னுடைய அடுத்த படமான நேக்டு' படத்தின் டிரெய்வரை ரிலீஸ் செய்திருக்கிறார்.
முன்னேறும் கொரோனா...இந்தியா சறுக்கியது எங்கு?
கொரோனா கடந்த 6 மாதங்களாக உலகம் முழுவதும் ஓர் ஆட்டம் போட்டு, மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.
பேன்சி உணவுகளை சாப்பிடுவதில் சந்தோஷம் இல்லை! - 'காலா' நாயகி ஹீமா குரேஷி
கொரோனா. சினிமா நட்சத்திரங்களை கூண்டுக் கிளிகளைப் போல வீட்டுச் சிறைக்குள் முடங்க வைத்துவிட்டது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்த மாத தொடக்கத்தில் கேன்ஸ் சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள தயாராக இருந்தார். கொரோனா தொற்று காரணமாக இந்த பட விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் முடங்கி விட்டார். அவருடன் ஒரு சீட்சாட்...