CATEGORIES
Kategoriler
சியு சூன் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
விலிமை தரும் வாதுமை!
உயிர் காக்கும் உணவுகள் 41 தொடர்
எனக்கு உத்வேகத்தை கொடுத்த நடிகைகள்!-ஐஸ்வர்யா மேனன்
கலைத் துறைக்கு வருவதற்கு முன்பு மாடலாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் ஐஸ்வர்யா மேனன். சினிமாவுக்கு வந்து 8 வருடம் ஆனாலும், கடைசியாக வெளியான 'நான் சிரித்தால்' வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 8 படங்களிலேயே நடித்துள்ளார்.
சண்டைக்கோழி கங்கனா ரனாவத்!
இன்று அகில இந்தியளவில் பேசப்படும் ஒரே நடிகை கங்கனா ரனாவத் தான். பாலிவுட் உலகில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சசிகலா ரிலீஸ்...தமிழக அரசியல் களம் மாறுமா?
சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து தமிழக அரசியலே கலகலக்கும் இந்த காலகட்டத்தில் பெங்களூரு சிறையிலிருந்து வெளிவரவுள்ள சசிகலாவின் வருகை வேறு பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஊர்மிளா -கங்கனா அட்ராசிட்டி
சுஷாந்த் விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்கள் முதல் மராட்டிய அரசு வரை எல்லோரையும் வரைமுறை பார்க்காமல் தாக்கிப் பேசி வருகிறார் கங்கனா ரனாவத். இதை கண்டித்து 'தட்டில் சாப்பாடு போட்டு ஊட்டி விட்ட கையை கடிக்குறயே' என்று அமிதாப் மனைவி ஜெயா பச்சன் கங்கனாவை விமர்சித்தார்.
இந்தி தெரியாது போடா-கன்னட நடிகர்கள் பஞ்ச்
தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திலும் இந்தி எதிர்ப்பு டி சர்ட் ட்ரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் மோசடி...உஷார்!
இப்போதெல்லாம் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க சோம்பல் மட்டுமல்ல, அதை அநாகரீகம் என்று நினைக்கும் அளவுக்கு நம் மனநிலை மழுங்கிவிட்டது. ஆன்லைனில் ஆர்டர் செய்து, பக்கத்து வீட்டார் பார்க்கும் வகையில் வீட்டுக்குள் இறக்குவதே கெத்தாக உள்ளது.
I am a தமிழ் பேசும் Indian - ஹிந்தி தெரியாது போடா..
இது தமிழர்களின் குரல்!
15 கோடி கிடைக்குமா?
எம்.பி.யை பிரிந்த நடிகை...
யார் கூட 'கனெக்ட்'ல இருக்கணும்னு நான்தான் முடிவு செய்வேன்! - நித்தியா மேனன்
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடிக்கும் நித்யாமேனன், சமீபத்தில் ப்ரீத் இன்டுத ஷேடோஸ்' என்ற இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார்.
முதல் நாவலுக்கு பலகோடி பணம் பெற்ற கறுப்பின மாணவி!
வெளிநாடுகளில் இலக்கியப் படைப்புகளுக்கு பதிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். அண்மையில் 21 வயதான கருப்பின மாணவி பரிதா அபிக்கே ஐமிடே. தனது முதல் நாவலுக்கே பல கோடி ரூபாயை முன்பணமாகப் பெற்றுள்ளார். இது உலகம் முழுவதும் வியப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.
எனக்கு படங்கள் கிடைக்கிறது! - ரெஜினா
நடிப்பு திறமையால் தான்
திகட்டாத தெங்கம் பழம்!
உயிர் காக்கும் உணவுகள் 39 தொடர்
டிஜிட்டல் தளங்களில் கவிழ்ந்து கிடக்கும் இந்திய அரசியல்!
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அக்கட்சியின் தலைவர்கள் வெளியிடும் அவதூறு கருத்துகளை கண்டு கொள்வதில்லை எனவும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் செய்தி வெளியானது. வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்று நம்பிய காங்கிரஸ், இந்த விவகாரத்தை கொண்டு அரசியல் வட்டாரத்தில் புயல் கிளப்பியது.
வரி வருவாயை பிடுங்கி மாநிலங்களை கடனில் தள்ளும் மத்திய அரசு
அப்பம் பங்கிட்ட குரங்கி கதையாகிவிட்டது மத்திய அரசின் எதேச்சதிகாரம். ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி.யையும் வாங்கிக்கொண்டுமாநில அரசுக்கான பங்கை கொடுக்காமல் பல்லாண்டுகளாக இழுத்தடித்தது. இப்போது, ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி உள்ளது.
உயிர் பறிக்கும்-ஆன்லைன் வகுப்புகள்..தடை வருமா?
கல்வி என்பது உயிர்களை வாழவைப்பது. அதுவே பல உயிர்களை பலி கொள்ளும் எமக்கருவியாக மாறும் கொடுமை இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
கமலாவை வீழ்த்தத் துடிக்கும் நிக்கி
கமலா ஹாரிசின் கதை-2
லன்ஞ் பாக்ஸ் (ஹிந்தி)
மனம் கவர்ந்த சினிமா
ஹீரோவுக்கு போரிங் ஆன சமீராரெட்டி
சமீரா ரெட்டி தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்துக்கு பின் நடிக்காமல் இருக்கும் சமீரா, சமூக வலைத்தளங்களில் இப்போது ஆக்டிவாக இருக்கிறார்.
ஜாலியா லவ் பண்ணிட்டு போற கேரக்டர் ஓ.கே! - நடிகை வேதிகா !
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வரும் வேதிகா தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் 'ஜங்கிள்' மற்றும் கன்னட படமான 'ஹோம் மினிஸ்டர்' படங்களில் நடித்து வருகிறார். இந்த கொரோனா லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஹாட் புகைப் படங்களை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வரும் வேதிகா, வெப் சீரிஸ் ஒன்றிலும் கமிட் ஆகியிருக்கிறார். அவருடன் அழகான சிட் சாட்.
எல்லை மீறும் மாளவிகா மோகனன்
தமிழை தொடர்ந்து, இந்தி, தெலுங்கு என மல்டி லேங்குவேஜ் படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி வரும் மாளவிகா மோகனன், சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
சூர்யாவை சுற்றும் அரசியல்!
கடந்த சில மாதங்களாக நடிகர் சூர்யாவை சுற்றி நடக்கும் சம்பவங்களை பார்த்தால் ஏதேனும் அரசியல் வலைப்பின்னல் உள்ளதோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.
ஜி.வி.பிரகாஷ் மகளின் கீயூட் போட்டோ!
நடிகர், இசையமைப்பாளர் என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ஜி.வி. பிரகாஷ் பாடகி சைந்தவி ஜோடிக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
வேட்பாளர்களை சேர்க்கும் பா.ஜ.க.வுக்கு வாக்காளர்கள் கிடைப்பார்களா?
தமிழகத்தில் தேடித்தேடி ஆள் பிடிக்கும் வேலையை பாஜக தொடங்கிவிட்டது. அந்த தேடலில் இப்போது சிக்கியிருப்பவர் அண்ணாமலை.
லாக்டவுனுக்கு நன்றி சொன்ன நடிகை
கொரோனா ஊரடங்கு கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அசைத்து பார்த்து விட்டது.
மலிவு விலை பலவகை கீரைகள், அளவில்லா பலன்கள்!
உயிர் காக்கும் உணவுகள் 38
நான் சுயநல நடிகை - ஸ்ரீதேவி மகள் ஜான்வி பேட்டி!
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கார்கில் போர் வீராங்கனை குஞ்சன் சக்சேனா பற்றிய வாழ்க்கை வரலாறு படத்தில் சக்சேனாவாக தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் பாராட்டை மொத்தமாக அள்ளிக் கொண்டு இருக்கிறார்.
ஜூன் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
அமெரிக்காவின் அடுத்த துணை அதிபர்?
கமலா ஹாரிசின் கதை - சமகால அரசியல் தொடர்