CATEGORIES
Categories
ம.பி,யில் வியாபம் முறைகேடு போன்று குஜராத்தில் அரசுப் பணி தேர்வுகளில் முறைகேடு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
குஜராத்தில் அரசுப் பணிதேர்வுகளில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன; ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இந்த முறைகேடுகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் டில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
மாணவர்கள் முன்னெழுத்தை (இனிஷியலை) தமிழில் எழுதுக: பள்ளிக்கல்வித் துறை
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அரசு நிதி முறைகேடு கோத்தபய ராஜபக்சே விசாரிக்கப்பட வேண்டும்!
இலங்கை எதிர்க்கட்சி வலியுறுத்தல்
பிரதமர் மோடி வாக்குறுதி - கேள்விக்குறியா?
டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நகைகள் மற்றும் சொத்து விவரங்கள்,கோயிலின் கணக்கு விவரங்களை அறநிலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி! தொகுதியில் தீர்க்கப்படாத பத்து கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைப் பட்டியலை அனுப்பிடுக!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
ஜிஎஸ்டியால் விபரீதம் பம்ப்செட் விற்பனை பெரும் சரிவு
ஜிஎஸ்டி வரி உயர்வு, மூலப்பொருள் விலை உயர்வால் வீடுமற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது என கோவை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் 'பாலியல் கல்வி’ தான் ஒரே தீர்வு - மேனாள் நீதிபதி எஸ்.விமலா கருத்து
இந்தியாவில் 'போக்சோ' போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் நாள்தோறும் அதிகரித்து வருவதற்கு காரணம் சட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லாததே என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இலவச சீருடை வழங்க ரூ.4.14 கோடி
அங்கன்வாடியில் படிக்கும், 1.58 லட்சம் குழந்தைகளுக்கு, இலவச சீருடை வழங்க, 4.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
'ஒரே நாடு ஒரே தேர்வு’ நிலைப்பாடு பன்முகத்தன்மையை மறுக்கிறது
கேரள முதலமைச்சர் குற்றச்சாட்டு
பள்ளிகளில் தூய்மைப் பணி..! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!!
தனியார் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழலே இன்னும் நிலவுகிறது. இது நாள் வரை அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை அரசுப்ப ள்ளிமாணவர்களே செய்து வருகின்றனர்.
‘டோலோ 650' மாத்திரைகளை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி வரை லஞ்சம்?
'டோலோ 650’ மாத்திரைகளை மக்களுக்கு பரிந்துரைப்பதற்காக, சம்பந்தப்பட்ட ‘மைக்ரே லேப்ஸ்' மாத்திரை தயாரிப்பு நிறுவனம், நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களுக்கு 1000 கோடி ரூபாய் அளவிற்கான இலவசங்களை வாரியிறைத்து உள்ளதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
புலவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஊக்கம்
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் தனது தந்தையார் புலவர் அண்ணாமலை பிறந்தநாளை (15.08.2022) முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் தனது சொந்த கிராமமான வெள்ளூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார்.
காஷ்மீரில் அந்நியப்பட்ட உணர்வை ஊட்டும் பா.ஜ.க, அரசு
ஜம்மு-காஷ்மீர் சி.பி.எம். தலைவர் தாரிகாமி
தேசியக் கொடி கட்ட முயன்ற பத்து பேர் மரணம்!
ஜார்க்கண்ட்டில் மழை பெய்த போது மொட்டை மாடியில் தேசியக் கொடியை ஏற்றிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 670 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று (16.8.2022) 670 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது - பாரத் பயோடெக் நிறுவனம்
கரோனா வைரசுக்கு எதிரான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து, கரோனா தடுப்பூசியை போலவே மனிதர்களுக்கு பாதுகாப்பு தெரிய வழங்கும் என்பது பரிசோதனையில் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 16 துணை மின் நிலையங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
மின்னகத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு
மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வுகாண தொகுதி வாரியாக பொறியாளர்களை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
டில்லி செல்கிறார் முதலமைச்சர் குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு டில்லி புறப்பட்டுச் செல்கிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்கள்மீது தாக்குதலை நடத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு
திருச்சி சிவா சாடல்
பாலியல் வன்முறை குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு கோரிக்கை
அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், உழைக்கும் பெண்கள் சிறுமிகள் மாணவிகள் மீது தொடுக்கப்படும் குடும்ப வன்முறைகள் உட்பட அனைத்து விதமான தாக்குதல்களையும் தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர் மகளிர் மாநாடு மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.
நலத்திட்டங்களை இலவசம் என்பது தவறு
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
பிரதமரின் வாக்குறுதிகள் என்னாச்சு? - காங்கிரஸ் கண்டனம்
8 ஆண்டுகால வாக்குறுதிகள் பற்றி எதுவும் பேசாததால் பிரதமர் உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
கருப்புச் சட்டை அணிந்த தந்தை பெரியார் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்
மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
இந்தியாவில் புதிதாக 16,299 பேருக்கு கரோனா தொற்று
கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று (11.8.2022) காலை அறிக்கை வெளியிட்டது.
பொறியியல் கல்லூரி சேர்க்கை
7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பம்
பூஸ்டர் தடுப்பூசி-கோர்பேவாக்ஸ்
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கோவிஷீல்டு கோவேக்சின் அல்லது ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது.
தமிழ்ப் பல்கலை,யில் முதுநிலைக்கல்வி, ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர் சேர்க்கை
சேர்க்கை பெற்றவர்களுக்கான உறுதிப்படிவத்தை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் வழங்கினார்.