CATEGORIES
Categories
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் அனைத்து தரப்பினரையும் அணுகி சந்தா சேர்க்க கழகத் துணைத் தலைவர் வலியுறுத்தல்
வடசென்னை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 9.7.2022 அன்று மாலை 5.30 மணிக்கு, திருவொற்றியூர் எஸ்.பி.கோவில் தெருவிலுள்ள தி.வே.சு. திரு வள்ளுவர் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்தது ஆங்கிலேயர்களா? வரலாற்றை மறைத்து பிரச்சினையை திசை திருப்புவதா?
தமிழ்நாடு ஆளுநருக்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம்
உச்சநீதிமன்றத்தில் 19 ஆம் தேதி மேகதாது வழக்கு
மேகதாது அணை விவகாரம் தொடர்புடைய மனுக்களை வருகிற 19 ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கரோனா: தமிழ்நாட்டில் ஊரடங்கு இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த உணவுகள்!
மரபுவழி நோயான இந்த சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் (Diabetes) இன்றைய காலகட்டத்தில் 30-40 வயதைக் கடந்த பலருக்கும் பொதுவாக காணப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 14ஆம் தேதி வரை மழை வானிலை ஆய்வு மய்யம் தகவல்
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 14ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் பாகுபாடு வேண்டாம்
பள்ளிச்சீருடையில் ஆசிரியர்கள்
ஆரோக்கியத்துக்கு புரதச்சத்து மிகவும் முக்கியம்
ஆரோக்கியமான உடலுக்கு தேவையான சத்துக்களில் புரோட்டீன் எனும் புரதச்சத்து மிகவும் இன்றியமையாதது. இது உடல் வளர்ச்சிக்கும்,
தமிழ்நாட்டிலேயே சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு
தமிழ்நாட்டிலேயே சென்னையில் தினசரி கரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருப்பதால், மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
கரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரும் தகவல்கள்
தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இரக்கமற்ற தாக்குதல்" - சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைத் திரும்பப் பெற இரா.முத்தரசன் வலியுறுத்தல்
சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு மக்கள் வாழ்க்கை மீது இரக்கமற்ற தாக்குதல்; உயர்த்தப்பட்ட விலையை திரும்பப்பெறுக" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
அலைபேசி கோபுரங்களுக்கு வாடகை பெறுவோரிடம் இனி புதிய முறையில் சொத்து வரி வசூல்
சென்னையில் 3,000 அலைபேசி கோபுரங்களுக்கான வாடகை பெறுவோருக்கு புதிய முறையில் சொத்து வரி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தனது சொந்த வருவாயை உயர்த்த இந்த முடிவை எடுத்துள்ளது.
அத்திவெட்டி மாலதி வீரையன் பணிஓய்வு பாராட்டு
பட்டுக் கோட்டை கழக மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன் வாழ் வினையர் மாலதி வீரையன் சுகாதாரத்துறையில் செவிலியராக 34 ஆண்டுகள் பணியாற்றி 30.06.2022 அன்று பணி ஒய்வு பெற்றார்.
விடுதலை சந்தாவை விரைந்து முடிப்போம்! தேவகோட்டை ஒன்றிய கழகம் முடிவு!
ஜூலை 30இல் அரியலூர் மாநில இளைஞரணி மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பதென தீர்மானிக்கப்பட்டது
இதய ரத்தநாள அடைப்பை போக்க உதவும் புதிய லேசர் தொழில்நுட்பம்
ஆஞ்சியோபிளாஸ்டி செய்துகொள்ளும் இதய நோயாளிகளுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும் வகையில் சமீபத்திய எக்ஸைமர் லேசர் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தாராபுரம் கழக மாவட்டத்தின் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
திராவிடர் கழக இளைஞரணி தாராபுரம் கழக மாவட்டத்தின் சார்பில் 1.7.2022 அன்று மாலை 6 மணி கலந்துரையாடல் அளவில் கூட்டம் பெரியார் திடலில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் தாக்கீது
தமிழ்நாட்டில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தாக்கீது அனுப்பியுள்ளது.
அடிவயிறு எரிகிறது! எரிகிறது!! சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்வு
சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது. இந்த மாதம் ஜூலை 1ஆம் தேதி முதல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டது.
மகாராட்டிரா மாநில பாடப் புத்தகத்தில் தமிழ்நாடு மாணவி பற்றிய பாடம்
இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்தபோது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் மாநில அணை பாதுகாப்புக் குழு உருவாகிறது
அனணயின் பாதுகாப்பு, நீர் வருகை, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவைகளை இந்த அமைப்பு கண்காணிக்கும் என கூறப்படுகிறது.
குன்றத்தூர் ஒன்றியத்தில் தொல்லியல் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிலை ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமாரிடம் தெரிவித்தனர்.
உலகின் அதிவேகமான பெண்!
வில்மா ருடால்ஃப் யாரென்று தெரியுமா?
இப்படியும் ஒரு மனிதநேயம்!
பசியோடு யார் வந்தாலும் உணவு, உடை, தங்குமிடம் இலவசம்
சென்னை அருகே ஒரகடத்தில் காற்றாலை மின்சக்தி நிறுவன ஆலை திறப்பு
சென்னை அருகே ஒரகடத்தில் காற்றாலை மின் சக்திக்கு தேவையான சாதனங்களை தயாரிக்கும் சுவிட்சர்லாந்தின் குரிட் விண்ட் தனியார் ஆலை திறக்கப்பட்டுள்ளது.
மோடி அரசு அறிமுகப்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரியால் குஜராத்தில் மட்டும் 25 சதவிகித நிறுவனங்கள் மூடல்!
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்ற பெயரில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Services Tax - GST) மோடி அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் வணிகம் செய்வது எளிதாகும் என்று அது கூறியது.
தமிழ்நாட்டில் புதிதாக 2,672 பேருக்கு கரோனா
கரோனா தொற்று பாதிப்பு
கழிவுநீரை சுத்திகரிக்காத ஆலைகளுக்கு அபராதம்
கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆற்றில்விடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒழுங்கீனமாக நடந்தால் கடும் நடவடிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதிப்பது, குடும்பங்களை அழித்துவிடும் - ராகுல் காந்தி சாடல்
அத்தியாவசியமான பல்வேறு உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பது என்று சண்டிகாரில் நடந்த சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பணியின் போது உயிரிழந்த குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு