CATEGORIES
Categories
தமிழ்நாட்டில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி
கரோனா தொற்று பாதிப்பு குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் நேற்று (29.6.2022) புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
மோடி பிரதமரான பிறகு 8 மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய பாஜக!
தெலங்கானா அமைச்சர் கே.சி. ராமாராவ் சாடல்
இலங்கை: அதிபரை விட நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம்
இலங்கை நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.35,000 ஊதியத்தில் உச்சநீதிமன்றத்தில் வேலை!
பட்டதாரிகளுக்கு அழைப்பு!
தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 76 சதவிகிதம் கூடுதல் மழை
தமிழ்நாட்டில் வழக்கத்தை விட ஜூன் மாதத்தில் 76% கூடுதலாக மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் 166 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இவ்வரசு பொறுப்பேற்றதும், முடிவுறாமல் இருந்த நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.25 லட்சம் முதல்-அமைச்சரால் 10.12.2021 அன்று வழங்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்திலிருந்து விண்வெளி வீராங்கனை
கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் வரிசையில் தற்போது விண்வெளிக்குச் சென்று திரும்பிய இந்திய வம்சாவளி வீராங்கனையாக சிரிஷா பண்ட்லா திகழ்கிறார்.
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு: தமிழ்நாட்டில் 30ஆம் தேதி வரை பரவலாக மழை
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அறிவுறுத்தல்
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் நாட்டில் புதிதாக 1,461 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஆண்கள் 746, பெண்கள் 715 என மொத்தம் 1,461 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இருமடங்கு பேட்டா - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண சேவை திட்டத்தை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. பின்னர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
'ஆன்லைன் ரம்மி'க்கு அவசர தடைச் சட்டம்
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்தும், புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுஎடுக்கப்பட்டது.
பருவமழை: முன்னெச்சரிக்கை அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியான அலுவலர்களை நியமனம் செய்யப்படுவார்கள்.
சென்னை பல்கலை தேர்வுக்கு விண்ணப்பம்
ஜூன் 2022 செமஸ்டர் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும் என சென்னை பல்கலை தெரிவித்துள்ளது.
இது திரவுபதி முர்மு மற்றும் எனக்கான போட்டி அல்ல இது இரண்டு கொள்கைகளுக்கு இடையிலான போட்டி - யஷ்வந்த் சின்ஹா
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் யஷ்வந்த் சின்காவுக்கு தெலங்கானா ஆதரவு
வாக்கு சேகரிக்க யஷ்வந்த் சின்ஹா அய்தராபாத் வரும்போது,காங்கிரஸ் கட்சியினர் இல்லாமல்,தனியாக அவரை கே.சந்திரசேகர ராவ் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெலங்கானா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'நூறு வயதிலும்' ஆத்தூர் ஏ. வி. தங்கவேல் அவர்களின் பகுத்தறிவு பிரச்சாரம்..!
உடன் கழக மாவட்ட தலைவர் வானவில், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் வினோத் குமார்.
மின்னகம் நுகர்வோர் சேவை மய்யம் 99 சதவீத புகார்களுக்கு தீர்வு
திமுக அரசு பதவிக்கு வந்ததும் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மய்யம் திறக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 3.10 கோடி மின் நுகர்வோர், தங்களது மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், மின் தடை, புதிய மின் இணைப்பு பெறுவதில் ஏற்படும் காலதாமதம், மின்னழுத்த ஏற்ற, இறக்கம், சேதமடைந்த மின் கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றிகள், குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம் உள்ளிட்ட புகார்களை இந்த சேவை மய்யத்தில் தெரிவிக்கலாம்.
கழக இளைஞரணி, மாநில மாநாட்டு முன்னேற்பாட்டு பணியில் இளைஞரணி மாநில பொறுப்பாளர்கள்
எதிர்வரும் 2022 ஜூலை 30 அன்று அரியலூரில் கழக இளைஞரணி மாநில மாநாடு எழுச்சியுடன் நடை பெறவுள்ளது.
இந்தியாவில் 2020-2021ஆம் ஆண்டில் வேலையின்மை 4.2 சதவிகித சரிவு பிஎல்எப்எஸ் அறிக்கையில் தகவல்
கடந்த 2020-2021ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 4.2% ஆகக் குறைந்துள்ளதாக பிஎல்எப்எஸ் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.இது 2019-2020இல் 4.8% ஆக இருந்தது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: வரும் 23-க்கு ஒத்திவைப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16ஆவது கூட்டம் ஜூன் 17ஆம் தேதி டில்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் கருநாடக அரசின் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்டது.
ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வுத் துறை அறிவிப்பு
ஆசிரியர் பயிற்சி தேர்வு ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ளது. தனித் தேர்வர்களாக எழுத விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
மேகதாது: ஆணைய கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மேகதாது அணை குறித்து ஆணைய கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பை தெரிவிப்போம் என்று வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னையில் மெட்ரோ ரயில் அருங்காட்சியகம்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை நடைபெற்று வரும் பூவிருந்தவல்லி முதல் சாலிகிராமம் வரையிலான உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் நேற்று (14.6.2022) ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக 332 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 194, பெண்கள் 138 என மொத்தம் 332 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் புதிதாக 255 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று (13.6.2022) ஆண்கள் 130, பெண்கள் 125 என மொத்தம் 255 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 127 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முறிந்தது கடவுள் சக்தியா? தேரின் அச்சா?
கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்த விபத்தில் பக்தர்கள் மூவர் உயிரிழந்தனர்.படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பத்துமுறை எவரெஸ்டில் ஏறிய பெண்
ஒரு முறை எவரெஸ்ட்டில் ஏறுவதே பலராலும் இயலாத காரியம். அமெரிக்க வாழ் நேபாளியான லக்பா, 48ஆவது வயதில் பத்தாவது முறையாக எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்துவிட்டார்!
தொழிலதிபருக்கு முகவர் வேலை பார்த்த மோடி - உண்மையைக் கூறிய இலங்கை மின்வாரியத்தலைவர் பதவி விலகல்
அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கை மின்வாரிய தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி!
வெளியேறிய ரூ.14,000 கோடி வெளிநாட்டு நேரடி முதலீடு