CATEGORIES
Categories
இன்னும் ஒரு வருடத்தில் புல்லட் ரயில் அறிமுகம்
பாஜ கட்சி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மதுரை வந்தார்.
இயந்திரங்களின் பழுதை நீக்கி அமராவதி சர்க்கரை ஆலையை யக்க ₹166 கோடி தேவை
அமராவதி சர்க்கரை ஆலை இயந்திரங்களின் பழுது நீக்கி, புதுப்பித்து இயக்கிட 7166 கோடி தேவை.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என கூறி நகைப்பட்டறை உரிமையாளரிடம் 79 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என நகைப்பட்டறை உரிமையாளரை மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறிக்க முயன்ற NIA குற்றவாளி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முரசொலி செல்வம் இல்லத்தில் அவரது படத்துக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை
முரசொலி செல்வம் மறைவை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் படத்திற்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
எடப்பாடி அறிக்கை மிக தவறானது கலைஞர் பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவை
கலைஞர் பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ‘நான் உங்களுக்கு உதவலாமா' மையம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 'நான் உங்களுக்கு உதவலாமா' என்ற உதவி மையம் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் எப்படி நடைபெறுகிறது?
இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதிப்படையாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் உரைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
தொழில்நுட்ப பணிகள் தேர்வு 652 இடங்களுக்கு 95,925 பேர் போட்டி
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது.
சல்மான் கான், தாவூத் கும்பலுடன் தொடர்பு வைத்ததே மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கொலைக்கு காரணம்?
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட தற்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும் பல் பொறுப்பேற்றுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது சென்னைக்கு 16ம் தேதி ரெட் அலர்ட்
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆபாச வீடியோ எடுத்து காதலியை மிரட்டிய வங்கி மேலாளர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய வங்கி மேலாளரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போலீசார் போல் நடித்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது
சீருடை, தொப்பி, லத்தி, போலி நம்பர் பிளேட் பறிமுதல்
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர் கைது
அண்ணாநகர், மேற்குவங்க மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த வாலிபரை, பெரம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் அமைக்கப்பட்ட சிறப்பு சந்தையில் 17 கோடிக்கு வர்த்தகம்
பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது
வங்கதேச காளி கோயிலில் பிரதமர் மோடி பரிசாக தந்த தங்க கிரீடம் திருட்டு
வங்கதேசத்தில் காளி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக தந்த தங்க கிரீடத்தை மர்ம நபர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3வது போட்டியிலும் வீழ்ந்தது வங்கதேசம் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா
வங்கதேச அணியுடனான 3வது டி20 போட்டியில்,133 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என்ற கணக்கில்,தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னையில் 5 ஏரிகளில் தண்ணீர் திறப்பு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னையில் உள்ள 5 ஏரிகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இனி ஜாலி சமைக்க, துணி துவைக்க வந்துவிட்டது புது ரோபோ
புதுமை விரும்பியான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மனித உருவ ரோபோவை அறிமுகம் செய்துள்ளார்.
பண்டிகை கால சிறப்பு ரயில் தமிழகத்துக்கு வெறும் 44 தான்...
தெற்கு ரயில்வே மீது மக்கள் அதிருப்தி
முதல்வரால் திறக்கப்பட்ட 2 வாரத்தில் தஞ்சை நியோ டைடல் பார்க் நிறுவனங்களால் நிரம்பியது
தஞ்சை மாவட்டம் என்றாலே அது விவசாயம் மட்டும் தான். விவசாய குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் தங்களது மேல் படிப்பை முடித்து விட்டு சென்னை, மும்பை, கர்நாடகா, புனே, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தங்களது குடும்பங்களை பிரிந்து பணி செய்து வருகிறார்கள்.
மோசமான வானிலை கோவையில் திடீரென தரையிறங்கிய விமானங்கள்
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி நேற்று காலை 7 மணிக்கு ஒரு விமானம் சென்றது.
சித்தா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 17ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 1,614 பேருந்துகள் கொள்முதல்
டெண்டர் கோரியது தமிழக அரசு
முரசொலி செல்வம் மறையவில்லை உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார்
தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்தையடுத்து திருப்பதி, விஜயவாடா செல்லும் 18 ரயில்கள் ரத்து
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தையடுத்து திருப்பதி, விஜயவாடா, புதுச்சேரி வழித்தடத்தில் செல்லும் 18 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது.
தங்கம் விலை சவரனுக்கு மேலும் 200 அதிகரிப்பு
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதல்வர் நேரில் ஆறுதல்
கவரப்பேட்டை அருகில் நடைபெற்ற ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.