CATEGORIES
Categories
வங்கதேசம் 106 ரன்னில் சுருண்டது
தென் ஆப்ரிக்க அணியுடான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 106 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது போக்சோ
உடந்தையாக இருந்த தாய் மீதும் நடவடிக்கை
₹64 கோடியில் பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மேம்பாடு
தமிழ்நாடு அரசு பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை மேம்படுத்த 764 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்ய வேண்டுமென்பதில் ஒன்றிய பாஜக அரசு உறுதியாக உள்ளது.
டெல்லி குண்டுவெடிப்புக்கு பின்னணியில் காலிஸ்தான் அமைப்பு
போலீசார் தீவிர விசாரணை
மலைப்பாதையில் பஸ் சென்றபோது உருண்டு விழுந்த ராட்சத பாறை
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
ஆந்திரா மாஜி அமைச்சர் மகன் திருமங்கலம் அருகே கைது
சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை
படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின்| அறிவிப்பு
பழைய கார் விற்பனையாளர் தோழியுடன் கைது
வேளச்சேரி விடுதியில் பதுங்கியிருந்தபோது சிக்கினர் | இணையத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு
யூடியூபர் இர்பான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
குழந்தை தொப்புள்கொடியை வெட்டிய விவகாரம்
அதிமுகவில் சீனியர்கள் பலர் இருந்தும் எடப்பாடி முதல்வரானது எப்படி?
சேலம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு நேற்று பிற்பகல் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மதுரையிலிருந்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை வந்தார்.
106 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்
ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்
ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பயணிக்க வேண்டாம்
இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், ‘வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட இருப்பதால், அதில் யாரும் பயணிக்க வேண்டாம்’ என காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அரசின் நடவடிக்கைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்துவதா?
திமுக அரசின் நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடத்தி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 14.086 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மக்களின் உணர்வை புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறார் தமிழக ஆளுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது
திருச்சி சிவா எம்பி பேச்சு
பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சி.பி.கண்டிகை கிராமத்தில் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து விட்டு புதியதாக கட்டிடம் கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவேற்காடு கோலடி ஏரியில் கட்டப்பட்ட 26 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம் | சாலை மறியலால் பரபரப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை இசை ஆசிரியர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இசை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை - செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையை அச்சிறுப்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை
தமிழக ஆளுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது
திருச்சி சிவா எம்பி பேச்சு
மாநகரை அழகுபடுத்தும் வகையில் சாலை தடுப்புகளில் 12,000 மலர் செடிகள்
மாநகராட்சி நடவடிக்கை
திருவேற்காடு கோலடி ஏரியில் கட்டப்பட்ட 26 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்
பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய வசதியாக 'வாய்ஸ் ஆப் தாம்பரம்’ புதிய செயலி அறிமுகம்
மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு
வடக்கு காசாவில் இஸ்ரேல் குண்டு வீச்சில் 87 பேர் பலி
40க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்க கூடாது இரவு நேரங்களில் விசாரணை நடத்தக் கூடாது
அமலாக்கத்துறை புதிய உத்தரவு
அமெரிக்காவின் எப்பிஐ தேடி வரும் இந்திய முன்னாள் உளவாளி விகாஸ் எங்கு மறைந்துள்ளார்?
குடும்பத்தினர் பரபரப்பு தகவல்
கோயிலில் பத்மநாபசுவாமி பூஜை பாத்திரம் மாயம்
டாக்டர், மனைவி உள்பட 3 பேர் பிடிபட்டனர்
கோவை ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்கொடுமை ஜக்கி வாசுதேவ் மீது போக்சோவில் நடவடிக்கை
மதுரை போலீசில் வக்கீல் பரபரப்பு புகார்
அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம்
அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்று ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் மீது எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.