சென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நான் முதலில் இந்த 31 இணையர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒன்றை கவனித்து பார்த்தேன். அதாவது ஒவ்வொரு ஜோடிகளும் வரும்போது, அவர்கள் கையில் ஒரு தட்டை கொடுத்திருக்கிறார்கள். அந்த தட்டை யாரிடத்தில் கொடுத்திருக்கிறார்கள் என்றால், மாப்பிள்ளையிடம் கொடுத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை தட்டு ஏந்த வேண்டும்; நான் குறைத்து பேச விரும்பவில்லை; விமர்சித்து பேச விரும்பவில்லை. அப்படிதான் பெண்களுக்குரிய தகுதியை, பெண்களுக்குரிய உரிமையை நாம் தந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சாட்சி, இது ஒரு அடையாளம்.
هذه القصة مأخوذة من طبعة October 22, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 22, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தலைமை ஆசிரியர் கைது எதிரொலி பாலியல் புகார் எழுந்த பள்ளிக்கு 2 புதிய ஆசிரியர்கள் நியமனம்
பள்ளிப் பட்டு ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளி நேற்று வழக்கம் போல் செயல்பட்டது.
சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்த செங்குன்றம் - மாதவரம் நெடுஞ்சாலை சீரமைப்பு
சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்த செங்குன்றம் மாதவரம் நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டதால், அரசுக்கு மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
முறையான ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட மலை மண் பறிமுதல்
முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட மலை மண் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் டிரைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முற்றுகை
கும்மிடிப்பூண்டி, ஜிஎன்டி சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் இருபுற சாலைகளிலும் சாலை ஓர வியாபாரிகள் கடைகள் நடத்தி கடந்த ஆறு ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்தனர்.
சினிமா பைனான்சியரின் கடையில் 20 கிலோ வெள்ளி, ₹5 லட்சம் திருடிய ஊழியர் கைது
சினிமா பைனான்சியருக்கு சொந்தமான வெள்ளி விற்பனை கடையில் 20 கிலோ வெள்ளி மற்றும் ரூ.5 லட்சத்தை திருடிக்கொண்டு தலைமறைவாக இருந்த ஊழியரை தனிப்படையினர் பெங்களூருவில் கைது செய்தனர்.
சிங்கபெருமாள்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமுட்டம்
சிங்கபெருமாள்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தீ வைத்து எரிக்கும் குப்பைகள் காரணமாக சாலைகளில் புகை மூட்டம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
இந்தியாவில் முதன்முறையாக முதுகுதண்டு உணர்திறன் நரம்புகளை தூண்டும் சிகிச்சை
இந்தியாவில் முதன்முறையாக முதுகுதண்டு உணர்திறன் தூண்டல் சாதனத்தை பயன்படுத்தி முதுகுதண்டு உணர்திறன் நரம்புகளை தூண்டும் அறுவை சிகிச்சையை அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
₹1 கோடியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தொட்டி
பென்னலூர் ஊராட்சி யில் 1 கோடி செலவில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணியினை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் மாநகர பேருந்தை இயக்கி சென்றபோது திடீர் நெஞ்சுவலியால் டிரைவர் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே, மாநகர பேருந்தை ஓட்டிக் செல்லும் போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சாலையோரத்தில் பேருந்தினை நிறுத்தி 20 பயணிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர் பரிதாபமாக பலியானார்.
தண்டலம் ஊராட்சி அரசு பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழா
தண்டலம் ஊராட்சி அரசு பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தினவிழா கொண்டாடப்பட்டது.