CATEGORIES
புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க தெளிவான பார்வை தேவை வெற்று வார்த்தைகள் அல்ல
‘புதிய தொழில்நுட்பத்தில் உயர் திறன், தகுதி, நிபுணத்துவத்தை உருவாக்க வலுவான உற்பத்தி தளம் தேவையே தவிர வெற்று வார்த்தைகள் அல்ல’ என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
![மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/36x-zNIKv1739682533836/1739682709382.jpg)
மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்
மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல்
![மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/HLcvPk5Iw1739683372989/1739683422659.jpg)
மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு
நேற்று முன் தினம் காதலர் தினம் கொண்டா டப்பட்டது.
![42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர் 42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/M7hCvDu8D1739681701323/1739681780878.jpg)
42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர்
மும்மொழி கொள்கையை ஏற்க வற்புறுத்தினால் மற்றொரு மொழிப்போர்
![ஜெயலலிதா நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு வந்தது ஜெயலலிதா நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு வந்தது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/EaikHncgv1739682921956/1739683277857.jpg)
ஜெயலலிதா நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு வந்தது
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட
![திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம் திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/wnltkopAT1739682082443/1739682170665.jpg)
திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம்
பழங்காலத்தில் உள்ள கட்டிடங்கள், கோயில்கள்
தீவிரவாதிகளுடன் தொடர்பு ஜம்மு காஷ்மீரில் 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த அரசு ஊழியர்கள் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
![இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/fiaY9BMFm1739681222459/1739681543307.jpg)
இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை
மயிலாடுதுறை அருகே பயங்கரம்
முறைகேடான ஆவணங்களை பதிவு செய்ய டிஎஸ்பி கலைச்செல்வன் மிரட்டுகிறார்
தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு பரபரப்பு குற்றச்சாட்டு
புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்பிக்கள் குழு
தமிழ்நாட்டை சேர்ந்த 2 எம்பிக்களுக்கு இடம்
![1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை புதுச்சேரியில் பள்ளியை சூறையாடிய மக்கள் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை புதுச்சேரியில் பள்ளியை சூறையாடிய மக்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/gXbCipLSq1739681568796/1739681699590.jpg)
1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை புதுச்சேரியில் பள்ளியை சூறையாடிய மக்கள்
ஓட ஓட ஆசிரியருக்கு தர்மஅடி,7 மணி நேரம் சாலை மறியல்,18 கிராம மீனவர்கள் ஸ்டிரைக், சீல் வைக்க கலெக்டர் உத்தரவு
![தேசிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது தேசிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/h3IGA9cRj1739679998834/1739680121800.jpg)
தேசிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது
தேசிய கல்வி கொள்கையை ஏற்கா விட்டால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது” என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவரும் மாற்றம்?
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அதிரடி மாற்றம் எதிரொலி
![சென்னையில் 2 நாள் ஃபிக்கி மாநாடு சென்னையில் 2 நாள் ஃபிக்கி மாநாடு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/bk7lgNrOX1739682719076/1739682799426.jpg)
சென்னையில் 2 நாள் ஃபிக்கி மாநாடு
உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
![தமிழ்நாட்டிற்கான நிதி கொடுக்காமல் ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது தமிழ்நாட்டிற்கான நிதி கொடுக்காமல் ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/Z1FDJ7uaW1739680715418/1739680830204.jpg)
தமிழ்நாட்டிற்கான நிதி கொடுக்காமல் ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது
ஒன்றிய அரசு நிதி கொடுக்காமல் தொடர்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ‘உங்களில் ஒருவன்’ என்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:தலைவர்… முதல்வர்… இப்போது ‘அப்பா’ என்று அழைக்கிறார்களே?
![எல்ஜிபிடிக்கு வாரி வழங்கப்பட்ட அமெரிக்க மக்களின் வரிப்பணம் எல்ஜிபிடிக்கு வாரி வழங்கப்பட்ட அமெரிக்க மக்களின் வரிப்பணம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/xIYaDh0ZP1739682805246/1739682922812.jpg)
எல்ஜிபிடிக்கு வாரி வழங்கப்பட்ட அமெரிக்க மக்களின் வரிப்பணம்
பாலினம் மாறவும், காமிக் புத்தகம் எழுதவும்
![ஊக்க மருந்து பயன்படுத்தியதால் சின்னருக்கு 3 மாத தடை ஊக்க மருந்து பயன்படுத்தியதால் சின்னருக்கு 3 மாத தடை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/x8BJYUSEQ1739682408637/1739682534975.jpg)
ஊக்க மருந்து பயன்படுத்தியதால் சின்னருக்கு 3 மாத தடை
உலக நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜேனிக் சின்னர், ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட 3 மாத தடையை ஏற்றுக் கொண்டுள்ளார்.
![மகாகும்பமேளாவில் அடுத்தவாரம் ராகுல், பிரியங்கா புனித நீராடுகிறார்கள் மகாகும்பமேளாவில் அடுத்தவாரம் ராகுல், பிரியங்கா புனித நீராடுகிறார்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/Ln6qoMQS71739681782739/1739681886476.jpg)
மகாகும்பமேளாவில் அடுத்தவாரம் ராகுல், பிரியங்கா புனித நீராடுகிறார்கள்
உபி காங்கிரஸ் ஏற்பாடு
![₹2 ஆயிரம் பணத்துக்காக பெண்களை யூ-டியூபர்ஸ் அவதூறாக பேசுகின்றனர் ₹2 ஆயிரம் பணத்துக்காக பெண்களை யூ-டியூபர்ஸ் அவதூறாக பேசுகின்றனர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/tZu1dHxi_1739680880321/1739681003146.jpg)
₹2 ஆயிரம் பணத்துக்காக பெண்களை யூ-டியூபர்ஸ் அவதூறாக பேசுகின்றனர்
தமிழகத்தில் ரூ.2 ஆயிரத்திற்காக யூ டியூபர்ஸ் பெண்களை பற்றி அவதூறாக பேசுவது உள்ளது என்று குஷ்பு தெரிவித்து உள்ளார்.
![தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல் தானம், தர்மமா நீங்க கேட்கிறீங்க... தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல் தானம், தர்மமா நீங்க கேட்கிறீங்க...](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/A4-jP30N81739681002434/1739681222848.jpg)
தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல் தானம், தர்மமா நீங்க கேட்கிறீங்க...
குஜராத், மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசாதது ஏன்?
தமிழ்நாட்டிற்கு உரிய நிதி கிடைக்கவில்லை ஒன்றிய அரசால் திட்டங்கள் தாமதம்
ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி பயனாளிகளுக்கும் சென்று சேர்வதில் திராவிட மாடல் அரசின் பங்கை நாம் உணர்ந்திருக்கிறோம்.
![அமெரிக்காவிலிருந்து 2ம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 119 இந்தியர்கள் வந்தனர் அமெரிக்காவிலிருந்து 2ம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 119 இந்தியர்கள் வந்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/0QU6z4obC1739679792513/1739679999525.jpg)
அமெரிக்காவிலிருந்து 2ம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 119 இந்தியர்கள் வந்தனர்
ராணுவ விமானம் பஞ்சாபில் தரையிறங்கியது; 157 பேருடன் அடுத்த விமானம் இன்று வருகை
![சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்பு பட்டாசுகள் பேட்டரி. காலணிகள் பறிமுதல் -சுங்க அதிகாரிகள் விசாரணை சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்பு பட்டாசுகள் பேட்டரி. காலணிகள் பறிமுதல் -சுங்க அதிகாரிகள் விசாரணை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/G9H-vvoEA1739592517531/1739592641783.jpg)
சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்பு பட்டாசுகள் பேட்டரி. காலணிகள் பறிமுதல் -சுங்க அதிகாரிகள் விசாரணை
வெளிநாடுகளில் இருந்து, சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்புடைய அலங்கார வான வேடிக்கை நடத்தும் பட்டாசுகள், செல்போன் பேட்டரிகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
![காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன் மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம் காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன் மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/cnrf7Ll6j1739591833452/1739591873721.jpg)
காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன் மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம்
மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் மகன் பைசல் படேல் இனி காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
![ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதலர் தின ஆல்பம் ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதலர் தின ஆல்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/ZdDPe6S0n1739592129112/1739592166717.jpg)
ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதலர் தின ஆல்பம்
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, திரையுலகிற்கு வந்து 25 வருடங்களாகியுள்ள நிலையில், தனி ஆல்பம் உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
![இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/T6EbAents1739591244181/1739591288927.jpg)
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பசுமைவழி சாலையில் உள்ள கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று இந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 30 ஜோடிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து பேசியதாவது: காதலர் தினத்தில் 30 இணையர்கள் அவர்களது இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்கள்.
![செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/Lsep-YCDS1739592461228/1739592507450.jpg)
செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது என்று உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
![பாம்பன் பாலம் பிப்.28ல் திறப்பு? பிரதமர் மோடி தமிழகம் வருகை ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்பு பாம்பன் பாலம் பிப்.28ல் திறப்பு? பிரதமர் மோடி தமிழகம் வருகை ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/w6UcjJ3--1739591593920/1739591641245.jpg)
பாம்பன் பாலம் பிப்.28ல் திறப்பு? பிரதமர் மோடி தமிழகம் வருகை ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்பு
பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் பிப்.28ம் தேதி பிரதமர் மோடி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப். 26ம் தேதி ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
![ஆரியின் 4த் ஃபுளோர் ஆரியின் 4த் ஃபுளோர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/K3TU8Yu0Z1739591977651/1739592032807.jpg)
ஆரியின் 4த் ஃபுளோர்
மனோ கிரியேஷன் சார்பில் ஏ. ராஜா தயாரிப்பில், ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் தலைப்பினை, படக்குழு படத்தின் நாயகன் ஆரி அர்ஜூனன் பிறந்தநாளில் அறிவித்தது.
![வெள்ளை மாளிகையில் 45 நிமிடங்கள் சந்திப்பு பிரதமர் மோடி- டிரம்ப் ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் 45 நிமிடங்கள் சந்திப்பு பிரதமர் மோடி- டிரம்ப் ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/SdOXR18Ta1739590818658/1739590921519.jpg)
வெள்ளை மாளிகையில் 45 நிமிடங்கள் சந்திப்பு பிரதமர் மோடி- டிரம்ப் ஒப்பந்தம்
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி, டிரம்ப் இடையே நடந்த 45 நிமிட சந்திப்பில் கச்சா எண்ணெய், காஸ், எப் 35 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம்செய்யப்பட்டது.