கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறைந்துள்ளது பாராட்டத்தக்கது அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

இக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்: தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும், இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப் படையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 20242025 ஆம் நிதியாண்டிற்கு 201 பட்டதாரி பயனாளி களுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.1,00,50,000 திருமண நிதியுதவியும், 40 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.10,00,000 திருமண நிதியுதவியும் என மொத்தம் 241 பயனாளி களுக்கு ரூ.1.10,50,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
This story is from the February 15, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 15, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு சம்பந்தமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் கலெக்டர் குலோத்துங்கன் ஆலோசனை
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு சம்பந்தமாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு (சவரன்) ரூ.320 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி சேர்ப்பு
தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களில் ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது.

கர்ப்பிணிகள் பிரசவங்களை அரசு மருத்துவமனைகளில் திட்டமிட ஊக்கப்படுத்த வேண்டும்
ஆட்சியர் அழகுமீனா அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

ஆதிதிராவிட மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி படிப்புகள் அனைத்தும் இலவசமாக செயல்படுத்த அரசு முடிவு
அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் சட்டசபையில் பெருமிதம்
1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெற்றது.

திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைச்சர் சாமிநாதன்
தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி பதில் நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை தியாகம் செய்த திருப்பூர் குமரனின் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் அறிவித்தார்.
இன்று மீண்டும் 11 ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை: விசைப்படகும் பறிமுதல்
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகிறார்கள்.
காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் சேவை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
ஜம்மு-காஷ்மீருக்கு முதல் முறையாக நேரடி ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

தமிழக சட்டசபையில் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம்
மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்