Try GOLD - Free
சொந்த தொகுதியில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா 7-வது முறையாக வெற்றி!
Malai Murasu
|November 23, 2022
நேபாள தேர்தல் முடிவுகள் அறிவிப்பு!!
-

அண்டைநாடான நேபாளத்தில் நீண்ட காலமாகவே அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006ம் ஆண்டில் இருந்து எந்த வொரு பிரதமரும் முழு பதவிக்காலம் பணியாற்றவில்லை. இந்த நிலையில் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள் நாடாளுமன்றத்துக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடந் தது. அதோடு 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது.
This story is from the November 23, 2022 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu Chennai
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தெப்பக் குளத்தில் எப்போதும் நீர் இருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு! அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவிப்பு !!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய தெப்பக்குளம் எப்போது நீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
1 min
July 29, 2025

Malai Murasu Chennai
ஜார்க்கண்டில் பயங்கர விபத்து: பஸ்-லாரி மோதல்; 18 பக்தர்கள் சாவு !
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பயங்கர விபத்தில் 18 பக்தர்கள் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள் ளார்கள்.
1 min
July 29, 2025
Malai Murasu Chennai
3 தீவிரவாதிகளையும்...
இந்திய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்திய ராணுவ டி.ஜி.எம்.ஓ. வை பாகிஸ்தான் டி.ஜி.எம்.ஓ. தொடர்பு கொண்டு போரை நிறுத்த கோரினார்.
2 mins
July 29, 2025
Malai Murasu Chennai
தண்டையார்பேட்டை பகுதியில் நாளை பகலில் மின் தடை!
தண்டையார்பேட்டை பகுதியில் நாளை (30.07.2025) புதன்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அத்தியாவசியபணியின்காரணமாக மின் நிறுத்தம்.
1 min
July 29, 2025
Malai Murasu
கோஷ்டி மோதலை தடுக்க சென்ற சப்- இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!
குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி , நெல்லை அருகே பதற்றம் - போலீஸ் குவிப்பு!!
1 mins
July 29, 2025
Malai Murasu Chennai
சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்! உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!!
பாளையில் நடந்த ஐ.டி. ஊழியர் கொலையில் சப் இன்ஸ்பெக்டர்தம்பதியினர் சஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கொலையானவரின்உடலை வாங்க மறுத்து அவரது உற வினர்கள் 2வது நாளாக போராட்டம்நடத்திவருகின் றனர்.
1 min
July 29, 2025

Malai Murasu Chennai
சாமானிய வணிகர்களை பாதிக்கும்: கிராமப்புறங்களில் வணிக உரிமத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்!
அண்மைக்காலமாக சிறு, குறு நடுத்தர வணிகர்கள், வணிக ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவருகிறார்கள்.
1 min
July 29, 2025
Malai Murasu Chennai
புரசைவாக்கம் கங்காத்தி விஸ்வநாதர் கோவிலில் மீண்டும் மஞ்சள்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ளகங் காதீஸ்வரர்கோவிலில் மீண் டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
July 29, 2025

Malai Murasu Chennai
அண்ணாநகரில் சம்பவம்: பைக் மீது கார் மோதி கல்லூரி மாணவர் சாவு!
இன்னொரு மாணவர் படுகாயம்; திட்டமிட்ட கொலை என குற்றச்சாட்டு !!
1 mins
July 29, 2025
Malai Murasu Chennai
வீட்டில் புகுந்து நகைகள் கொள்ளை: இரும்புக் கம்பியால் இளம் பெண்ணை அடித்துக் கொன்ற போதை ரவுடிகள்!
ஒரு நாள் முழுவதும் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்ததால் பெண் உயிரிழந்தார்!!
2 mins
July 29, 2025