Try GOLD - Free
பிறப்பு சார்ந்த குடியுரிமை ரத்து டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!
Malai Murasu
|January 24, 2025
அரசமைப்புக்கு புறம்பானது என கருத்து!!
-
பிறப்பு சார்ந்த குடியுரிமையை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெறும் 22 மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தின. பெடரல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்நிலையில் சியாட்டில் மாவட்ட நீதிபதி, அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.
இந்த உத்தரவு அரசமைப்புக்கு புறம்பானது என அவர் கருத்து தெரிவித்துள்ளார். விசாரணை அடுத்த மாதம் 6-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
This story is from the January 24, 2025 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu
Malai Murasu Chennai
திருச்சி - தாம்பரம் ஆகஸ்டு 30 வரை நீடிப்பு!
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30ஆம்தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
சந்தேகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!
சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில், நம்பகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 8ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா தொடங்கியது!
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443வது ஆண்டு பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற் றத்துடன் தொடங்குகிறது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
கார் மீது லாரி மோதியது: 2 டி.எஸ்.பி.க்கள் பலி!
இன்று அதிகாலை சம்பவம் !!
1 min
July 26, 2025

Malai Murasu Chennai
எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சுரம் இருந்தால் துணை ஜனாதிபதி பதவியை பா.ஜ.க.விடம் கேட்டுப் பெறட்டும்!
எடப்பாடிக்கு நெஞ்சுரம் இருந்தால்,அ.தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவியைக் கேட்டுப் பெற வேண்டும் என்றுதி.மு.க. வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
மேலப்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!
ஆசிரியர் கைது !!
1 min
July 26, 2025

Malai Murasu Chennai
ஏலகிரி மலையில் கரடிகள் தாக்கியதில் வியாபாரி காயம்!
திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க கவுண்டர் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (65) தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
நுங்கம்பாக்கம் பகுதியில் 28-ஆம் தேதி மின் தடை!
சென்னையில் நாளை மறுநாள் (28.07.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரியபராமரிப்பு பணிகாரணமாககீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
திருச்சி - தாம்பரம் ஆஸ்ட்டு 30 வரை நீடிப்பு!
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
முத்தையன்பேட்டையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது!
சென்னை, ஜூலை 26 சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரைபோலீசார்கைது செய் துள்ளனர்.
1 min
July 26, 2025