Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !

Malai Murasu

|

March 24, 2025

சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி !!

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !

18-வது ஐபிஎஸ் கிரிக்கெட்டில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், தொடக்க ஆட்டத்தில் தொடர்ந்து 13 ஆண்டுகளாகத் தோல்வி பெறும் அணி என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி செய்துள்ளது.

ஐபிஎல் திருவிழாவின் 18-வது வருடம் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது.

அங்கு நடந்த முதல்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு அணிகளும் மோதினர்.

ஆனால், நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது. அதாவது, மாலை 3.30 மணியளவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோதினர். அதில் ராஜஸ்தான் அணியை வெயிட்வாஸ் செய்தது ஐதராபாத் அணி; அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 250-க்கும் மேல் ரன் எடுத்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

இதற்கிடையே, மூன்றாவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் தொடங்கியது. இதில், ஐந்து கோப்பைகளை தன் வசம் வைத்துள்ள சென்னை மற்றும் மும்பை அணி மோதினர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ரோகித் ஷர்மா டக் அவுட்:
அதனையடுத்து போட்டியில் தொடக்கமே மும்பை அணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

Malai Murasu

This story is from the March 24, 2025 edition of Malai Murasu.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu Chennai

கோயில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்கள் கை!

சென்னைபுதுவண்ணாரப் பேட்டையில் கோயில் உண் டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ள னர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

சென்னையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

விமானங்கள் தாமதமாக புறப்பட்டன!!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு: கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஈரோடு மாவட்டம் பவா னிசாகர் அணையில்திறக்கப் படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப் பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட் டுகிறது. இதனால் குளிக்கும் வசதி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

சென்னை வந்த ரெயிலில் குட்கா கடத்திய வாலிபர் கைது!

சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் குட்காகடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

பொருள் செழிப்பு, வணிகத்தில் வெற்றி தரும் வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்!

காரைக்குடி திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என். வைரவன்பட்டி திருத்தலம். இந்தப் பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இது மூன்றாவது பெரிய கோயில் ஆகும்.

time to read

2 mins

July 27, 2025

Malai Murasu Chennai

தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

அன்புமணி ராமதாஸ் பேச்சு !!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

மும்பையில் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது டிரக் மோதி ஒருவர் பலி; 21 பேர் காயம்!

மும்பை-எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

7 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தாய்லாந்து - கம்போடியா ஒப்பந்தம்!

டிரம்ப் அறிவிப்பு!!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

யூ.கே. முத்து மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மரணம் அடைந்தார். மு.க முத்து மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

July 27, 2025