Try GOLD - Free
மரத்திலிருந்து சிலர் திசைக்காட்டிக்கு தாவினர்
Tamil Mirror
|March 24, 2025
மட்டக்களப்பு - மண்முனைபற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் மண்முனை பற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.ஏ.மதீன் தலைமையிலான ஆதரவாளர்கள் முக்கிய செயற்பாட்டாளர்கள் தேசிய மக்கள் சக்தியோடு சனிக்கிழமை(22) இணைந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மண்முனை பற்று அமைப்பாளர் மதீன் தலைமையில் காங்கேயனோடை கிராம அபிவிருத்தி அமைப்பு சங்க மண்டபத்தில் மேற்படி வைபவம் இடம்பெற்றது.
This story is from the March 24, 2025 edition of Tamil Mirror.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror
ஜனாதிபதியின் முக்கியத்துவம் வாய்ந்த எதிர்வரும் இரு விஜயங்கள்
இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, செப்டெம்பர் மாதம் ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழமை போன்று ஜனாதிபதி விறுவிறுவென விமான நிலையம் செல்வது, அந்நாட்டு ஜனாதிபதிகளுடன் புகைப்படமெடுத்துக் கொள்வது போன்றவற்றுடன் நின்றுவிடாமல், இலங்கை மக்களுக்கு ஆக்கபூர்வமான பலன்களை பெற்றுக் கொடுப்பதாக இந்த விஜயங்கள் அமைந்திருக்க வேண்டும்.
1 min
August 12, 2025

Tamil Mirror
சர்வதேச விவகாரங்களில் நீதி காக்கும் SCO அமைப்பு
கஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 1 வரை, சீனா தியான்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்தார்.
2 mins
August 12, 2025
Tamil Mirror
அமைச்சர்களின் வரிசுகளுக்கு சிவப்பு அறிவித்தல்
அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு விரைவில் சிவப்பு அறிவிப்பு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
August 12, 2025
Tamil Mirror
வெள்ளி ஹர்த்தாலுக்கு ஜீவன், மனோ ஆதரவு
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை காலை எதிரிமன்சிங்கம் கபில்ராஜ் என்பவரின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் உங்கள் கவனத்துக்கு அறிவுறுத்துகிறோம்.
1 mins
August 12, 2025
Tamil Mirror
மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்ற பாகிஸ்தான்
மேற்கிந்தியத் தீவுகளுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றது.
1 min
August 12, 2025

Tamil Mirror
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமையேற்பு
திருகோணமலை மாவட்டத்தின் 35ஆவது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.வை.ஏ.எஸ். அருண சந்திரபால திங்கட்கிழமை (11) அன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
1 min
August 12, 2025
Tamil Mirror
ஒருவர் மரணம்; 29 பேர் காயம்
கட்டிடங்கள் தரைமட்டம்; மீட்புப் பணி தீவிரம்
1 min
August 12, 2025
Tamil Mirror
எம்.பிக்கள் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்
பெரும் விபத்து தவிர்ப்பு
1 min
August 12, 2025
Tamil Mirror
இன்றைய உலகத்தை மாற்றும் இளைஞர்களின் பங்கு
ஒவ்வொரு மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கான சக்தி, கனவுகளால் மட்டுமல்ல அந்தக் கனவுகளை செயலாக்கும் இளைஞர்களால் தான் அமைகிறது. உலக அளவில் இளைஞர்களின் சமூக, பொருளாதார, அரசியல் பங்களிப்பை முன்னிறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி-12 அன்று உலக இளைஞர் தினம் (International Youth Day) August 12 கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
2 mins
August 12, 2025
Tamil Mirror
நுரைச்சோலை சவூதி வீட்டுத் திட்டம்; எந்த அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்?
2004 இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசாங்கத்தினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு 13 வருடங்களாக இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படாதிருக்கின்ற நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றிய கருத்துக்கள் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன.
3 mins
August 12, 2025