Try GOLD - Free
குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மன் மறைவு
Tamil Murasu
|March 23, 2025
‘பிக் ஜார்ஜ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார். அவருக்கு 76 வயது.
-

போர்மேன் வெள்ளிக்கிழமை இரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகம் வழி தகவல் வெளியிட்டனர்.
ஃபோர்மேன் 1949ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்தார். முதலில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட அவர் பின்னர் குத்துச் சண்டையில் ஈடுபட்டு வாழ்க்கையை மாற்றினார்.
1968ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் ஃபோர்மேன். அவர் இரண்டு முறை ‘ஹெவி வெயிட்’ (heavyweight) பட்டத்தை வென்று சாதித்தவர்.
This story is from the March 23, 2025 edition of Tamil Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Murasu
Tamil Murasu
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் சிங்கப்பூருக்கு அன்வார் புகழாரம்
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தை வலுப்படுத்துவதற்கும் உத்திபூர்வ தேசிய நுழைவாயிலாக ஜோகூரை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும் மத்திய அரசின் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.
1 min
July 28, 2025

Tamil Murasu
இடருறும் சாத்தியமுள்ள இளையர்களுக்குக் கைகொடுக்கும் ‘இம்பார்ட்’
‘கேபோட்ஸ்’ எனப்படும் போதைப்பொருள் தோய்ந்த மின்சிகரெட்டுகளின் பாதிப்புகள் குறித்து இடருறும் சாத்தியமுள்ள இளையர்களுக்கு (youth-at-risk) மனநல ஆலோசகர்கள் எச்சரித்து வருகின்றனர்.
1 min
July 28, 2025
Tamil Murasu
சக ஊழியர்களை ரகசியமாகப் படமெடுத்த சிங்கப்பூர் மருத்துவர்மீது புதிய குற்றச்சாட்டுகள்
மெல்பர்ன் மருத்துவமனையில் சக ஊழியர்களைப் படம் பிடித்த விவகாரம் தொடர்பில் சிங்கப்பூர் மருத்துவர் ரயன் சோ, 27, மீது புதிய குற்றசாட்டு கள் சுமத்தப்பட்டுள்ளன.
1 min
July 28, 2025

Tamil Murasu
வாழ்க்கைப் போக்கை மாற்றும் போதை
புகையிலையைப் புழங்கித்தான் பார்ப்போமே என்கின்றது சிலரது இளமைத் துள்ளல்!
2 mins
July 28, 2025
Tamil Murasu
காஸாவிற்குள் உதவிப் பொருள்களை வான்வழி போடுவதாகக் கூறும் இஸ்ரேல்
காஸா வட்டாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் உதவிப் பொருள்களை வான் வழியாய்ப் போட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனப் பகுதியில் பசிக் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையிலும் அனைத்துலக நெருக்கடிகளுக்கு இடையிலும் இஸ்ரேலின் நடவடிக்கை வந்துள்ளது.
1 min
July 28, 2025
Tamil Murasu
புதைகுழியில் விழுந்த பெண்ணை மீட்ட ஊழியர்களுக்கு அதிபர் தர்மன் பாராட்டு
அதிபர் தர்மன் சண்முகரத்னம், தஞ்சோங் காத்தோங்கில் ஏற்பட்ட புதைகுழியில் விழுந்த பெண்ணை மீட்ட திரு. பிச்சை உடையப்பன் சுப்பையா உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
2 mins
July 28, 2025
Tamil Murasu
திமுகவுடன்தான் நிற்போம்: திருமாவளவன் திட்டவட்டம்
தமக்குத் துணை முதல்வர் பதவி அளிப்பதாகக் கூறி, கூட்டணி வைக்க சில கட்சிகள் அழைப்பு விடுத்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
1 min
July 28, 2025

Tamil Murasu
தூத்துக்குடியில் பிரதமர் மோடி புகழாரம் நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் உறுதுணை
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்காக மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
1 mins
July 28, 2025
Tamil Murasu
வன்போலிக் காணொளிகள் அடையாளம் காண்பது நினைப்பதைவிட கடினம்
வன்போலிக் காணொளிகள்
1 min
July 28, 2025

Tamil Murasu
நன்கொடை நோக்குடன் வாசிப்பை ஊக்குவிக்கும் 'நூல்களுக்காக வாசி’
சிங்கப்பூர் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, உதவி தேவைப்படுவோருக்கு நூல்களைக் கொண்டுசேர்க்கவும் செய்கிறது தேசிய நூலக வாரியத்தின் 'நூல்களுக்காக வாசி' (Read for Books) நூல் நன்கொடை இயக்கம்.
2 mins
July 28, 2025