Try GOLD - Free
லீயின் பெருமையை செயல் வழி உயர்த்துங்கள்: பிரதமர்
Tamil Murasu
|March 24, 2025
சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ மறைந்த 10ஆம் ஆண்டு நிறைவு
-

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூவின் பெருமையை மக்கள் தங்கள் செயல்களால் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டுள்ளார். திரு லீ குவான் யூ மறைந்த 10ஆம் ஆண்டு நிறைவு நாளில் பிரதமர் பேசினார்.
தூய்மையான, பசுமை நிறைந்த நவீன சிங்கப்பூர் திரு லீயின் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்று என்று அவர் புகழாரம் சூட்டினார். அப்படி அவர் உருவாக்கிய சிங்கப்பூர் உலகெங்கிலும் பாராட்டப்படுவதுடன் மதிக்கப்படும் நாடாகவும் விளங்குவதாகஅவர் கூறினார்.
This story is from the March 24, 2025 edition of Tamil Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Murasu

Tamil Murasu
தொழில்நுட்பம் வழி வேலைகளை உருவாக்க வேண்டும்: பிரதமர் வோங்
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
1 min
July 30, 2025

Tamil Murasu
மதுரையில் நடமாடும் கடப்பிதழ் அலுவலகம்
தமிழ்நாட்டின் மதுரை நகரில் உள்ள வட்டாரக் கடப்பிதழ் அலுவலகம் நடமாடும் கடப்பிதழ்ச் சேவை வழங்கும் வேனை அறிமுகம் செய்துள்ளது.
1 min
July 30, 2025
Tamil Murasu
முக்கிய மைல்கல்லை எட்டியது ‘ஆர்டிஎஸ்' இணைப்புத் திட்டம்
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான 'ஆர்டிஎஸ்' விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
1 min
July 30, 2025

Tamil Murasu
‘டிசிஎஸ்’ நிறுவனத்தின் ஆட்குறைப்பை நிறுத்த நெருக்கடி
பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், படிப்படியாக 12,000 ஊழியர்களை நீக்க உள்ளதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அறிவித்தது.
1 min
July 30, 2025

Tamil Murasu
இந்தியாவில் இயல்பைவிட 7 விழுக்காடு அதிக பருவமழை பதிவு
இந்தியாவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தப் பருவமழை இதுவரை இயல்பைவிட 7 விழுக்காடு அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
1 min
July 30, 2025
Tamil Murasu
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: முதல் காலாண்டில் லாபம் 59% சரிவு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA), இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 59 விழுக்காடு வீழ்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (ஜூலை 28) நிறுவனம் இத்தகவலை வெளியிட்டது.
1 min
July 30, 2025
Tamil Murasu
தமிழ்ச் சுவடி படிக்கச் சொல்லித் தரும் மணி.மாறனின் சேவைக்கு மோடி பாராட்டு
தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்கப் பயிற்சி அளித்து வரும் 55 வயது தமிழ் பண்டிதர் மணி. மாறனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
1 min
July 30, 2025

Tamil Murasu
ஆந்திராவில் முதலீடு செய்க
வெளிப்படையான, முதலீட்டாளர் களுக்கு உகந்த சூழல் ஆந்திராவில் கட்டியெழுப்பப்படும் என்றும், இணைந்து செயல்படவும், ஒருங்கிணைந்து வளர்ச்சியடையவும் முதலீட்டாளர்கள் ஆந்திராவுக்கு வருகை தர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
1 min
July 30, 2025
Tamil Murasu
புதிய உலகளாவிய சூழலில் சிங்கப்பூர் வெற்றிபெற வலுவான உள்ளூர் திறமைகள் தேவை: டெஸ்மண்ட் லீ
அடிப்படை ராணுவச் சேவையின்போது 'டச் ஹோம்கேர்' (TOUCH Homecare) முதியோர் பராமரிப்பு நிலையத்தில் தொண்டூழியராகச் சேர்ந்தார் முருகப்பன் வெங்கடேஷ், 22. உடல்நலச் சவால்கள் காரணமாக முதியவர்கள் அன்றாட நடவடிக்கைகளில் எவ்வாறு சிரமப்படுகிறார்கள் என்பதை நேரில் கண்டார் முருகப்பன்.
1 min
July 30, 2025

Tamil Murasu
காவல்துறையினரைத் தாக்கிய 17 வயதுச் சிறுவன்மீது துப்பாக்கிச் சூடு
திருநெல்வேலி அருகே அரிவாளால் வெட்ட முயன்றதாக 17 வயதுச் சிறுவன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
1 min
July 30, 2025