ஜூ சியாட், ஈஸ்ட் கோஸ்ட் திட்டங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

ஈஸ்ட் கோஸ்ட் திட்டத்தின் கீழுள்ள பணிகளுக்கும் ஜூ சியாட்டில் தமது குழுவினர் செய்து வருபவைக்கும் இடையே ஒத்திசைவு அதிகம் இருப்பதாக திரு டோங் கூறினார்.
குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அமைச்சர் டோங் கூறினார்.
வாக்குறுதிகளாகக் கொடுக்கப்பட்ட திட்டங்களின் தொடக்கமும் தொடங்கப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியும் உறுதிசெய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடந்த மூன்று மணி நேர தொகுதி உலாவிற்கு இடையில், பிடோக் சவுத் ரோடு புளோக் 16ல் உள்ள உணவு நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திரு டோங் பதிலளித்தார்.
இரண்டு தொகுதிகளிலுமே உணவு நன்றாக இருப்பதாக அவர் சொன்னார். அந்த வகையில், குடியிருப்பாளர்களுக்கு உணவுத் தெரிவுகளின் மேம்பாடு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் திரு டோங் கூறினார்.
This story is from the March 24, 2025 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 24, 2025 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தெங்கா கால்வாயில் தேங்கிய நீருக்கு மழையால் சேர்ந்த சேறு காரணம்
தெங்கா கார்டன் அவென்யூவில் உள்ள தற்காலிக கால் வாயில் காணப்பட்ட கலங்கலான நீர், அண்மையில் பெய்த கனத்த மழையால் தெங்கிய சேற்றால் ஏற்பட்டது எனத் தேசிய தண்ணீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) தெரிவித்தது.

கரையோரப் பூந்தோட்டத்தில் "ஜுராசிக் வோர்ல்டு'
ஜுராசிக் வோர்ல்டு எனும் ஆங் கிலத் திரைப்படங்களின் ரசிகர் களை ஈர்க்கும் அம்சங்கள் கரை யோரப் பூந்தோட்டத்தில் இடம் பெற இருக்கின்றன.

யாழ்ப்பாண விமான நிலையத்தை மேம்படுத்த இலங்கை அரசு இலக்கு
யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலையத்தை மேம்படுத் தும் பணிகளில் இலங்கை அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு பலாலி விமான நிலையம் என்ற பெயரும் உண்டு.

கடும் வெப்ப அலை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்த மாதங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன்
பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் அறிவித்தார்.

கோலாலம்பூருக்கு அருகில் மிக மோசமான தீச்சம்பவம்
மலேசியாவின் சுபாங் ஜெயா அரு கில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதி யில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) மிக மோசமான தீச்சம்பம் ஏற்பட்டது.

இந்தியா விரைவில் வரிகளைக் கணிசமாகக் குறைக்கும்: டிரம்ப்
பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான தங்களுடைய வரிவிதிப்புகளைக் கைவிடக் கூடும்

பறவைகளுக்கும் தண்ணீர் வைக்க சூரி வேண்டுகோள்
கோடைக் காலத்தில் பொதுமக்கள் தங்கள் உடல்நலனைப் பாதுகாப்பதுடன், மற்ற உயிரினங்களுக்கும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் சூரி (படம்).

மகத்துவம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள்
சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் மஞ்சள் என்ற பெருமை வாய்ந்த மூலிகையைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இன்றோ அது அனைத்து வீடுகளில் இருக்கும் அத்தியாவசியமாக உள்ளது.

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி: சர்ச்சையைக் கிளப்பிய சிவசேனா
பிரதமர் பதவியில் இருந்து திரு மோடி விலகக்கூடும் என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சி தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் புது விவாதங்களைக் கிளப்பி உள்ளது.