CATEGORIES
Categories
Newspapers

உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் தீ; பணக்குவியல் கண்டெடுப்பு
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் பங்களா வீட்டி தீ முண்டது; அதனைத் தொடர்ந்து அவ்வீட்டிலிருந்து பெரிய பணக் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நீத்தாரை வழியனுப்பும் நல்லுள்ளம்
மரணத்துடன் மாந்தரின் வாழ்வு முற்றுப்பெறுகிறது. ஆனால், ஒருவர் மரணம் அடைந்தபிறகுதான் இவரின் பணி தொடங்குகிறது.

தீயால் லண்டன் விமான நிலையம் மூடல்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 8 மணிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிங்கப்பூர் - லண்டன் இடையிலான குறைந்தது 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருப்பிவிடப்பட்டன.

பருவமழையின் தீவிரத்தால் வெளிப்புற வர்த்தகங்களுக்குப் பாதிப்பு
கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பெய்த மழையால், கம்போங் கிளாம் ரமலான் சந்தையில் உள்ள கடை உரிமையாளர்கள் உட்பட, சில வெளிப்புற வர்த்தக உரிமையாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மகிழ்ச்சியான நாடுகள்: முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்
கடந்த 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்கள் முந்தைய ஆண்டுகளில் இருந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று உலக மகிழ்ச்சி அறிக்கையில் (World Happiness Report) தெரியவந்துள்ளது.

அதிக மூத்த நிர்வாகிகளுக்கு நிதி அபாயங்கள் குறித்து கவலை
2025ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனங்கள் குற்றவாளிகளால் குறிவைக்கப்படும் என்று இங்குள்ள வர்த்தக மேலாளர்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் சகாக்களை விட அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு
சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனிதனின் மூன்று குணங்களை விவரிக்கும் ‘குட் பேட் அக்லி’
அஜித் ரசிகர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாட்டமாக இருக்கும். காரணம், அன்றுதான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகிறது.

ஒலி968 பிரபலம் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள்
ஒலி968ன் முன்னாள் வானொலிப் படைப்பாளரும் உள்ளூர் தொலைக்காட்சிப் பிரபலமுமான ‘நெருப்பு குணா’ என்று அழைக்கப்படும் குணாளன் மோகன் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

உக்ரேனுடன் விரைவில் அரிய கனிமவள ஒப்பந்தம்: டிரம்ப்
அமெரிக்கா, உக்ரேனுக்கு இடையிலான அரிய கனிமவள ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஹொங் கா நார்த் குடியிருப்பாளர்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்: கிரேஸ் ஃபூ
யூஹுவா தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் கிரேஸ் ஃபூ, ஹொங் கா நார்த் வட்டாரம் பற்றி அடுத்த சில வாரங்களில் இன்னும் கூடுதலாகத் தெரிந்துகொள்ளவிருப்பதாக கூறியுள்ளார்.

இருக்கைக்குமேல் மின்னூட்டிகள் கூடாது: மலேசியா ஏர்லைன்ஸ்
மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர்பிளை, எம்ஏஎஸ் விங்ஸ் விமானங்களில் பயணம் செய்வோர், ஏப்ரல் 1 முதல், கையடக்க மின்னூட்டிகளை எல்லா நேரங்களிலும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

'ஏஐ' தொழில்நுட்பத்தால் உருவான செய்தித்தாள்
இத்தாலியில் முதன்முறையாகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு நாளேடுகள் அச்சிடப்பட்டுள்ளன.
மலேசியா: இரண்டு மணி நேரத்திற்கு ஒருவர் சாலை விபத்தில் மரணம்
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஒவ்வொரு 1 மணிநேரம் 56 நிமிடங்களுக்கும் சாலை விபத்தில் ஒருவர் மரணமடைகிறார். இதை 2024ஆம் ஆண்டு மார்ச் 14 முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் 18 வரையிலான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

'டெஸ்ட்' படம் பல கோடி ரசிகர்களைச் சென்றடைய விரும்பிய இயக்குநர் சசிகாந்த்
ஒரே நாளில் பல கோடி ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே 'டெஸ்ட்' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதாகச் சொல்கிறார் இயக்குநர் சசிகாந்த்.

தமிழகத்தை வதைக்கவிருக்கும் கோடைக்காலம்
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலத்தில் வெப்பம் முந்தைய ஆண்டைவிட அதிகளவில் இருந்துவருகிறது.

வேர்களைத் தேடி தமிழகம் செல்லும் அயலகத் தமிழர்கள்
வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் உலகத் தமிழர் புலம்பெயர்ந்தோர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்: சோதனையோட்டம் வெற்றி
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இயக்கப்படவுள்ள ஓட்டுநரில்லா ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
எம்எல்ஏக்களுக்கு வலை; சட்டப்பேரவையில் அமளி
கர்நாடக அரசியலை உலுக்கும் 'காதல் மோசடி' விவகாரம்

ஜோகூரில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்: 10,000க்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசு
வாகையர் கிண்ணம் (சாம்பியன்ஸ் டிராபி) வென்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி (S$8.95 மில்லியன்) பரிசுத்தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இயக்குநராக விரும்புகிறார் நடிகர் மணிகண்டன்
‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி அதன் நாயகன் மணிகண்டனை கோடம்பாக்க உலகில் புதிய உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது.

கட்டணம் செலுத்தாதிருக்க நடைபாதையில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள்
நடைபாதைகளில் வாகனம் ஓட்டுவது குற்றமாகும்.

வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணிகள் தொடர வேண்டும்: ஆய்வாளர்கள்
வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெம்பனிசில் முதல் சேவை தொடக்கம்
சமூக இடத்தில் குழந்தைப் பராமரிப்பு
ஒற்றர்கள் எனச் சந்தேகம்; பிலிப்பீன்சில் எண்மர் கைது
ஒற்றர்கள் எனச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேரை பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சிங்கப்பூர் எங்கும் பொழிந்த கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வியாழக்கிழமை (மார்ச் 20) பிற்பகல் சிங்கப்பூரெங்கும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்தது.

ஆட்டோ ஓட்டுநர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி முற்றுகைப் போராட்டம்
ஆட்டோ ஓட்டுநர்களின் மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் கைகளில் தேக்காவின் தூய்மை
சிங்கப்பூரில் தூய்மையை வலியுறுத்த எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை டிரம்ப் – ஸெலன்ஸ்கி இணக்கம்
உக்ரேனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் புதன்கிழமை (மார்ச் 19) இணக்கம் கண்டனர்.