Try GOLD - Free
இந்தோனீசியா: காவல்துறையுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்
Tamil Murasu
|March 26, 2025
சர்ச்சைக்குரிய ராணுவச் சட்டத்தை இந்தோனீசியா அண்மையில் நடைமுறைப்படுத்தியது.
-

அதன்படி ஆட்சி அதிகாரத்தில் இந்தோனீசிய ராணுவத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
இந்தோனீசியாவை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்த முன்னாள் அதிபர் சுஹார்த்தோவை இப்புதிய சட்டம் ஞாபகப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். இந்த நாட்டின் ஜனநாயக முறையை சீர்குலைக்கும் நடவடிக்கை என்று அதிருப்திக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், புதிய சட்டத்தை எதிர்த்து இந்தோனீசியாவின் சுரபாயா நகரில் திங்கட்கிழமை (மார்ச் 24) வன்முறை வெடித்தது.
This story is from the March 26, 2025 edition of Tamil Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Murasu

Tamil Murasu
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 39 வயது ஆடவருக்குச் சிறை, அபராதம், தடை
மதுபோதையில் காரோட்டிய குற்றத்திற்காக 39 வயது ஆடவர் ஒருவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை, $7,000 அபராதம் ஆகியவற்றுடன் மூன்றாண்டுகளுக்கு எந்தவித வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
1 min
August 06, 2025

Tamil Murasu
ஜூன் மாத சில்லறை விற்பனை எதிர்பார்ப்பை மீறி 2.3% வளர்ச்சி
சிங்கப்பூரின் சில்லறை விற்பனை, ஆண்டு அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 2.3 விழுக்காடு அதிகரித்ததாக புள்ளிவிவரத் துறை நேற்று தெரிவித்தது.
1 min
August 06, 2025

Tamil Murasu
‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் கிராம அங்கன்வாடி மையம்
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அங்கன்வாடி மையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வாடாம்னா கிராம அங் கன்வாடி மையம்.
1 min
August 06, 2025
Tamil Murasu
சாங்கி விமான நிலையத்தில் சரக்கு கையாளும் நேரம் குறையும்
உலகிலேயே முதன்முறையாக சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட புதிய விமான சரக்கு கையாளும் நிலையம், விமானச் சரக்கு ஏற்றுமதிக்கான செயலாக்க நேரத்தை 20 விழுக்காடு குறைக்கும் திறன் கொண்டுள்ளது. இது நேற்று (ஆகஸ்ட் 5) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
1 min
August 06, 2025

Tamil Murasu
சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா வலுவான உறவு தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது: அதிபர் தர்மன்
உலகளாவிய நிலையற்றத் தன்மை மோசமடைந்து வரும் நிலையில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் மிக அணுக்கமாக இணைந்து தற்காப்பு, கல்வி, கலாசாரம், விளையாட்டு போன்ற துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு வெளிப்படையான, விதிமுறைகளுக்கு உட்பட்ட உலகளாவிய வர்த்தக முறையை நிலைநாட்டுவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தெரிவித்தார்.
1 min
August 06, 2025
Tamil Murasu
$181 மில்லியன் பொருள், சேவை வரி மோசடி; இருவர்மீது குற்றச்சாட்டு
பொருள், சேவை வரி தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
1 min
August 06, 2025

Tamil Murasu
குழந்தைகளுக்கு அமுதூட்டும் அன்னையர்க்காகப் பொது இடங்களில் கூடுதல் சிற்றறைகள்
அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்காகப் பொது இடங்களில் அமுதூட்டும் அறைகள் அமைக்கப்படவிருக்கின்றன.
1 min
August 06, 2025

Tamil Murasu
மெண்டாக்கி முன்னாள் மேலாளருக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை
லஞ்சம் வாங்கியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் தொடர்பில் மலாய்-முஸ்லிம் சமூக உதவிக்குழுவான யாயாசான் மெண்டாக்கியின் சுய முன்னாள் மேலாளர் ஒருவருக்கு ஈராண்டுகள் நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
August 06, 2025

Tamil Murasu
2025ன் முற்பாதியில் பொதுப் பேருந்துப் பயணங்கள் சரிவு
பொதுப் பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்குச் சராசரியாக 3.82 மில்லியன் பயணங்கள் பதிவானதாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது. மாறாக, ரயில் பயணங்கள் உயர்ந்தன.
1 min
August 06, 2025
Tamil Murasu
இந்தியா மீதான இறக்குமதி வரியைத் தொடர்ந்து உயர்த்த டிரம்ப் முடிவு
இந்தியா மீதான இறக்குமதி வரி தொடர்ந்து உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min
August 06, 2025