CATEGORIES
Categories
ஆட்சி மாற்றம் தேவையா?
அலசுகிறார்கள் பெண்கள்
கற்பித்தல் என்னும் கலை
பிள்ளைகள் அதிகபட்சம் சேர்ந்து பழகுவதும், அடித்தளம் அமைத்துக் கொள்ளுதலும் வரை கல்வி கற்குமிடம் பள்ளிதான்.
ஆளுமைப் பெண்கள்!
ஆடை வடிவமைப்பாளர் ராஜி பாற்றர்சன்
கிச்சன் டிப்ஸ்
புளித்த தோசை மாவில் சிறிது சர்க்கரை கலந்து தோசை வார்த்தால் புளிப்பு சுவை குறைவாக இருக்கும்.
அன்னதானம் என் உயிர்... படிப்பு என் கனவு!
"பிறக்கும் எல்லோரும் வாழதான் செய்கிறோம். அப்படி வாழும் போது என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியமாக பார்க்கிறேன்" என்கிறார் சென்னை, கண்ணகி நகரை சேர்ந்த உமா.
சைபர் கிரைம்
மாநிலங்களுக்கு இடையே உளவு என்பது ஒரு புதிய நிகழ்வு அல்ல என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக உலகம் உளவு பார்க்கும் ஒரு புதிய துறையில் உருவாகியுள்ளது: சைபர் உளவு (Cyber Espionage).
ஃபேஷன் A-Z
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா
SACA (Stand against child abuse)
'மாமா மாமா....ப்ளீஸ் மாமா.... ப்ளீஸ்... என்ன விடுங்க மாமா' என சிறுமியின் சிணுங்கலோடு பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடு மைக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படமாக 'சாகா' (SACAStand against child abuse) மார்ச்-8 மகளிர் தினத்திற்கு முதல் நாள் பிரசாத் ஸ்டுடியோவில் வெளியானது. படத்தின் ஹைலைட் பத்மஸ்ரீ சங்கர்மகா தேவன் பாடிய 'சாகா ஆன்தம்' (SACA anthem).
பட்டி பூசும் பெண்கள்!
'பட்டி மாவை எடு... மெஷினில் போடு..... தண்ணீர் அளவா ஊற்றி கலந்து பட்டி போடு...' என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார் அந்த பெண். மற்றவர் ஒரு கையில் பிரஷ், மறுகையில் பெயின்ட் டப்பாவுடன் ஏணியில் ஏறி சுவற்றில் வண்ணம் பூசிக் கொண்டு இருந்தார். அந்த வீட்டை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தனர் பெண் பெயின்டர்கள். நாங்களும் ஆண்களுக்கு இணையா இந்த தொழிலுக்கு வந்துட்டோம்” என்று பேசத்துவங்கினார் வீட்டில் கேட்டிற்கு பெயின்ட் அடித்தபடி பெயின்டர் லலிதா.
படிப்பு சாலையாக மாறிய மாட்டுக் கொட்டகை!
"ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் சோனல் ஷர்மா.ஏழ்மையான குடும் , விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். எனவே சோனலின் பெரும்பாலான நாட்கள் மாட்டுக் கொட்டகையிலேயே கழிந்தது. பால் கறப்பது, சாணம் அள்ளுதல், வீடு வீடாகப் பாலை சைக்கிளில் விநியோகம் செய்வது போன்ற பணிகளோடு தனது படிப்பிலும் கவனம் செலுத்தியவராக இருந்துள்ளார் சோனல்.
மீன் குழம்பு முதல் கேக் வரை அனைத்தும் பாரம்பரிய முறையில் சமைக்கலாம்!
நமக்கு மிகவும் பிடித்த சில நினைவுகளை உணவுடன் தான் நாம் தொடர்புப்படுத்திக் கொள்வோம். ஆரோக்கியத்திற்கு, சுவைக்கு, பொழுதுபோக்கிற்கு என உணவே நம் வாழ்க்கையின் அடிப்படையாக இருக்கிறது. அதில் ஆரோக்கியமான உணவை எவ்வளவு தான் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அதைச் சமைக்கும் பாத்திரமும் முக் கியம் என்கிறார் கயல்விழி. இவர் வங்கியில் பணிபுரிந்து தற்போது எஸன்ஷியல் ட்ரெடிஷன்ஸ் என்கிற பாரம்பரிய சமையல் பாத்திரங்கள், சமையலறைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை இயக்கி வருகிறார்.
தாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்!
நடிகை, தொழில்முனைவோர் ஸ்ருதிகா
வண்ணங்களின் ராணி!
பாரதி செந்தில் வேலன் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே கோலமிடுதல், ஓவியங்கள், சிற்பம் மற்றும் கலைப்பொருட்கள் எனக் கலை சார்ந்த வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஜூம்பா நடனம்...பெண்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!
நின்று நிதானிக்க நேரமற்ற அவசர ஓட்டத்தில் பலருக்கும் இங்கு மன அழுத் 'தம் நிறையவே உண்டு. இதில் ஸ்ட்ரெஸ் பஸ்டருக்கு மேக்ஸிமம் பாயின்ட் ஜூம்பாவுக்குத்தான் என பேசத் தொடங்கினார் சுதா சந்திரசேகர், ஜூம்பா நடனப் பயிற்சியாளர். இவர் Zing N Swing' என்கிற ஜூம்பா நடன ஸ்டுடியோ ஒன்றை சென்னையில் நடத்தி வருகிறார்.
வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வருகிறானாம்!
என்ன செய்வது தோழி?
வெளித்தெரியா வேர்கள்!
ஆனந்தி ஜோஷி - இருபத்தியோரு வயது மட்டுமே நிரம்பிய இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்....
டவுன் சிண்ட்ரோம் குழந்தைகள்... அப் செய்வது எப்படி?
முன்பெல்லாம் கரு உருவான ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் குழந் தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடியும். ஆனால் தற்போது கரு உருவான 11 முதல் 13 வாரங்களுக்குள்ளாகவே குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடிகிறது. இவ்வாறான குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அது சார்ந்த குறைபாடு என பலவகை சிறப்பு குழந்தைகள் பற்றி அறிந்திருப்போம். அந்த வரிசையில் டவுன் சிண்ட்ரோம் எனும் மரபணு சார்ந்த வளர்ச்சி குறைபாட்டை பற்றி தெளிவாக இங்கு பார்ப்போம்.
சைபர் கிரைம்
ஒரு அலர்ட் ரிப்போர்ட்
கடின உழைப்பு விடாமுயற்சி இருந்தால் கண்டிப்பாக சாதிக்கலாம்!
பிறந்தநாள் கொண்டாட்டம், காது குத்தல், திருமணம் தட்டில் சீர் வைப்பது என்ற பேச்சு எழும்.
எண்ணத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள்!
ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் ஒளிந்து கொண்டு இருக்கும். அதை ஒரு சிலர் தான் தட்டி எழுப்பி உயிர் கொடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கோவையை சேர்ந்த ஜித்தா கார்த்திகேயன். மனதில் தோன்றும் சிந்தனைகளை வார்த்தையாக எல்லாராலும் வெளிப்படுத்த முடியாது. அதை ஓவியமாக வெளிப்படுத்தி வருகிறார் ஜித்தா.
எந்த எண்ணெய் நல்லது?
உணவே மருந்து
உணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்!
மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். அதே மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு மிகவும் அவசி யம். ஊட்டச் சத்துக்களை அதிகம் தரும் உணவு எது என் றால், நம் பாரம்பரிய உணவுகள்தான் என்பதை சமீபத்தில் உணர தொடங்கி இருக்கிறோம். அந்தந்த பகுதியின் நிலவளம், மழைவளம் சார்ந்தே முன்னோர்களின் உணவு முறை இருந்திருக்கிறது.
கற்பித்தல் என்னும் கலை
பிராணிகள் வளர்ப்பவருக்கு அதன் மொழி நன்கு புரியும் என்பார்கள். உதாரணத்திற்கு , யானைப் பாகர் சொல்லுவதையெல்லாம் யானை நன்கு புரிந்துகொண்டு செய்துகாட்டும். குரங்கு வைத்துக் கொண்டு விளையாட்டு சொல்லித்தந்து, அதன்மூலம் வித்தைகள் காட்டி அசத்துபவர்களும் உண்டு.
உங்கள் பணியிடத்தில் விசாகா கமிட்டி உள்ளதா?
முதல்வர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், சென்னை திரும்புகையில், மாவட்ட எல்லையில் வரவேற்ற பெண் எஸ்பி ஒரு வரை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
கிடாக்குழி என் ஊரு! எனக்கு மாரியம்மானு பேரு!!
' எதுக்குமா அலையிறீங்க? கால் வலி வேற...போதும்மா நீங்க உழைச்சது'ன்னு என் பொண்ணு சொன்னதைக் கேட்டு அவ கூடவே இருந்தேன். திடீர்னு இத்தனை வயசுக்கு மேல இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..... தனுஷின் 'கர்ணன்' படத்தில் வரும் கண்டா வரச் சொல்லுங்க' என்னும் ஒற்றைப் பாடலில் உலக தமிழர்கள் அத்தனைப் பேரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் 'கிடாக்குழி' மாரியம்மாள். பாராட்டு கள், பேட்டிகள் என வெகு பிஸியாக இருந்தவருக்கு ஒரு வணக்கம் வைத்தோம்.
சப்போட்டாவின் சிறப்பு
சர்க்கரைப் போல் இனிக்கும் பழமான சப்போட்டாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சப்போட்டாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
இயற்கை விவசாய பொருள் விற்கலாம்! இனிய வருமானம் ஈட்டலாம்!!
சிறு தொழில்
ஆளுமைப் பெண்கள்!
தொழில்முனைவோர் சாந்தி பிரின்ஸ்
மலன்று முகமென்று சிரக்கட்டும்! நடிகை சச்சு
துறுதுறு கண்கள், துடிப் பான முகம், குண்டு கன்னங்கள் என 1952ல் 6 வயதுக் குழந்தையாக, ராணி' படத்தில் தொடங் கிய திரைப் பயணம். அரை நூற்றாண்டைக் கடந்து இன்று, 73 வயதிலும், சினிமா... மேடை நாடகங் கள்... தொலைக்காட்சித் தொடர்கள்... விளம்பரம்... வெப் சீரிஸ் என நடிப்பை விடாமல் தொடர்பவர். குழந்தை சச்சு... குமாரி சச்சு... இப்போது பாட்டி சச்சுவாக தனது திரையுலக அனுபவங்களை ஜாலியாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ஹைபர் டென்ஷனா? சிறுநீரகம் பத்திரம்!
ஹைபர் டென்ஷன் என்று குறிப்பிடப்படும் உயர் ரத்த அழுத்தம் (BP), பெரும்பாலும் இதயம் சம்பந்தமான நோய்களுடன் நேரடியாக தொடர்புடையது.