Dinamani Chennai - January 18, 2025
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
January 18, 2025
ஈரோடு இடைத்தேர்தல்: 58 பேர் வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில் 58 வேட்பாளர்கள் 65 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
1 min
ஈரோடு இடைத்தேர்தல்: 58 பேர் வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில் 58 வேட்பாளர்கள் 65 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
1 min
ஜன.31-இல் கூடுகிறது நாடாளுமன்றம்: பிப்.1-இல் பொது பட்ஜெட்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-இல் தொடங்கவுள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்படவுள்ளது.
1 min
ரூ. 60,000-ஐ நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் தங்கம் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனையானது.
1 min
சித்தராமையா தொடர்புடைய வழக்கு: ரூ. 300 கோடி சொத்துகள் முடக்கம்
மாற்று நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
1 min
காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்
15 மாத தாக்குதல் முடிவுக்கு வருகிறது
2 mins
சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் சிலை: ஜன.22-இல் திறப்பு
சிவகங்கையில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜன. 22-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
1 min
கோடை மின் தேவை: பரிமாற்ற முறையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு
கோடையில் ஏற்படும் மின் தேவையைச் சமாளிக்க பரிமாற்ற முறையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
1 min
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.18, 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்றுடன் நிறைவு செய்ய உத்தரவு
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை சனிக்கிழமையுடன் (ஜன.18) நிறைவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் பயிற்சி
ஜன.23-இல் தொடக்கம்
1 min
சம்ஸ்கிருத மாணவர்களின் தேவார பண்ணிசை: தென்கைலாய பக்தி பேரவை
தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சம்ஸ்கிருதம் பயிலும் மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
1 min
கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி
1 min
பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
பொங்கலுக்காக இயக்கப்பட்ட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
1 min
சென்னையில் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் தயார்!
சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
1 min
கல்லீரல் அழற்சி இறப்புகளைத் தவிர்க்க தொடக்க நிலை பரிசோதனை அவசியம்
மருத்துவ நிபுணர்கள் கருத்து
1 min
மரபுசாரா எரிசக்தி துறைக்கு தனி அமைச்சகம்
ராமதாஸ் வலியுறுத்தல்
1 min
பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பொருள்களின் நிலை என்ன? - வழக்குரைஞர் டி.நரசிம்மமூர்த்தி கேள்வி
சொத்துக்கு விப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் வி.பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்ட 11,344 விலை உயர்ந்த சேலைகள், 700 கிலோ வெள்ளிப்பொருள்கள் உள்ளிட்ட 28 வகையான பொருள்களின் நிலை என்ன? என்று பெங்களூரைச் சேர்ந்த தகவலறியும் உரிமை ஆர்வலரும் வழக்குரைஞருமான டி.நரசிம்மமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
எம்ஜிஆர் பிறந்த நாள்; 2,000 பேருக்கு அரிசி மூட்டைகள்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் 2,000 ஏழை மக்களுக்கு அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கினார்.
1 min
ஜன.22-இல் போக்குவரத்து தொழிலாளர்களின் சிறை நிரப்பும் போராட்டம்
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.22-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளது.
1 min
இந்தியா - ரஷியா நட்பு வளர்ச்சியை நோக்கி செல்லும் - சிவதாணு பிள்ளை
இந்தியா-ரஷியா இடையேயான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உறவு மிகவும் முக்கியமானது.
1 min
சென்னை சங்கமம் நிறைவு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த முதல்வர்
சென்னையில் 4 நாள்களாக நடைபெற்று வந்த சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன.
1 min
சமாதான பேச்சின்போது இளைஞர் வெட்டிக் கொலை: போலீஸார் கண்முன் சம்பவம்; சடலத்துடன் சாலை மறியல்
பெரம்பலூர் அருகே வழக்கு தொடர்பாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போலீஸாரால் வயலுக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
1 min
குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு சிறப்பு வசதி
குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வில் பங்கேற்க இயலாதோருக்கு புதிய வசதியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
1 min
காலமானார்
எழுத்தாளர் ஜனநேசன்
1 min
அடிச் சட்டங்களே ஆடுகின்றனவே!
இப்போது கற்பழிப்பு சராசரி நடைமுறையாகி விட்டதால் எழுந்திருக்கிற கூச்சலில் நம்முடைய சட்டப்பேரவை கற்பழிப்புக்கு மரணதண்டனை விதித்து, புதிய சட்டம் இயற்றுகிறது. கற்பழிப்புக்கு மரணதண்டனை என்றாலும், குற்றவாளியைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்துகிற அதிகாரம் அரசிடம்தானே இருக்கிறது.
3 mins
கர்ப்பிணிகளுக்கு ரூ.21,000, மகளிருக்கு மாதம் ரூ.2,500
பாஜகவின் தில்லி தேர்தல் வாக்குறுதி
1 min
விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி குழந்தையின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
நாட்டில் போக்குவரத்தை எளிதாக்க உயர் முன்னுரிமை
நாட்டில் போக்குவரத்தை எளிதாக்க உயர் முன்னுரிமை அளித்து மத்திய அரசு செயலாற்றுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்ற விசாரணை
அமித் ஷா வலியுறுத்தல்
1 min
கேரள வேளாண் பல்கலைக்கழகத்தை மறு சீரமைப்பது தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை அமைச்சரிடம் ஒப்படைப்பு
கேரள வேளாண் பல்கலைக்கழகத்தை மறுசீரமைப்பது தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கையை கேரள வேளாண் துறை அமைச்சர் பி.பிரசாத்திடம் ஒப்படைத்த ஆணையத்தின் தலைவர் இ.பாலகுருசாமி.
1 min
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை வழக்கு: இன்று தீர்ப்பு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது.
1 min
அனைத்து டெபாசிட் கணக்குகளிலும் 'நாமினி' பெயர்
அனைத்து டெபாசிட் கணக்குகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களில் (லாக் கர்) வாடிக்கையாளர்களின் 'நாமினி' (நியமனதாரர்) பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
1 min
மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ. 10 கோடி மதிப்பு பணம், நகை கொள்ளை
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கோட்டே கார் பகுதியில் கூட்டுறவு வங்கியில் அரிவாள், துப்பாக்கிகளைக் காட்டி ரூ. 10 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
1 min
மகா கும்பமேளாவின் முதல் 6 நாட்களில் 7 கோடி பக்தர்கள் புனித நீராடல்
மகாகும்பமேளாவின் முதல் 6 நாட்களில் 7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
1 min
கர்நாடக ஏ.டி.எம். பணம் கொள்ளை சம்பவம் பாதுகாவலரை சுட்டுக் கொன்றவர் அடையாளம் தெரிந்தது
ஹைதராபாத், இந்தூர் விரைந்தது தனிப்படை
1 min
உணவுப் பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தொடர் கண்காணிப்பு: மத்திய அரசு
உணவுப் பொருள்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
‘பிஎஃப்ஐ’ முன்னாள் தலைவர் அபுபக்கருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (பிஎஃப்ஐ) முன்னாள் தலைவர் இ.அபுபக்கருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மருத்துவக் காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
1 min
ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 16 இந்தியர்கள் 'மாயம்'
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷிய ராணு வத்தில் பணியாற்றிய 16 இந்தி யர்களை காணவில்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
1 min
அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7%-ஆக இருக்கும்: உலக வங்கி
அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீத வளர்ச்சியில் தொடரும் என உலக வங்கி தெரிவித்தது.
1 min
நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல்: சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் தீவிர விசாரணை
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை (54) அவருடைய வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திய விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மும்பை போலீஸார் ஒரு நபரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
2 mins
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படும்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
1 min
சிந்து, கிரண் தோல்வி
இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, கிரண் ஜார்ஜ் ஆகியோர் காலிறுதியில் தோல்வி கண்டனர்.
1 min
ஸ்வெரெவ், அல்கராஸ், ஜோகோவிச் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.
1 min
பிசிசிஐ: இந்திய அணி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலும் புதிதாக கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது.
2 mins
சீன மக்கள்தொகை 3-ஆம் ஆண்டாக சரிவு
சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கடந்த 2024-லும் சரிவைக் கண்டுள்ளது.
1 min
ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டுகள் சிறை - மனைவிக்கு 7 ஆண்டுகள்
அல்-காதிர் அறக் கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும் அவரின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 4% உயர்வு
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் நிகர லாபம் 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ரஷியா: நவால்னியின் வழக்குரைஞர்களுக்கு சிறைத் தண்டனை
ரஷியாவின் மறைந்த முன்னாள் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்காக வாதாடிய மூன்று வழக்குரைஞர்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனை விதித்தது.
1 min
அசோக் லேலண்டின் புதிய இலகுரக வாகனம்
புதிய இலகுரக வர்த்தக வாகனமான \"சாத்தி\"யை ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
1 min
ஒரே நாளில் 2,500 பேருக்கு பைடன் பொதுமன்னிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் இன்னும் இரு நாள்களில் முடிவடையும் நிலையில், சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் பொதுமன்னிப்பு அளித்துள்ளார்.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி: 3 நாள் ஏற்றத்துக்கு முடிவு
கடந்த மூன்று தினங்களாக 'காளை'யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை, இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை 'கரடி'யின் பிடியில் சிக்கியது.
1 min
பலத்த காற்று: 10,000 ஏக்கரில் நெற்கதிர்கள் சேதம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக வழக்கத்தைவிட வேகமாக வீசிவரும் தரைக் காற்றால், 10 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயாரான சம்பா நெற்கதிர்கள் சாய்ந்தன.
1 min
ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் வேடுபறி
தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினார் நம்பெருமாள்
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only