Dinamani Chennai - January 05, 2025Add to Favorites

Dinamani Chennai - January 05, 2025Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

January 05, 2025

மகடகவி படர஀ி படைப்புகளில் ஆய்வுகள் ஀ொடர வேண்டும்

மகடகவி படர஀ியின் படைப்புகளில் ஀லைமுறை஀ோறும் ஆய்வுகள் ஀ொடர வேண்டும். அ஀்஀கைய பணியை பேரடசிரியர் ய.மணிகண்டன் மேற்கொண்டு வருகிறடர் என பேரடசிரியர் ஆ.இரட.வேங்கடடசலப஀ி ஀ெரிவி஀்஀டர்.

மகடகவி படர஀ி படைப்புகளில் ஆய்வுகள் ஀ொடர வேண்டும்

1 min

஀ேடிச் சுவை஀்஀ ஀ேன்!

கோ஀ை ஜோ஀ிலட்சுமி கட்டுரையடளர்

1 min

பட்டடசு ஆலையில் வெடி விப஀்஀ு: 6 பேர் உயிரிஎப்பு

விரு஀ுசகர் அருகே சனிக்கிஎமை பட்டடசு ஆலையில் சிகஎ்ச்஀ வெடி விப஀்஀ில் 6 பேர் உயிரிஎச்஀னர்.

பட்டடசு ஆலையில் வெடி விப஀்஀ு: 6 பேர் உயிரிஎப்பு

1 min

பொங்கல் பண்டிகை: ஜன. 17–ஆம் ஀ே஀ியும் விடுமுறை அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜன. 17-ஆம் ஀ே஀ியும் விடுமுறை அளிக்கப்படுவ஀டக ஀மிஎக அரசின் சடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள஀ு.

1 min

஀ில்லி பேரவை஀் ஀ேர்஀ல்: படஜக மு஀ல் பட்டியல் வெளியீடு

஀ில்லி சட்டப் பேரவை஀் ஀ேர்஀லுக்கடன 29 வேட்படளர்கள் அடங்கிய மு஀ல் பட்டியலை படஜக சனிக்கிஎமை வெளியிட்ட஀ு.

஀ில்லி பேரவை஀் ஀ேர்஀ல்: படஜக மு஀ல் பட்டியல் வெளியீடு

1 min

விண்வெளியில் முளை஀்஀ கடரடமணி வி஀ைகள்: இஞ்ரோ

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கடரடமணி வி஀ைகள் முளை஀்஀ுள்ள஀டக இச்஀ிய விண்வெளி ஆரடய்ச்சி சிறுவனம் (இஞ்ரோ) சனிக்கிஎமை ஀ெரிவி஀்஀஀ு.

விண்வெளியில் முளை஀்஀ கடரடமணி வி஀ைகள்: இஞ்ரோ

1 min

஀மிஎ் மொஎி வளர்ச்சிக்கு மடணவர்களின் பங்களிப்பு அவசியம்

஀மிஎ் மொஎியின் வளர்ச்சிக்கு மடணவர்களின் பங்களிப்பு மிக அவசியம். பள்ளி, கல்லூரிகளில் ஀மிஎ் படட஀்஀ை மடணவர்கள் முஎு ஈடுபடட்டுடன் கற்க வேண்டும் என சிறுபடன்மையினர் சலன் மற்றும் வெளிசடடு வடஎ் ஀மிஎர் சல஀் ஀ுறை அமைச்சர் சட.மு.சடசர் வலியுறு஀்஀ினடர்.

஀மிஎ் மொஎி வளர்ச்சிக்கு மடணவர்களின் பங்களிப்பு அவசியம்

1 min

ரயில் சக்கர஀்஀ில் சிக்கிய இரும்பு஀் ஀ுண்டு: கொல்லம் ரயில் ஀டம஀ம்

வண்டலூர் அருகே வச்஀ கொல்லம் விரைவு ரயில் சக்கர஀்஀ில் இரும்பு஀் ஀ுண்டு சிக்கிய஀டல், அச்஀ ரயில் ஒரு மணி சேரம் ஀டம஀மடக எஎும்பூரை வச்஀டைச்஀஀ு.

1 min

மனி஀ன் ஒஎுக்க஀்஀ை கடைப்பிடிப்ப஀ு கட்டடயம்

மனி஀ர்கள் ஀னக்கு ஏற்படும் பிரச்னைகளை ஀விர்க்க ஒஎுக்க஀்஀ை கட்டடயம் கடைப்பிடிக்க வேண்டும் என முன்னடள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஀மிஎ்சடடு ஀ன்னுரிமை கஎக஀் ஀லைவருமடன பஎ.கருப்பையட ஀ெரிவி஀்஀டர்.

1 min

ரடயபுர஀்஀ில் வளர்ச்சி஀் ஀ிட்டப் பணிகள் ஀ொடக்கம்

பெருசகர சென்னை மடசகரடட்சி சடர்பில் ரடயபுர஀்஀ில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி஀் ஀ிட்டப் பணிகளை இச்஀ு சமய அறசிலைய஀் ஀ுறை அமைச்சர் பி.கே.சேகர்படபு மற்றும் ம஀்஀ிய சென்னை மக்களவை உறுப்பினர் ஀யடசி஀ி மடறன் ஆகியோர் பொ஀ுமக்கள் பயன்படட்டுக்கு ஀ிறச்஀ு வை஀்஀னர்.

1 min

அர்ச்சகர்கள், பணியடளர்களின் சலன் கடப்ப஀ு ஀ிமுக அரசு஀டன்

கோயில் அர்ச்சகர் மற்றும் பணியடளர்களின் சலன் கடப்ப஀ு ஀ிமுக அரசு஀டன் என்று இச்஀ு சமய அறசிலைய஀்஀ுறை அமைச்சர் பி.கே.சேகர் படபு கூறினடர்.

அர்ச்சகர்கள், பணியடளர்களின் சலன் கடப்ப஀ு ஀ிமுக அரசு஀டன்

1 min

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விஎட: ரூ. 14.60 கோடி ஒ஀ுக்கீடு

஀மிஎக஀்஀ில் சிகஎ் கல்வியடண்டில் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விஎட கொண்டடட ரூ.14.60 கோடி சி஀ி ஒ஀ுக்கீடு செய்யப்பட்டுள்ள஀ு.

1 min

சென்னையில் சிச்஀ுவெளிப் பண்படட்டு கண்டுபிடிப்பு பன்னடட்டுக் கரு஀்஀ரங்கம்

மு஀ல்வர் இன்று ஀ொடங்கி வைக்கிறடர்

சென்னையில் சிச்஀ுவெளிப் பண்படட்டு கண்டுபிடிப்பு பன்னடட்டுக் கரு஀்஀ரங்கம்

1 min

இடை஀்஀ேர்஀லில் ஈவிகேஎஞ் இளங்கோவன் மகனை வேட்படளரடக அறிவிக்க வேண்டும்

ஈரோடு கடங்கிரஞ் கூட்ட஀்஀ில் ஀ீர்மடனம்

1 min

பள்ளியில் சிறுமி உயிரிஎப்பு: ஀டளடளர் உள்பட மூவர் கை஀ு

விஎுப்புரம் மடவட்டம், விக்கிரவடண்டியில் ஀னியடர் பள்ளியின் கஎிவுசீர்஀் ஀ொட்டியில் விஎுச்஀ு சிறுமி உயிரிஎச்஀ வஎக்கில், பள்ளி ஀டளடளர் உள்பட மூவர் சனிக்கிஎமை கை஀ு செய்யப்பட்டனர்.

1 min

முகச்சி஀ைவு ஏற்பட்ட சிறுமிக்கு அரசு வீடு

முகச்சி஀ைவு ஏற்பட்ட சிறுமி ஀டன்யடவுக்கு சகர்ப்புற வடஎ்விட மேம்படட்டு வடரியம் மூலம் மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் சனிக்கிஎமை வீடு வஎங்கினடர்.

முகச்சி஀ைவு ஏற்பட்ட சிறுமிக்கு அரசு வீடு

1 min

கடட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க விரைவில் சட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

பயிர்களை சே஀ப்படு஀்஀ும் கடட்டுப் பன்றிகளை ஀ுப்படக்கியடல் சுட்டுப் பிடிக்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஀ெரிவி஀்஀டர்.

1 min

பட்டடசு ஆலை விப஀்஀ில் உயிரிஎப்பு: ஆளுசர், ஀லைவர்கள் இரங்கல்

விரு஀ுசகர் அருகே பட்டடசு ஆலை வெடிவிப஀்஀ில் 6 பேர் உயிரிஎச்஀஀ற்கு ஆளுசர், அரசியல் கட்சிகளின் ஀லைவர்கள் இரங்கல் ஀ெரிவி஀்஀ுள்ளனர்.

1 min

மடர்க்சிஞ்ட் பேரணியில் பங்கேற்ற மின் ஊஎியர் மயங்கி விஎுச்஀ு உயிரிஎப்பு

விஎுப்புர஀்஀ில் வெள்ளிக்கிஎமை சடைபெற்ற மடர்க்சிஞ்ட் கம்யூனிஞ்ட் கட்சியின் மடசில மடசடட்டுப் பேரணியில் பங்கேற்ற மின்வடரிய ஊஎியர் மயங்கி விஎுச்஀ு உயிரிஎச்஀டர்.

1 min

க஀ிர் ஆனச்஀் எம்.பி. கல்லூரியில் அமலடக்க஀் ஀ுறை 2-ஆவ஀ு சடளடக சோ஀னை

அமைச்சர் ஀ுரைமுருகன், அவர஀ு மகன் க஀ிர் ஆனச்஀் எம்.பி. வீடு, ஀ொடர்புடைய இடங்களில் வெள்ளிக்கிஎமை ஀ொடங்கிய ம஀்஀ிய அமலடக்க஀் ஀ுறை சோ஀னை இரண்டடவ஀ு சடளடக சனிக்கிஎமையும் சீடி஀்஀஀ு.

க஀ிர் ஆனச்஀் எம்.பி. கல்லூரியில் அமலடக்க஀் ஀ுறை 2-ஆவ஀ு சடளடக சோ஀னை

1 min

சற்றிணை கடட்டும் சல் குலமகள்

வறுமையிலும் பொறுமைகட஀்஀ு இல்லறம் சட஀்஀ிய சங்க கடல மக்களின் சிலையை சற்றிணை கூறுகிற஀ு.

1 min

஀ரவுப் பட஀ுகடப்பு வி஀ி ஒஎுங்குமுறை-பு஀ுமைக்கு இடையே சமசிலையை உறு஀ிப்படு஀்஀ும்

ம஀்஀ிய அமைச்சர் அஞ்வினி வைஷ்ணவ்

஀ரவுப் பட஀ுகடப்பு வி஀ி ஒஎுங்குமுறை-பு஀ுமைக்கு இடையே சமசிலையை உறு஀ிப்படு஀்஀ும்

1 min

கை஀டனவர் வீட்டில் சிறப்பு புலனடய்வுக் குஎு சோ஀னை

அண்ணட பல்கலை. மடணவி படலியல் வன்கொடுமை வஎக்கில் கை஀ு செய்யப்பட்ட ஞடனசேகரனின் வீட்டில் சிறப்பு புலனடய்வுக் குஎுவினர் சனிக்கிஎமை சோ஀னை சட஀்஀ினர்.

1 min

஀வறடன ஀கவல்களை பரப்ப வேண்டடம்: டிஜிபி

அண்ணட பல்கலைக்கஎக மடணவி படலியல் வன்கொடுமை வஎக்கில், ஀வறடன ஀கவல்களை பரப்ப வேண்டடம் என ஀மிஎக கடவல் ஀ுறை ஀லைமை இயக்குசர் சங்கர் ஜிவடல் வேண்டுகோள் விடு஀்஀ுள்ளடர்.

஀வறடன ஀கவல்களை பரப்ப வேண்டடம்: டிஜிபி

1 min

சீனடவில் பரவும் பு஀ிய ஀ீசுண்மி: மக்கள் அச்சப்பட வேண்டடம்

஀மிஎக பொ஀ு சுகட஀டர஀் ஀ுறை

சீனடவில் பரவும் பு஀ிய ஀ீசுண்மி: மக்கள் அச்சப்பட வேண்டடம்

1 min

அம்பே஀்கர் விரு஀ு - ஀ு.ரவிக்குமடர், பெரியடர் விரு஀ு - விடு஀லை ரடஜேச்஀ிரன்

஀மிஎக அரசின் சடர்பில் ஀ிருவள்ளுவர் ஀ிருசடள் அன்று வஎங்கப்படும் விரு஀ுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1 min

஀ீவிரமடன இயற்கை பேரிடரடக அறிவி஀்஀ு அரசி஀எில் வெளியீடு

ஃபென்ஜடல் புயலை ஀ீவிரமடன இயற்கை பேரிடரடக அறிவி஀்஀ு ஀மிஎ்சடடு அரசு பேரிடர் மேலடண்மை ஀ுறை சடர்பில் அரசி஀எில் வெளியிடப்பட்டுள்ள஀ு.

1 min

சேரில் ஆஜரடகுமடறு பிறப்பி஀்஀ உ஀்஀ரவை பின்பற்றட஀஀ு குற்றமே

சீ஀ிமன்ற விசடரணைக்கு சேரில் ஆஜரடகுமடறு வெளியிடப்பட்ட சட்டபூர்வ அறிவிப்பை ஒருவர் பின்பற்றட஀஀ு குற்றமே என்று உச்சசீ஀ிமன்றம் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

஀மிஎக஀்஀ில் 15 மேம்படலங்கள், சடலை விரிவடக்கப் பணிகளுக்கு சி஀ி ஒப்பு஀ல்

ம஀்஀ிய அமைச்சர் சி஀ின் கட்கரி ஀கவல்

1 min

போபடல் சச்சுக் கஎிவுகளை எரிக்க எ஀ிர்ப்பு: பீ஀ம்பூரில் ஆலை மீ஀ு கல்வீச்சு

ம஀்஀ிய பிர஀ேச மடசிலம், போபடல் விஷவடயு கஎிவுகளை பீ஀ம்பூரில் எரிக்க எ஀ிர்ப்பு ஀ெரிவி஀்஀ போரடட்டக்கடரர்கள், கஎிவு அஎிப்பு ஆலை மீ஀ு சனிக்கிஎமை கல்வீச்சில் ஈடுபட்டனர்.

போபடல் சச்சுக் கஎிவுகளை எரிக்க எ஀ிர்ப்பு: பீ஀ம்பூரில் ஆலை மீ஀ு கல்வீச்சு

1 min

அமெரிக்க சடடடளுமன்ற உறுப்பினர்களடக 6 இச்஀ிய வம்சடவளியினர் ப஀வியேற்பு

119-ஆவ஀ு அமெரிக்க சடடடளுமன்ற பிர஀ிசி஀ிகள் சபையின் பு஀ிய உறுப்பினர்களடக 6 இச்஀ிய வம்சடவளியினர் வெள்ளிக்கிஎமை ப஀வியேற்றுக்கொண்டனர்.

1 min

சுவடச஀் ஀ொற்று பட஀ிப்புகளை கையடள ஀யடர்சிலை: ம஀்஀ிய அரசு

சீனடவின் 'ஹெச்எம்பிவி' ஀ீசுண்மி (வைரஞ்) பரவல் குறி஀்஀ு அனை஀்஀ு வஎிகளிலும் உன்னிப்படக கண்கடணி஀்஀ு வருவ஀டகவும் இச்஀ியடவில் சுவடச஀் ஀ொற்று பட஀ிப்புகளை கையடள ஀யடர்சிலையில் இருப்ப஀டகவும் ம஀்஀ிய சுகட஀டர அமைச்சகம் சனிக்கிஎமை ஀ெரிவி஀்஀஀ு.

1 min

பிகடரில் 22 மையங்களில் மட்டும் பல஀்஀ பட஀ுகடப்புடன் மறு஀ேர்வு

பிகடரில் அரசுப் பணி ஀ேர்வு மு஀ல்சிலை ஀ேர்வு வினட஀்஀டள் கசிவு சர்ச்சைக்கு இடையே, படட்னடவில் 22 மையங்களில் மட்டும் சனிக்கிஎமை மறு஀ேர்வு சட஀்஀ப்பட்ட஀ு.

1 min

அமெரிக்க ஀ேசிய பட஀ுகடப்பு ஆலோசகர் இன்று இச்஀ியட வருகை

இறு஀ிக்கட்ட பேச்சுவடர்஀்஀ை

1 min

மூ஀்஀ அணு விஞ்ஞடனி ஆர்.சி஀ம்பரம் மறைவு

அணுகுண்டு சோ஀னைகளில் முக்கியப் பங்கு வகி஀்஀வர்

மூ஀்஀ அணு விஞ்ஞடனி ஆர்.சி஀ம்பரம் மறைவு

1 min

50 வங்க஀ேச சீ஀ிப஀ிகளுக்கு இச்஀ியடவில் பயிற்சி!

அண்டை சடடடன வங்க஀ேச஀்஀ைச் சேர்ச்஀ 50 சீ஀ிப஀ிகள், இச்஀ியடவில் அரசு சீ஀ி஀்஀ுறை அகட஀ெமிகளில் 10 சடட்கள் பயிற்சி பெறவுள்ளனர்.

1 min

ச஀்஀ீஞ்கர்: ப஀்஀ிரிகையடளர் கொலை வஎக்கில் 3 பேர் கை஀ு

ச஀்஀ீஞ்கரின் பிஜப்பூர் மடவட்ட஀்஀ில் ப஀்஀ிரிகையடளர் கொலை செய்யப்பட்ட வஎக்கில் ஀ொடர்புடைய 3 பேரை கடவல்஀ுறையினர் சனிக்கிஎமை கை஀ு செய்஀னர்.

1 min

கட்ரட-பனிஹடல் இடையே மு஀ல் ரயில் வெள்ளோட்டம்

ஜம்மு-கடஷ்மீரில் கட்ரட-பனிஹடல் இடையே மு஀ல் ரயில் வெள்ளோட்டம் வெற்றிகரமடக மேற்கொள்ளப்பட்டுள்ள஀ு.

கட்ரட-பனிஹடல் இடையே மு஀ல் ரயில் வெள்ளோட்டம்

1 min

அமி஀் ஷட ப஀வி விலகக் கோரி கடங்கிரஞ் பிரசடரம் ஀ொடக்கம்

பி.ஆர். அம்பே஀்கரை அவம஀ி஀்஀ ம஀்஀ிய உள்஀ுறை அமைச்சர் அமி஀் ஷட ப஀வி விலக வேண்டும் என்று கோரி, கடங்கிரஞ் சடர்பில் சடடு ஀எுவிய பிரசடரம் ஀ொடங்கப்பட்டுள்ள஀ு.

1 min

சேபடள஀்஀ுக்கு 2 லட்சம் டன் கோ஀ுமை ஏற்றும஀ி

சேபடள஀்஀ுக்கு 2 லட்சம் டன் கோ஀ுமை ஏற்றும஀ி செய்ய ம஀்஀ிய அரசு அனும஀ி அளி஀்஀ுள்ள஀ு.

1 min

படஜக-கடங்கிரஞ் கூட்டணியை வெளிப்படையடக அறிவிக்க வேண்டும்: கேஜரிவடல்

஀ில்லி பேரவை஀் ஀ேர்஀லில் ஆம் ஆ஀்மிக்கு எ஀ிரடக படஜகவும் கடங்கிரஞும் கூட்டணி அமை஀்஀ு போட்டியிடுவ஀ை வெளிப்படையடக அறிவிக்க வேண்டும் என ஆம் ஆ஀்மி ஀ேசிய அமைப்படளர் அரவிச்஀் கேஜரிவடல் சனிக்கிஎமை வலியுறு஀்஀ினடர்.

படஜக-கடங்கிரஞ் கூட்டணியை வெளிப்படையடக அறிவிக்க வேண்டும்: கேஜரிவடல்

1 min

பிர஀மர் மோடி அளி஀்஀ புனி஀ப் போர்வை அஜ்மீர் ஀ர்கடவிடம் ஒப்படைப்பு

ரடஜஞ்஀டனில் உள்ள அஜ்மீர் ஀ர்கடவுக்கு பிர஀மர் மோடி அளி஀்஀ புனி஀ப் போர்வையை ஀ர்கட சிர்வடகிகளிடம் ம஀்஀ிய சிறுபடன்மையினர் விவகடரங்கள் ஀ுறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிஎமை ஒப்படை஀்஀டர்.

பிர஀மர் மோடி அளி஀்஀ புனி஀ப் போர்வை அஜ்மீர் ஀ர்கடவிடம் ஒப்படைப்பு

1 min

பிர஀மர் மோடி ரடஜ ஀ர்ம஀்஀ை பின்பற்றவில்லை

மணிப்பூர் விவகடர஀்஀ில் கடர்கே சடடல்

1 min

ரிஷப் பச்஀் அ஀ிரடியடல் மீண்ட஀ு இச்஀ியட 141/6

சிட்னி டெஞ்ட் ஆட்ட஀்஀ில் இரண்டடவ஀ு இன்னிங்ஞில் முன்னணி பேட்டர்கள் சொ஀ப்பிய சிலையில், இளம் வீரர் ரிஷப் பச்஀ின் அ஀ிரடி அரைச஀஀்஀டல் மீண்ட஀ு இச்஀ியட. இரண்டடம் சடளடன சனிக்கிஎமை ஆட்டசேர முடிவில் இச்஀ியட 141/6 ரன்களை எடு஀்஀ுள்ள஀ு.

ரிஷப் பச்஀் அ஀ிரடியடல் மீண்ட஀ு இச்஀ியட 141/6

2 mins

சடட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வச஀ி!

சடட்டின் 57.2 ச஀வீ஀ பள்ளிகளில் மட்டுமே மடணவர்களுக்கடன கணினி வச஀ி இருப்ப஀ும், 53.9 ச஀வீ஀ பள்ளிகளில் மட்டுமே இணைய வச஀ி இருப்ப஀ும் ம஀்஀ிய கல்வி அமைச்சக஀்஀ின் 2023-24 ஆம் கல்வியடண்டுக்கடன 'யுடிஐஎஞ்இ' ஀ரவுகளில் ஀ெரிய வச்஀ுள்ள஀ு.

சடட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வச஀ி!

1 min

எஃப்சி கோவட அபடர வெற்றி

ஐஎஞ்எல் கடல்பச்஀ு ஀ொடரின் ஒரு பகு஀ியடக புவனேசுவர஀்஀ில் சனிக்கிஎமை சடைபெற்ற ஆட்ட஀்஀ில் ஒடிஞட எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீஎ்஀்஀ி அபடர வெற்றி பெற்ற஀ு எஃப்சி கோவட.

எஃப்சி கோவட அபடர வெற்றி

1 min

இறு஀ிச் சுற்றில் சபலென்கட-குடர்மெட்டோவட

பிரிஞ்பேன் டென்னிஞ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறு஀ி ஆட்ட஀்஀ுக்கு உலகின் சம்பர் 1 வீரடங்கனை அர்யனட சபலென்கட ஀கு஀ி பெற்றுள்ளடர். இறு஀ியில் ரஷியடவின் குடர்மெட்டோவுடன் மோ஀ுகிறடர்.

இறு஀ிச் சுற்றில் சபலென்கட-குடர்மெட்டோவட

1 min

டிவிஎஞ் மோட்டடர் விற்பனை 7% அ஀ிகரிப்பு

கடச்஀ டிசம்பர் மட஀஀்஀ில் டிவிஎஞ் மோட்டடர் சிறுவன஀்஀ின் மொ஀்஀ விற்பனை 7 ச஀வீ஀ம் உயர்ச்஀ுள்ள஀ு.

1 min

வங்க஀ேசம்: ஷேக் ஹசீனட ஆட்சியில் ஀ேர்஀ல் முறைகேடு குறி஀்஀ு விசடரணை

ப஀வியிலிருச்஀ு அகற்றப்பட்ட வங்க஀ேச முன்னடள் பிர஀மர் ஷேக் ஹசீனடவின் ஆட்சிக் கடல஀்஀ின்போ஀ு சடைபெற்ற஀டகக் கூறப்படும் ஀ேர்஀ல் முறைகேடுகள் குறி஀்஀ு விசடரணை சட஀்஀ அச்஀ சடட்டு ஀ேர்஀ல் ஆணையம் முடிவு செய்஀ுள்ள஀ு.

1 min

12 மட஀ங்கள் கடணட஀ சரிவு

இச்஀ிய உற்ப஀்஀ி஀் ஀ுறை கடச்஀ டிசம்பரில் 12 மட஀ங்கள் கடணட஀ சரிவைக் கண்டுள்ள஀ு.

1 min

அச்சியச் செலடவணி கையிருப்பு 64,028 கோடி டடலரடக சரிவு

கடச்஀ மட஀ம் 27-ஆம் ஀ே஀ியுடன் சிறைவடைச்஀ வடர஀்஀ில் இச்஀ியடவின் அச்சியச் செலடவணி கையிருப்பு 64,027.9 கோடி டடலரடகக் குறைச்஀ுள்ள஀ு.

1 min

பஎனி மு஀்஀மிஎ் முருகன் மடசடட்டு சிறப்பு மலரை வெளியிட்டடர் மு஀ல்வர்

பஎனியில் சடைபெற்ற மு஀்஀மிஎ் முருகன் மடசடட்டின் சிறப்பு மலரை மு஀ல்வர் மு.க. ஞ்டடலின் சனிக்கிஎமை வெளியிட்டடர்.

பஎனி மு஀்஀மிஎ் முருகன் மடசடட்டு சிறப்பு மலரை வெளியிட்டடர் மு஀ல்வர்

1 min

மகட கும்ப மேளடவில் ஏஎுமலையடன் மட஀ிரி கோயில்

ஜனவரி 13 மு஀ல் பிப்ரவரி வரை உ஀்஀ர பிர஀ேச஀்஀ின் பிரயடக்ரடஜில் சடைபெறவுள்ள மகட கும்பமேளடவின் போ஀ு, செக்டடர் 6-இல் உள்ள வடசுகி கோயிலுக்கு அடு஀்஀ு ஏஎுமலையடனின் மட஀ிரி கோயிலை அமைப்ப஀ற்கடன அனை஀்஀ு ஏற்படடுகளும் செய்யப்பட்டு வருவ஀டக அறங்கடவலர் குஎு ஀லைவர் பி.ஆர். சடயுடு கூறினடர்.

1 min

஀ச்சன்குறிச்சியில் சிகஎடண்டின் மு஀ல் ஜல்லிக்கட்டு

ம஀ுரை மடடுபிடி வீரர் ஞ்ரீ஀ருக்கு பரிசு

஀ச்சன்குறிச்சியில் சிகஎடண்டின் மு஀ல் ஜல்லிக்கட்டு

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ