![Tamil Mirror - February 11, 2025 Tamil Mirror Cover - February 11, 2025 Edition](https://files.magzter.com/resize/magazine/1576149266/1739230907/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
Tamil Mirror - February 11, 2025![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
هدية Tamil Mirror
في هذه القضية
February 11, 2025
பொலிஸ் உயர் பதவிகளில் இடமாற்றம்
குற்றப் புலனாய்வு பிரிவு (CID) மற்றும் நிதி குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்டவின் இடமாற்றத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
1 min
நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
2025ஆம் ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ளதையடுத்து, நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
![நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/PTA0LTY421739243051651/1739243097957.jpg)
1 min
லசந்த விசாரணை சுருக்கத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு விசாரணை சுருக்கமொன்றை நீதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
![லசந்த விசாரணை சுருக்கத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும் லசந்த விசாரணை சுருக்கத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/aZ--Atztl1739243000364/1739243051537.jpg)
1 min
காங்கேசன்துறை-நாகபட்டினம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் புதன்கிழமை (12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
![காங்கேசன்துறை-நாகபட்டினம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை காங்கேசன்துறை-நாகபட்டினம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/HCl01Jiaj1739242907350/1739242997073.jpg)
1 min
ஹிருணிகாவின் பிடியாணையை திரும்பப் பெறுமாறு உத்தரவு
வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெறுமாறு திங்கட்கிழமை (10) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![ஹிருணிகாவின் பிடியாணையை திரும்பப் பெறுமாறு உத்தரவு ஹிருணிகாவின் பிடியாணையை திரும்பப் பெறுமாறு உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/uz-W8QebS1739242076036/1739242907330.jpg)
1 min
2 பஸ்கள் மோதி விபத்து: நால்வர் உயிரிழப்பு
தம்புள்ளை-குநகல் பிரதான வீதியில் உள்ள தொரயாய பகுதியில்தொரடியாவ பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் பலியாகியுள்ளனர்.
![2 பஸ்கள் மோதி விபத்து: நால்வர் உயிரிழப்பு 2 பஸ்கள் மோதி விபத்து: நால்வர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/J-FURqMwY1739241872311/1739242057858.jpg)
1 min
வெள்ளியன்று விசேட சபையமர்வு
விசேட பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானித்துள்ளது.
![வெள்ளியன்று விசேட சபையமர்வு வெள்ளியன்று விசேட சபையமர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/Am5Q0c6QN1739241785321/1739242057483.jpg)
1 min
கோழி இறைச்சி, முட்டையின் விலைகள் வீழ்ச்சியால் சிரமத்தில் உற்பத்தியாளர்கள்
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
![கோழி இறைச்சி, முட்டையின் விலைகள் வீழ்ச்சியால் சிரமத்தில் உற்பத்தியாளர்கள் கோழி இறைச்சி, முட்டையின் விலைகள் வீழ்ச்சியால் சிரமத்தில் உற்பத்தியாளர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/ssOFOqn3Q1739241684547/1739242055420.jpg)
1 min
அரச நிதியை கையூட்டலாக பெற்ற முன்னாள் எம்.பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இழப்பீடு என்ற பெயரில் அரச நிதியை கையூட்டலாக பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
![அரச நிதியை கையூட்டலாக பெற்ற முன்னாள் எம்.பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அரச நிதியை கையூட்டலாக பெற்ற முன்னாள் எம்.பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/oSy38fSn11739241929206/1739242058751.jpg)
1 min
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமானார் ஜனாதிபதி அனுர
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் புறப்படுச் சென்றுள்ளார்.
![ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமானார் ஜனாதிபதி அனுர ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமானார் ஜனாதிபதி அனுர](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/KhjCji4LK1739241734474/1739242058259.jpg)
1 min
நாடளாவிய ரீதியில் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு அமுல்
நா டளாவிய ரீதியில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) நாளொன்றில் தலா ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
1 min
தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று ஆரம்பமாகும் போராட்டம்
யாழ் தையிட்டி பகுதியிஜல சட்டவிரோதமாக விகாரை அமைந்துள்ளமைக்கும் அதனை சூழவுள்ள தமது காணிகளை மீள கையளிக்க கோரியும் காணி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (11) மற்றும் புதன்கிழமை (12) ஆகிய இரு நாட்களிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
![தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று ஆரம்பமாகும் போராட்டம் தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று ஆரம்பமாகும் போராட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/jUeYWKqxv1739243194201/1739243245900.jpg)
1 min
“தையிட்டி விகாரயை உடைப்பதற்கு ஐ.த.தே. கூட்டணி முழு ஆதரவு”
யாழ் தையிட்டி விகாரைக்கு எதிராக அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
![“தையிட்டி விகாரயை உடைப்பதற்கு ஐ.த.தே. கூட்டணி முழு ஆதரவு” “தையிட்டி விகாரயை உடைப்பதற்கு ஐ.த.தே. கூட்டணி முழு ஆதரவு”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/RTbyE00q31739243531403/1739243580227.jpg)
1 min
இங்கிலாந்து கால்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடர்: வெளியேற்றப்பட்ட லிவர்பூல், டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடரிலிருந்து லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன.
![இங்கிலாந்து கால்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடர்: வெளியேற்றப்பட்ட லிவர்பூல், டொட்டென்ஹாம் இங்கிலாந்து கால்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடர்: வெளியேற்றப்பட்ட லிவர்பூல், டொட்டென்ஹாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/wr-b8Pw-Y1739243484004/1739243521431.jpg)
1 min
சுப்பர் போல்: சம்பியனானது பிலடெல்பியா ஈகிள்ஸ்
ஐக்கிய அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக்கின் சம்பியன்ஷிப் போட்டியான சுப்பர் போலில் பிலடெல்பியா ஈகிள்ஸ் சம்பியனானது.
![சுப்பர் போல்: சம்பியனானது பிலடெல்பியா ஈகிள்ஸ் சுப்பர் போல்: சம்பியனானது பிலடெல்பியா ஈகிள்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/NDWSmNOkr1739243435381/1739243468116.jpg)
1 min
இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா
இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
![இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/jMLwXVLbf1739243406781/1739243435453.jpg)
1 min
ஸ்பானிய லா லிகாத் தொடர்: செவிய்யாவை வீழ்த்திய பார்சிலோனா
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், செவிய்யாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.
![ஸ்பானிய லா லிகாத் தொடர்: செவிய்யாவை வீழ்த்திய பார்சிலோனா ஸ்பானிய லா லிகாத் தொடர்: செவிய்யாவை வீழ்த்திய பார்சிலோனா](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/kEgklcksN1739243374981/1739243406523.jpg)
1 min
லொறி-பஸ் விபத்து: 41 பேர் உடல் கருகி பலி
மெக்சிகோவில் லொறி மீது பேருந்து மோதி தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
![லொறி-பஸ் விபத்து: 41 பேர் உடல் கருகி பலி லொறி-பஸ் விபத்து: 41 பேர் உடல் கருகி பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/NVUQbNbAr1739243338270/1739243375502.jpg)
1 min
திருப்பதி லட்டு விவகாரம்: நால்வர் கைது
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உட்பட 4 பேரை, சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.
![திருப்பதி லட்டு விவகாரம்: நால்வர் கைது திருப்பதி லட்டு விவகாரம்: நால்வர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/zSJQaKavX1739243293191/1739243338207.jpg)
1 min
கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 32 தொழிலாளர்கள் பலி
மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், தங்கச் சுரங்க தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
![கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 32 தொழிலாளர்கள் பலி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 32 தொழிலாளர்கள் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1990639/lBAVnUU721739243248856/1739243292849.jpg)
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط