

Tamil Mirror - February 21, 2025

Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Mirror zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Tamil Mirror
1 Jahr $17.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
February 21, 2025
அரச சேவையில் 2003 வெற்றிடங்கள்
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விதந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
1 min
"பாதுகாப்பற்ற நிலைமை”
புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் முழு நாட்டையும் பாதுகாப்பற்ற நிலைமைக்குத் தள்ளியுள்ளதால் நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

1 min
புதுக்கடை நீதிமன்ற விவகாரம்: ஆயுதமேந்திய படையினரை நீதிமன்றுக்குள் அழைக்க பேச்சு
புதுக்கடை நீதிமன்றத்தினுள் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்குள் பிரவேசிக்கும் சட்டத்தரணிகளையும் சோதனை செய்வது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதுடன், நீதிமன்றத்துக்குள் ஆயுதமேந்திய படையினரைப் பாதுகாப்புக்கு அமர்த்துவது குறித்து ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

1 min
2025 பட்ஜெடக்கு பாராட்டு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்மொழிந்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு இலங்கை நிர்வாக சேவை சங்கம் பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

1 min
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் "பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாது”
புதுக்கடை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டவர் தில்சான் பியுமங்க கதனாராச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்றும் கூறியுள்ளார்.

1 min
கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய செவ்வந்தியை தெரியுமா?
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை (19) அன்று இடம்பெற்ற துப்பாயக்கி கூட்டு சம்பவத்தில் பாதாள உல நபரான 'கனேமுல்ல சஞ்சீவ' கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண் சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.

1 min
புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு “உண்மை வெளிவரும்”
புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு இதன் பின்னணியின் உண்மை வெளிப்படுத்துவோம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

1 min
உச்சம் தொட்ட இளநீர் விலை
நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பநிலை காரணமாக இளநீரின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 min
இதயத்தை துளைத்த தோட்டா மீட்பு
புதுக்கடை இலக்கம் 5 நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் சலத்தை உரிமை கோர இதுவரை யாரும் முன்வரவில்லை என்று வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 min
“வரிசை சுருங்கியது"
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் தீவிரமடைந்து காணப்பட்ட நீண்டகால கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான தாமதம் ஏற்பட்டமைக்கான தீர்வாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு தீர்மானித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு அறிவித்தலொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது.

1 min
எம்.பி. ஆகிறார் ரணில்?
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 min
கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்ட பகுதி மக்கள் வியாழக்கிழமை (20) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

1 min
“தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்”
அரசாங்கத்தில் உள்ள மலையகப் பிரதிநிதிகள், மலையக தலைவர்களை அவமதிக்கும் வகையில், வசைபாடுவதைத் தவிர்த்துப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட எம்.பியுமான வி.இராதாகிருஸ்ணன் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 22 தோட்டக் கம்பனிகளே தடையாக உள்ளதால் இந்த தோட்ட கம்பனிகளுக்கு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 min
இங்கிலாந்து பிறீமியர் லீக்:சமநிலையில் லிவர்பூல்வில்லா போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் வியாழக்கிழமை (20) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது.

1 min
கரை ஒதுங்கிய 150 திமிங்கிலங்களை கருணை கொலை செய்ய முடிவு
அவுஸ்தி ரேலியாவின் தீவு மாகாணங்களில் ஒன்றான தாஸ்மானியாவின் வடமேற்கு கடற்கரையோர பகுதியில், 150க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் செவ்வாய்க்கிழமை (18) கரையொதுங்கியுள்ளன.
1 min
சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்டது சிற்றி
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வெளியேற்றப்பட்டுள்ளது.

1 min
திரிவேணி சங்கமத்தில் 50 இலட்சம் நேபாள பக்தர்கள் புனித நீராடல்
பிரயாகராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட நேபாள பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
பலஸ்தீனரை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சி: அமீரகம் நிராகரிப்பு
பலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரிப்பதாக, ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

1 min
Tamil Mirror Newspaper Description:
Verlag: Wijeya Newspapers Ltd.
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
Nur digital