Andhimazhai - March 2023
Andhimazhai - March 2023
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Andhimazhai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Andhimazhai
1 año$11.88 $2.99
comprar esta edición $0.99
En este asunto
சிறப்புப் பக்கங்கள்:
தூக்கி எறியப்படும் கோப்பை அல்ல.... வெள்ளித்திரை பெண்கள்!
சிறுகதை: ஆட்டனத்தி
சினிமா நேர்காணல்: கவின் ஜெயித்த கதை
டாடா - கவின் வென்ற கதை
\"எத்தனையோ முறை இத்துறையை விட்டுவிட்டு எங்காவது தொலை தூரத்துக் ஓடிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். அப்போதெல்லாம், தொலைக்காட்சிகளில் சிறிய பாத்திரங்களில் தோன்றியபோது கூட விசில் அடித்து உற்சாகப்படுத்திய, இறந்துபோன ஒரு நண்பனின் முகம் நினைவுக்கு வரும். அடுத்த நிமிடமே நம்பிக்கையுடன் எனது போராட்டத்தைத் தொடர்வேன்’ நெகிழ்வுடன் பேசத் தொடங்குகிறார் 12 வருட நீண்ட பயணத்துக்குப் பின் ‘டாடா‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கும் நடிகர் கவின்.
1 min
அமெரிக்க அதிபரின் ரகசிய உக்ரைன் பயணம்... ஏன்?
ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போர் தொடங்கி பிப்ரவரி 24 அன்று ஓராண்டு முடிந்தது. போரின் உக்கிரம் தாற்காலிகமாக சற்று தணிந்திருந்தாலும் எவரும் சமாதானத்தைப் பற்றி பேசக் கூட தயாராக இல்லை.
1 min
ஓபிஎஸ்...! நம்பியவர்கள் நிலை?
கடந்த இதழ் அந்திமழையில் எடப்பாடி கை ஓங்குகிறதா? என்று தலைப்பு வைத்தாலும் வைத்தோம். ஏகப்பட்ட நிகழ்வுகள். இதழ் வெளியாகி ஈபிஎஸ் தரப்புக்கு சின்னம் கிடைத்து, ஓபிஎஸ் தரப்பு தங்கள் வேட்பாளரை ஈரோடு தொகுதியில் வாபஸ் பெற்று, கடைசியில் உச்சநீதிமன்றம் எடப்பாடியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ய கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பே அளித்துவிட்டது.
1 min
தூக்கி எறியப்படும் கோப்பை அல்ல!
வெள்ளித்திரை பெண்கள்
1 min
பாராய் நீ பாராய்!
சமீபமாக மலையாளத் திரையுலகில் நிறையவும் சிறப்பாகவும் படங்கள் வருகின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் நானும் மனைவியும் ஓ.டி.டி தளத்தில் பார்த்த மலையாளப் படங்கள், பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவு கணக்கிலடங்காதவை.
1 min
ஹாலிவுட்டின் பெண் கதாபாத்திரங்கள்
ஹாலிவுட் படங்களில் மிகப்பெரும் பாலும் ஆண்களே பிரமாண்டமான ஹீரோக்களாகக் காட்டப்படுவார்கள்.
1 min
அர்ச்சனாவும் சுந்தரியும்
கை கூடும்போது தவறி உடைந்து நழுவுவது என்பது வாழ்க்கையின் கூறு தானே?. அதுபோன்ற கதை அம்சத்துடன் இரண்டு மலையாளப் படங்களைப் பார்க்க நேர்ந்தது.
1 min
ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது! - அயலி முத்துக்குமார்
நம்பிக்கையின் பெயரால் காலம் காலமாக பெண்உடல் மீதும், அவர்களின் உரிமை மீதும் நிகழ்த்தப்படும் வன்முறையை கேள்விக்குட்படுத்தி, ஒரு புதிய உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறது அயலி வெப் சீரிஸ்.
1 min
Andhimazhai Magazine Description:
Editor: Dream serve network private limited
Categoría: Entertainment
Idioma: Tamil
Frecuencia: Monthly
அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital