Dinamani Chennai - October 30, 2024![Agregar a Mis favoritos Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - October 30, 2024![Agregar a Mis favoritos Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Dinamani Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Dinamani Chennai
1 año $33.99
comprar esta edición $0.99
En este asunto
October 30, 2024
மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டாரில் 27 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து மேலும் 2 பயங்கரவாதிகளை ராணுவம் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றது.
1 min
கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்து 154 பேர் காயம்
கேரள மாநிலம், நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்ததில் 154 பேர் காயமடைந்தனர்.
![கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்து 154 பேர் காயம் கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்து 154 பேர் காயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/arM34RJzo1730261126005/1730266333877.jpg)
1 min
70 வயதினருக்கு இலவச மருத்துவக் காப்பீடு
‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
![70 வயதினருக்கு இலவச மருத்துவக் காப்பீடு 70 வயதினருக்கு இலவச மருத்துவக் காப்பீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/PeJ2FksHDR2xUWuZXZjsys/1730261092328.jpg)
2 mins
பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்
பார்வைத்திறனுக்காக கான்டேக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்கள், அதனைக் கழற்றாமல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், கண்களை கண்ணாடிகளை பாதுகாக்கும் அணிந்து கொண்டு வெடிகளை வெடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
![பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம் பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/kivnHkFAK1730261789637/1730266358433.jpg)
1 min
மாநகராட்சி கால்பந்து மைதானத்துக்கு இனி கட்டணம்
சென்னை மாநகராட்சியின் 9 கால்பந்து மைதானங்களை செயற்கை புல் விளையாட்டு திடலாக மாற்றி ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளதாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min
மாமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்க கணினி
சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்கக் கணினிகளை மேயர் ஆர். பிரியா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
1 min
சென்னையில் 39.52 லட்சம் வாக்காளர்கள்
சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 பேரவைத் தொகுதிகளில் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
1 min
சென்னையில் வெள்ளச் சேத தடுப்பு திட்டங்கள் முழுமை பெறவில்லை தமிழிசை குற்றச்சாட்டு
சென்னையில் வெள்ளச் சேத தடுப்பு திட்டங்கள் முழுமை பெறவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டினார்.
![சென்னையில் வெள்ளச் சேத தடுப்பு திட்டங்கள் முழுமை பெறவில்லை தமிழிசை குற்றச்சாட்டு சென்னையில் வெள்ளச் சேத தடுப்பு திட்டங்கள் முழுமை பெறவில்லை தமிழிசை குற்றச்சாட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/rg42dILJhK9XjDN8AAcsys/1730261516016.jpg)
1 min
பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்
மருத்துவர்கள் வலியுறுத்தல்
1 min
தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்தளித்து கௌரவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட 1,050 பேருக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
![தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்தளித்து கௌரவிப்பு தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்தளித்து கௌரவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/ytMWnMw68nauT0jeVgKsys/1730262056076.jpg)
1 min
பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் ஏராளமானோர் சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றதால் மாநகர மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
![பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/gUzmZWuTs1730263298722/1730263502663.jpg)
1 min
நிதி நிறுவன மோசடி: தேவநாதன் யாதவ் ஜாமீன் மனு தள்ளுபடி
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்
சென்னையில் போக்குவரத்து பாதிப்பு
1 min
பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா
520 பேருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பட்டம் வழங்கினார்
![பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/QMijFBp1t4103lASWyksys/1730263608364.jpg)
1 min
சென்னையில் ரூ.27 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
சென்னையில் ரூ.27 கோடி மதிப்பிலான 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
மானாமதுரை, நாகர்கோவிலுக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்
தீபாவளியை முன்னிட்டு, மானாமதுரை, நாகர்கோவில், கோவைக்கு புதன்கிழமை (அக்.30) சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
தலைவர்களுக்கு விஜய் நல்ல கருத்துகளைத் தெரிவிக்கவில்லை
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் மூலம் விஜய் தமது கட்சியினருக்கு நல்ல கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
![தலைவர்களுக்கு விஜய் நல்ல கருத்துகளைத் தெரிவிக்கவில்லை தலைவர்களுக்கு விஜய் நல்ல கருத்துகளைத் தெரிவிக்கவில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/JSwnQXy2uN0bwj6dEKEsys/1730263903552.jpg)
1 min
உடல் உறுதியால் பக்கவாதத்தை தடுக்கலாம்: தினேஷ் கார்த்திக்
உரிய விழிப்புணர்வு, உடல் ஆரோக்கியம் இருந்தால் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்க முடியும் என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
![உடல் உறுதியால் பக்கவாதத்தை தடுக்கலாம்: தினேஷ் கார்த்திக் உடல் உறுதியால் பக்கவாதத்தை தடுக்கலாம்: தினேஷ் கார்த்திக்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/HMjjMms0c8zyWgI9Vvusys/1730263841598.jpg)
1 min
விஜய் தேர்வு செய்த பாதை தெளிவாக இல்லை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்வு செய்த பாதை தெளிவாக இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
![விஜய் தேர்வு செய்த பாதை தெளிவாக இல்லை விஜய் தேர்வு செய்த பாதை தெளிவாக இல்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/nz5HjTzLLDbrHutDtZqsys/1730263811891.jpg)
1 min
2026 பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டி
தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
![2026 பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டி 2026 பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/Pl8dbZQ08RQE71Ifw9ssys/1730263869523.jpg)
1 min
வி.சாலை மாநாடு வெற்றிச் சாலை மாநாடானது
'வி.சாலை மாநாடு, வெற்றிச் சாலை மாநாடாக மாறியது' என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
![வி.சாலை மாநாடு வெற்றிச் சாலை மாநாடானது வி.சாலை மாநாடு வெற்றிச் சாலை மாநாடானது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/K4eUHuKGx1730266844471/1730266930442.jpg)
1 min
அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா தவெக?
தமிழக திரைத் துறையிலிருந்து வந்த பலரும் அரசியல் கட்சியைத் தொடங்கினாலும், அதில் பெரும்பாலானோரால் வெற்றிபெற முடியவில்லை.
2 mins
ஹரியாணா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் சந்தேகம் ஆதாரமற்றது
ஹரியாணா தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆதாரமில்லாத சந்தேகத்தை காங்கிரஸ் எழுப்பியுள்ளதாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியது.
1 min
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
![தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/WIKELNLlKezpj5H6J3dsys/1730264135558.jpg)
1 min
ரூ.426 கோடியில் 3,268 புதிய குடியிருப்புகள்
தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.426 கோடியில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
![ரூ.426 கோடியில் 3,268 புதிய குடியிருப்புகள் ரூ.426 கோடியில் 3,268 புதிய குடியிருப்புகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/xMWmWMMSRFwm6d8PNthsys/1730264061951.jpg)
1 min
ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
டாஸ்மாக் கடைகளுக்கு தீபாவளி விடுமுறை அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
![டாஸ்மாக் கடைகளுக்கு தீபாவளி விடுமுறை அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல் டாஸ்மாக் கடைகளுக்கு தீபாவளி விடுமுறை அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/RKHlj6R6P6fCbNfFPWtsys/1730264405107.jpg)
1 min
தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா?
தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்கிற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
![தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/dgzGqusofZ0rSvnWTHQsys/1730264366424.jpg)
1 min
வரைவுப் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்
ஆண்களைவிட பெண்களே அதிகம்
1 min
11 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்பு
தமிழகத்தில் நவ.1- இல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு நேர்மை தவறிவிட்டது: பாஜக குற்றச்சாட்டு
எஸ்.சி. (பட்டியல் பிரிவினர்) உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
1 min
'சூப்பர் பவர்' இருப்பதாகக் கூறி 4-ஆவது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர் படுகாயம்
'சூப்பர் பவர்' இருப்பதாகக் கூறி கோவையில் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து திங்கள்கிழமை குதித்த மாணவர் படுகாயம் அடைந்தார்.
!['சூப்பர் பவர்' இருப்பதாகக் கூறி 4-ஆவது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர் படுகாயம் 'சூப்பர் பவர்' இருப்பதாகக் கூறி 4-ஆவது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர் படுகாயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/D5o2xZiO11FBW2gLPEcsys/1730264646401.jpg)
1 min
விரைவில் உதவிப் பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தேர்வு
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித் தேர்வை விரைவில் நடத்தவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
ஜம்மு பகுதிக்குள் ஊடுருவ 60 பயங்கரவாதிகள் காத்திருப்பு
பாதுகாப்புப் படைகள் உஷார்
1 min
அனைவருக்குமான இந்திய-பசிபிக் பிராந்தியம்: இந்தியா - ஸ்பெயின் பங்களிப்பு அவசியம்
தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், அந்த கடற்பரப்பில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ‘அனைவருக்குமான, பாதுகாப்பான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை கட்டமைப்பதில் இந்தியா மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பங்களிப்பு முக்கியமானது’ என்று குறிப்பிட்டார்.
![அனைவருக்குமான இந்திய-பசிபிக் பிராந்தியம்: இந்தியா - ஸ்பெயின் பங்களிப்பு அவசியம் அனைவருக்குமான இந்திய-பசிபிக் பிராந்தியம்: இந்தியா - ஸ்பெயின் பங்களிப்பு அவசியம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/khLYGOZqSTIgiFI5at4sys/1730265157169.jpg)
1 min
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்; ஜோ பைடன் தலைமையில் 600 பேர் பங்கேற்பு
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் 600 பேர் பங்கேற்றனர்.
1 min
மகாராஷ்டிரத்தில் அமைய வேண்டிய விமான ஆலையை குஜராத்துக்கு கொண்டுசென்றவர் பிரதமர் மோடி
மகாராஷ்டிரத்தில் அமைய வேண்டிய டாடா ராணுவ விமான தயாரிப்பு ஆலை, பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டால் குஜராத்தில் அமைக்கப்பட்டுவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டினார்.
![மகாராஷ்டிரத்தில் அமைய வேண்டிய விமான ஆலையை குஜராத்துக்கு கொண்டுசென்றவர் பிரதமர் மோடி மகாராஷ்டிரத்தில் அமைய வேண்டிய விமான ஆலையை குஜராத்துக்கு கொண்டுசென்றவர் பிரதமர் மோடி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/bfr9Jx6Vb92nsd6ifXrsys/1730264951060.jpg)
1 min
இந்திய இளைஞர்களின் திறமை உலக வளர்ச்சிக்கு வழிகாட்டும்
இந்திய இளைஞர்களின் திறமை, நமது நாட்டுக்கு மட்டுமன்றி உலகின் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
![இந்திய இளைஞர்களின் திறமை உலக வளர்ச்சிக்கு வழிகாட்டும் இந்திய இளைஞர்களின் திறமை உலக வளர்ச்சிக்கு வழிகாட்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/HmDA3Zf3RThs9VRisfzsys/1730265094508.jpg)
1 min
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்; பின்னணியில் மகாராஷ்டிர இளைஞர்
விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த விவகாரத்தில் மகாராஷ்டிரத்தின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஜகதீஷ் உய்கே என்பவரை நாகபுரி காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
1 min
படேலின் தேச பங்களிப்பை அழிக்க முயற்சித்தனர்
சா்தாா் வல்லபபாய் படேலின் மகத்தான பங்களிப்பை அழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாமல் நீண்ட காலம்தாழ்த்தப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
![படேலின் தேச பங்களிப்பை அழிக்க முயற்சித்தனர் படேலின் தேச பங்களிப்பை அழிக்க முயற்சித்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/CloTPTgdtk1HADofa2Csys/1730265504777.jpg)
1 min
வயநாடு: மறுவாழ்வு பணிகளுக்கு நிதியளிக்காமல் மோடி புறக்கணிப்பு
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அப்பகுதியின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த நிதியும் வழங்காமல் புறக்கணித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
![வயநாடு: மறுவாழ்வு பணிகளுக்கு நிதியளிக்காமல் மோடி புறக்கணிப்பு வயநாடு: மறுவாழ்வு பணிகளுக்கு நிதியளிக்காமல் மோடி புறக்கணிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/iojxZoMSR0XJNT7iewMsys/1730265410265.jpg)
1 min
இறுதிக் கட்டத்தை நெருங்கியது இந்தியா - சீனா படை விலக்கல்
கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இந்திய, சீனப் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
ஆளும் மார்க்சிஸ்ட் தலைவர் திவ்யா கைது
கண்ணூர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் நவீன் பாபு தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் திவ்யாவை கேரள காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
![ஆளும் மார்க்சிஸ்ட் தலைவர் திவ்யா கைது ஆளும் மார்க்சிஸ்ட் தலைவர் திவ்யா கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/NscywBkvcCYByzranrxsys/1730265593596.jpg)
1 min
பெங்களூரு 'த்ரில்' வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் தபங் டெல்லி கே.சி.யை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி, முதல் வெற்றி கண்டது.
![பெங்களூரு 'த்ரில்' வெற்றி பெங்களூரு 'த்ரில்' வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/RO4GBf3hH1730265929346/1730266352044.jpg)
1 min
முதல் சுற்றிலேயே தோற்ற முக்கிய வீரர்கள்
பிரான்ஸில் தொடங்கியிருக்கும் பாரீஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், அண்ட்ரே ரூபலேவ், டாமி பால், ஹியூபர்ட் ஹர்காக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சிலர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
![முதல் சுற்றிலேயே தோற்ற முக்கிய வீரர்கள் முதல் சுற்றிலேயே தோற்ற முக்கிய வீரர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/16Id04SB452KDcVDn4dsys/1730265711206.jpg)
1 min
அயோத்தியில் இன்று தீபோற்சவம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் 28 லட்சம் அகல் விளக்குகளுடன் எட்டாம் ஆண்டு தீபோற்சவ நிகழ்வு புதன்கிழமை (அக்.30) நடைபெறவுள்ளது.
![அயோத்தியில் இன்று தீபோற்சவம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அயோத்தியில் இன்று தீபோற்சவம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/5uy3fyoTFqPIa6a4iXssys/1730265835265.jpg)
1 min
நியூஸி.யுடன் ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் சாம்பியன்
நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
![நியூஸி.யுடன் ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் சாம்பியன் நியூஸி.யுடன் ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் சாம்பியன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/7plbgY4ig1Un4vMVzMgsys/1730265925601.jpg)
1 min
தமிழ்நாடு - சத்தீஸ்கர் ஆட்டம் 'டிரா'
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு - சத்தீஸ்கர் அணிகள் மோதிய ஆட்டம், செவ்வாய்க்கிழமை 'டிரா'-வில் முடிந்தது.
![தமிழ்நாடு - சத்தீஸ்கர் ஆட்டம் 'டிரா' தமிழ்நாடு - சத்தீஸ்கர் ஆட்டம் 'டிரா'](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/Lka6UKGx225I4XOVcTCsys/1730265742446.jpg)
1 min
ஹிஸ்புல்லா படைக்கு புதிய தலைமை
லெபனானின் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக மதகுரு நயீம் காஸிம் (71) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.
![ஹிஸ்புல்லா படைக்கு புதிய தலைமை ஹிஸ்புல்லா படைக்கு புதிய தலைமை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/7VqxL4zdr1Koer0MgMvsys/1730266154883.jpg)
1 min
364 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இரண்டாவது நாளாக லாபத்தில் முடிந்தது.
1 min
செப்டம்பரில் வீழ்ச்சி கண்ட பிண்ணாக்கு ஏற்றுமதி
இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த செப்டம்பரில் 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
![செப்டம்பரில் வீழ்ச்சி கண்ட பிண்ணாக்கு ஏற்றுமதி செப்டம்பரில் வீழ்ச்சி கண்ட பிண்ணாக்கு ஏற்றுமதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/MQsWtPC1NKwGzSbjWhcsys/1730266286901.jpg)
1 min
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: போலியோ தடுப்பு ஊழியர்கள் சிறைபிடிப்பு
பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாமிலிருந்து சுகாதாரப் பணியாளா்களை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனா்.
![பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: போலியோ தடுப்பு ஊழியர்கள் சிறைபிடிப்பு பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: போலியோ தடுப்பு ஊழியர்கள் சிறைபிடிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1880080/M3HgAjdCe1730266024288/1730266080332.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
Editor: Express Network Private Limited
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancela en cualquier momento [ Mis compromisos ]
Solo digital