Dinamani Chennai - April 09, 2021Add to Favorites

Dinamani Chennai - April 09, 2021Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinamani Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50%
Hurry, Offer Ends in 20 Days
(OR)

Suscríbete solo a Dinamani Chennai

1 año $33.99

comprar esta edición $0.99

Regalar Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

April 09, 2021

முகக்கவசம் அவசியம்: தலைமைச் செயலர்

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை தொடர்ந்து குறைத்திட பொது மக்கள் வெளியே செல்லும் போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தலைமைச்செயலர் ராஜீவ்ரஞ்சன் கூறினார்.

முகக்கவசம் அவசியம்: தலைமைச் செயலர்

1 min

அதிகரிக்கும் கரோனா தொற்று 20 புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்

இரவு 11 மணிக்குள் உணவகங்கள்-கடைகளை மூட வேண்டும் வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணி வரை தரிசனம்

அதிகரிக்கும் கரோனா தொற்று 20 புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்

1 min

பிரதமர் மோடிக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி

பிரதமர் நரேந் திர மோடிக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. தில்லி எய்ம்ஸ் மருத்துவம் னையில் அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

பிரதமர் மோடிக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி

1 min

5 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வீணடித்தது மகாராஷ்டிர அரசு

மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

5 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வீணடித்தது மகாராஷ்டிர அரசு

1 min

பொதுமுடக்க அச்சம்: மீண்டும் வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், மீண்டும் முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்ற அச்சத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுமுடக்க அச்சம்: மீண்டும் வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

1 min

தேர்தல் ஆணையம் 10 நோட்டீஸ்களை அனுப்பினாலும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: மம்தா பானர்ஜி

மதரீதியில் வாக்களிக்கக் கோரியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இதுபோன்ற மதரீதியிலான பிரசாரங்களை நான் தொடர்ந்து எதிர்ப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் 10 நோட்டீஸ்களை அனுப்பினாலும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: மம்தா பானர்ஜி

1 min

முதல் முறையாக பெண் உள்பட 4 இந்தியர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி

பாய்மரப் படகுப்போட்டி

முதல் முறையாக பெண் உள்பட 4 இந்தியர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி

1 min

ஜேஎஸ்டபிள்யூ உருக்கு உற்பத்தி 6% அதிகரிப்பு

ஜேஎஸ்ட பிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 6 சதவீதம் அதிகரித்து 41.9 லட்சம் டன்னை எட்டியுள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ உருக்கு உற்பத்தி 6% அதிகரிப்பு

1 min

'ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தை சிக்கலானது'

வாஷிங்டன், ஏப். 8: ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக வியன்னாவில் அந்த நாட்டுடன் தொடங்கியுள்ள மறைமுகப் பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

'ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தை சிக்கலானது'

1 min

கரோனா: கம்போடியாவில் அங்கோர் வாட் ஆலயம் மூடல்

தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கரோனா பரவல் வேகம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்த நாட்டின் புகழ்பெற்ற அங்கோர் வாட் ஆலயம் மூடப்பட்டது.

கரோனா: கம்போடியாவில் அங்கோர் வாட் ஆலயம் மூடல்

1 min

Leer todas las historias de Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

EditorExpress Network Private Limited

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo