Dinamani Virudhunagar - March 13, 2025

Dinamani Virudhunagar - March 13, 2025

Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Dinamani Virudhunagar junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $14.99
1 año$149.99
$12/mes
Suscríbete solo a Dinamani Virudhunagar
1 año $33.99
comprar esta edición $0.99
En este asunto
March 13, 2025
இந்தியா-மோரீஷஸ் 8 ஒப்பந்தங்கள்
இரு பிரதமர்கள் முன்னிலையில் கையொப்பம்
1 min
ஹிந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கை
நாடு முழுவதும் ஹிந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 33 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட சம்பவத்தில் 33 பயங்கரவாதிகளை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
1 min
நாட்டரசன்கோட்டை சிவன் கோயில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
நாட்டு நலப் பணி திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், டி.கிளியூர் கிராமத்தில் திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
நுகர்வோர் பாதுகாப்பு கருத்தரங்கம்
ராமேசுவரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கட்டட மேற்பார்வையாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை
கட்டட மேற்பார்வையாளரைக் கொலை செய்த தச்சுத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை யிலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரு உறுப்பினர்கள் பணியிடத்துக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.
1 min
ஆசிரியர்கள் பணியிடை நீக்கத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இரு ஆசிரியர்கள் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ராமேசுவரம் கோயிலில் லட்சார்ச்சனை
ராமேசுவரம் மேலவாசல் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் உலக நன்மை வேண்டி புதன்கிழமை லட்சார்ச்சனை நடைபெற்றது.
1 min
பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு
ராஜபாளையத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
1 min
மாணிக்கவள்ளி அம்மன் கோயில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்துக்குள்பட்ட மாதாபுரம் மாணிக்கவள்ளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
மதுக் கடையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்
வத்திராயிருப்பு அருகே மதுக் கடையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
வேதாளை கடற்கரையில் 80 கிலோ கஞ்சா பறிமுதல்
வேதாளை கடற்கரையில் படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
ஆண்டாள் கோயிலில் அன்னக்கொடை உத்ஸவம்
மாசி மகத்தை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற அன்னக்கொடை உத்ஸவத்தில் தயிர் சாதம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
1 min
அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள அரளிப்பாறையில் புதன்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
1 min
ஊராட்சிச் செயலர்கள் விடுப்பு எடுத்துப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சிச் செயலர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மக்கள் தொடர்புத் திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஊ.கரிசல்குளம் கிராமத்தில் புதன் கிழமை மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற்றது.
1 min
மத்திய கல்வி அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும்
மக்களவையில் தமிழக எம்.பி.க்களை அலட்சியமாகப் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் வலியுறுத்தினார்.
1 min
நாட்டு நலப் பணி திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், டி.கிளியூர் கிராமத்தில் திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
உசிலம்பட்டி அருகே அணையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அணையில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் சடலம்
தேனி அருகே ரயில்வே தண்டவாளத்தில் புதன் கிழமை கிடந்த ஆண், பெண் உடல்களை போலீஸார் மீட்டனர்.
1 min
உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியில் சேர கால அவகாசம்
முதுநிலை மருத்துவ மாணவர்கள், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியில் சேர உரிய கால அவகாசம் அளிக்கவேண்டும் என சென்னை பொது சுகாதார இயக்ககத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
காசி விஸ்வநாதர் கோயிலில் மாசித் திருவிழா
மாசித் திருவிழாவை முன்னிட்டு, வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
பள்ளிகளில் உணவுத் திருவிழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை உணவுத் திருவிழா நடைபெற்றது.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 360 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 64,520-க்கு விற்பனையானது.
1 min
1–9 வகுப்புகளுக்கான இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min
வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்
வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினர்.
1 min
துப்பாக்கியால் சுட்டு 'பெல்' பொது மேலாளர் தற்கொலை
துப்பாக்கியால் சுட்டு பெல் நிறுவனப் பொது மேலாளர் தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.
1 min
தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை
தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
1 min
3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்
தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
1 min
விரிவுபடுத்த வேண்டும்!
விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
2 mins
வார்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் றைய இளைய தலைமுறை 'யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்' என்ற உயர்ந்த கருத்தை உல குக்கு அளித்தனர் நம் முன்னோர்கள்.
2 mins
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு- ஒரு பார்வை!
குழந்தைகள் பெறும் விகிதம் குறைவதால், மக்கள் தொகை குறைந்திருக்கும் நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுவது, தென்னிந்திய மாநில மக்களைத் தண்டிக்கக் கூடிய வகையில், மக்கள்தொகையில் நீதியை நிலைநாட்டி முன்னேற்றப் பாதையில் சென்ற தென்மாநிலங்களுக்கு அநீதியை இழைக்கின்ற செயலாகும்.
3 mins
ஹரியாணா உள்ளாட்சி தேர்தல்: 9 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக
ஹரியாணா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் 9 இல் பாஜக வென்றுள்ளது.
1 min
'பெல்' நிறுவனத்துடன் ரூ.2,906 கோடியில் ஒப்பந்தம்
பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பம்
1 min
அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
1 min
அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி மார்ச் 18-இல் ஆலோசனை
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளார்.
1 min
இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம் மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
1 min
ரயில்வே திட்டங்களுக்கான நிலம் விரைந்து கையகப்படுத்தப்படுகிறது
ரயில்வே திட்டங்களுக்கான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: சித்தராமையாவுக்கு அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் க.பொன்முடி அழைப்பு விடுத்தார்.
1 min
தேர்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்
மத்திய கல்வித் துறை இணையமைச்சர்
1 min
தொகுதி மறுசீரமைப்பின் போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது மக்களவையில் திமுக வலியுறுத்தல்
வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு பணியின் போது மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவையில் திமுக வலியுறுத்தியது.
1 min
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குரிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செ.ஜோதிமணி வலியுறுத்தினார்.
1 min
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின்னுற்பத்தி திட்டம்
மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
1 min
தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்
தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சுரங்க பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
1 min
எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவர்களின் கல்வி உதவித் தொகை: ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி வலியுறுத்தினார்.
1 min
சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு
சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகம் (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
1 min
எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
மாநில உரிமைகள் பறிபோகாது என அரசு உறுதி
1 min
மியான்மரில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கிய 549 இந்தியர்கள் மீட்பு
தாய்லாந்து-மியான்மர் எல்லையில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 549 இந்தியர்கள் மீட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min
பாஜகவின் போலி ஹிந்துத்துவம்
மம்தா விமர்சனம்
1 min
ஹோலி, ரமலான் பண்டிகை: உ.பி.யில் இலவச எரிவாயு சிலிண்டர்
ஹோலி, ரமலான் பண்டிகை இந்த மாதம் கொண்டாடப்படும் நிலையில், உஜ்வலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பெண்களுக்கு இந்த மாதம் இலவசமாக ஒரு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
1 min
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
பிகார் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்
முதல்வரை 'கஞ்சா அடிமை' என குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு
1 min
இந்தியா இல்லாமல் வருவாய் இழக்கும் லார்ட்ஸ் மைதானம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெறத் தவறிய நிலையில், அந்த ஆட்டத்துக்கான லார்ட்ஸ் மைதானத்தின் வருவாயில் சுமார் ரூ.45 கோடி இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
1 min
உலக பாரா தடகளம்: இந்தியா அசத்தல்
தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் வட்டு எறிதலில் இந்தியர்கள் 3 பதக்கங்களையும் வென்று அசத்தினர்.
1 min
உலகப் பல்கலைக்கழகங்கள் பாடவாரி தரவரிசை
குவாக்கரெலி சிமண்ட்ஸ் பகுப்பாய்வு நிறுவனத்தின் உலகப் பல்கலைக்கழக பாட வாரி தரவரிசையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் 31-ஆவது இடம்பிடித்தது.
1 min
காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ்
ஆண்டின் முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
முதல் சுற்றிலேயே சிந்து தோல்வி
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே புதன்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா வில் முடிந்தது. இந்த ஆட்டத்துடன் நடப்பு சீசனின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன.
1 min
WPL இன்று மும்பை - குஜராத் மோதல்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் எலிமினேட்டர் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் - குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் வியாழக்கிழமை (மார்ச் 13) மோதுகின்றன.
1 min
ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
என்ஆர்ஐ மகளிருக்காக சிறப்பு சேமிப்பு திட்டம்
வெளிநாடு வாழ் இந்திய (என்ஆர்ஐ) மகளிருக்கான சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி (பிஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
இந்தியாவில் 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை: ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவும் ஒப்பந்தம்
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான 'ஸ்பேஸ்-எக்ஸ்' நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையசேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த, ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவும் ஒப்பந்தமிட்டுள்ளது.
1 min
அமலுக்கு வந்தது டிரம்ப்பின் இரும்பு, அலுமினிய வரி விதிப்பு
உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது.
1 min
30 நாள் போர் நிறுத்தத்துக்குத் தயார்
ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
1 min
கிரீன்லாந்து: எதிர்பாராத வெற்றி பெற்ற எதிர்க்கட்சி
டென்மார்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
1 min
பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் சரிவு
கடந்த பிப்ரவரியில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய ஏழு மாதங்கள் காணாத அளவுக்கு குறைந்தது.
1 min
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
1 min
திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்
லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்
1 min
தியாகதுர்கத்தில் 160 மி.மீ. மழை
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுர்கத்தில் புதன் கிழமை காலை வரை 160 மி.மீ. மழை பதிவானது.
1 min
அரசுப் பள்ளிகளில் 12 நாள்களில் 41,931 மாணவர்கள் சேர்க்கை
தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள நிலையில், தற்போது வரை 41,931 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
மாசி மகம் தெப்பத் திருவிழாவையொட்டி, நிலைத் தெப்பத்தில் எழுந்தருளிய வியூக சுந்தர்ராஜப் பெருமாள். (உள்படம்) தெப்பத் திருவிழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வியூக சுந்தர்ராஜப் பெருமாள்.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவையொட்டி, நிலைத் தெப்பத்தில் புதன்கிழமை எழுந்தருளிய கூடலழகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1 min
கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Editor: Express Network Private Limited
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancela en cualquier momento [ Mis compromisos ]
Solo digital