Dinamani Virudhunagar - March 14, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - March 14, 2025Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinamani Virudhunagar junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $14.99

1 año$149.99

$12/mes

(OR)

Suscríbete solo a Dinamani Virudhunagar

1 año $33.99

comprar esta edición $0.99

Regalar Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

March 14, 2025

சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம்

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

1 min

இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

1 min

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

2 mins

திருப்புவனம் கோயில் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூர் ஸ்ரீ ரேணுகாதேவி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவுக்கு வியாழக்கிழமை முகூர்த்தக்கால் நடப்பட்டது.

1 min

ஹிந்தி திணிப்பை முதல்வர் முறியடிப்பார்

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

1 min

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் கள் சங்கத்தினர் வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்த இருவர் கைது

சிவகாசியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

சிவகங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மார்ச் 15) நடைபெற உள்ளது.

1 min

முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்: மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் அளிப்பு

திருவாடானை அருகே ஆர்.எஸ். மங்கலம்பகுதி, கொத்தியார்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நோட்டு, புத்தகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கானாடுகாத்தான் கோயிலில் மாசி மகம் திருவிழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தான் ஸ்ரீ சௌந்தரநாயகியம்மன் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் மாசி மகம் திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் தடுப்பு ஒத்திகை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களுக்கு பேரிடர் தடுப்பு ஒத்திகை, விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

ஸ்ரீமுத்தம்மாள் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ள ஸ்ரீமுத்தம்மாள் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

சாத்தூரில் வளர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர் ஆலோசனை

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா

ராஜபாளையம், மார்ச் 13: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் மாசி மகத் தெப்பத் திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

மதுரை மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் சாலை மறியல்

அருப்புக்கோட்டை அருகே மன வளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர், முன்னாள் ஊராட்சி செயலர் உள்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

கொதிக்கும் தார் உலையில் வீசி முன்னாள் ராணுவ வீரர் கொலை: இருவர் கைது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கட்டையால் அடித்து கொதிக்கும் தார் உலையில் வீசி கொலை செய்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாகப் பெய்த மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு வியாழக்கிழமை நீர்வரத்து அதிகரித்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 min

எச்சில் இலையில் அங்கபிரதட்சிணம்: அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

எச்சில் இலையில் அங்கபிரதட்சிணம் செய்ய அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதி மன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை ரத்து செய்தது.

1 min

மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு நாகரிகமற்றது

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பேசியது நாகரிகமற்றது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

லாரி மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே வியாழக்கிழமை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்தனர்.

1 min

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை

ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

தமிழகத்தில் நாளைமுதல் வெயில் சுட்டெரிக்கும்

தமிழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 15) முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

பேராசிரியர் கொலை வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு மாற்றம்

திருநெல்வேலி தனி யார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் கொலை வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை உயர்நீதிமன்ற அமர்வுக்கு அண்மையில் மாற்றப்பட்டது.

1 min

பேரவை கூட்டத் தொடர்: இன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

1 min

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

1 min

நாளை 4 மண்டலங்களில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தேர்வு செய்யப்பட்ட அறிவியல், கணித ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை (மார்ச் 15) நடைபெறவுள்ளது.

1 min

அரசுப் பேருந்து மோதியதில் ‘தினமணி’ மேலூர் செய்தியாளர் மரணம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் தினமணி செய்தியாளர் கே.எம். தர்மராஜன் உயிரிழந்தார்.

1 min

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தொடங்கவிருக்கும் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் 3,400-க்கும் அதிகமான தமிழக பக்தர்கள் பயணமாகின்றனர்.

1 min

தவிர்த்திருக்க முடியும்!

றத்தாழ 20 நாள்களுக்கும் மேலாக தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளிகள் இன்னும்கூட மீட்கப்படாமல் இருப்பது மிகப்பெரிய சோகம்.

2 mins

வேலைக்குச் செல்கின்றனர்... ஆனால்?

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் அதே வேளையில், தொடர்ந்து வேலைக்குச் செல்கின்றனரா? நிர்வாகரீதியிலான உயர் பதவிக்குச் செல்கின்றனரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

2 mins

தீர்வுகளைத் தேடுவோம்!

சரியான புரிதல் இல்லாத பதின்ம வயதில் கைப்பேசிப் பயன்பாடு பல தீங்குகளுக்கு வழி கோலுகிறது. அதனால் இணையவழி வகுப்புகள், கணினி மற்றும் கைப்பேசி வழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பள்ளிகளில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்,

3 mins

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

அடுத்த நிதியாண்டிற்கான (2025-26) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.

1 min

செயற்கை நுண்ணறிவு பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை

தொழில், தொழில்நுட்பத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை என்று திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

1 min

எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது

எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

1 min

நடிகை ரன்யா ராவ் தொடர்பான சிஐடி விசாரணை: உத்தரவை திரும்பப் பெற்றது கர்நாடக அரசு

தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவ் குறித்து சிஐடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மாநில அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.

1 min

தமிழக பட்ஜெட் ஆவணத்தில் தமிழில் 'ரூபாய்' இலச்சினை

தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகாரபூர்வ சின்னத்தை தமிழக அரசு 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் மாற்றியுள்ளது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: தெலங்கானா முதல்வருக்கு திமுக அழைப்பு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கொண்ட குழு தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்தது.

1 min

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1 min

ஹோலி பண்டிகை: ஹிந்தி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுவாய்ப்பு

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மார்ச் 15) நடைபெறும் ஹிந்தி தேர்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த நிதி: அரசாணை வெளியீடு

உணவுப் பாதுகாப்பு சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.11.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

1 min

தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 min

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா

லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு

1 min

திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிர்கொள்ளத் தயார்

திமுக அரசுக்கு எதிராகப் பழி சுமத்தி, ஆட்சிக்குத் தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

1 min

மனைவி, இரு மகன்களுடன் சென்னை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் கடன் தொல்லை காரணமாக மனைவி, இரு மகன்களுடன் மருத்துவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாட்டம்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

1 min

வினாத்தாள் கசிவால் 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

1 min

ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கர் சிலை மாயம்

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யார் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min

கேரளத்தில் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்

கேரளத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

ஹைதராபாத்: மின்தூக்கியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் மின்தூக்கியில் சிக்கி நான்கரை வயது சிறுவன் உயிரிழந்தான்.

1 min

இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகளை வழங்கியது இந்தியா

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

1 min

பிருந்தாவனம் கோயிலில் மூலவருக்கு முஸ்லிம்கள் தயாரித்த ஆடைகளைப் பயன்படுத்த தடை கோரிக்கை அர்ச்சகர்கள் நிராகரிப்பு

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவர் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் அர்ச்சகர்கள் நிராகரித்தனர்.

1 min

ம.பி.: வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கார் மற்றும் ஜீப் மீது எரிவாயு டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.

1 min

புற ஊதா கதிர்வீச்சு அதிகரிப்பு: பாலக்காட்டில் 'ரெட் அலர்ட்'

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் சூரிய ஒளியில் புற ஊதா கதிர்வீச்சு அதிகரித்து காணப்பட்டதால் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது.

1 min

மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினர் பெயரிலிருந்து ஜாதி நீக்கம்

மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் காவல் துறையினர் மேல் சட்டையில் அணியும் பெயர் பட்டையில் அவர்களின் ஜாதிப் பெயர் நீக்கப்பட்டது. காவல் துறையில் ஜாதியரீதியான பாகுபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1 min

தேஜஸ் போர் விமானத்திலிருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

1 min

பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயார்

'பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கவும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயார்' என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி தெரிவித்தது.

1 min

அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி

அமெரிக்காவில் நடைபெறும் டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார். முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் வெளியேற்றப்பட்டார்.

2 mins

அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

1 min

பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் பதக்கம் குவித்த இந்தியர்கள்

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் இந்தியர்கள் தொடர்ந்து பதக்கம் குவித்து வருகின்றனர்.

1 min

இந்தியாவில் 20% ‘ப்ளூ காலர்’ பணிகளை வகிக்கும் பெண்கள்!

‘ஊதிய ஏற்றத் தாழ்வுகள் முதல் மோசமான சுகாதாரம் வரை கடுமையான பணியிடச் சூழல்களைக் கொண்ட இந்தியாவின் அமைப்புசாரா (ப்ளூ காலர்) பணிகளில் பெண்கள் 20 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

1 min

வெளியேறியது லிவர்பூல்; காலிறுதியில் பிஎஸ்ஜி, ஆர்செனல்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ஆர்செனல் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. லிவர்பூல் போட்டியிலிருந்து வெளியேறியது.

1 min

இறுதிக்கு முன்னேறியது மும்பை

எலிமினேட்டரில் குஜராத்தை வெளியேற்றியது

1 min

5-ஆவது நாளாக சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

1 min

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயார்

ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியுள்ளார்.

1 min

காகிதம், அட்டை இறக்குமதி 10% அதிகரிப்பு

கடந்த ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20% அதிகரித்தது.

1 min

உக்ரைன் அமைதி திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள்

உக்ரைன் முன் வைத்த 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கூறினார்.

1 min

Leer todas las historias de Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

EditorExpress Network Private Limited

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital