Iniya Udhayam - April 2020
Iniya Udhayam - April 2020
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Iniya Udhayam junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Iniya Udhayam
1 año $2.99
Guardar 75%
comprar esta edición $0.99
En este asunto
வைரஸ் உலகம்! -திகைப்பூட்டும் தகவல்கள்!,மார்க்கண்டேயனின் குரலில் குறள்!,மரிக்காது மனித குலம்! -கவிப்பேரரசு வைரமுத்து!
இதயம் தருவோம் இலக்கியங்களுக்கு...
இயந்திரமயமான உலகில் அச்சங்களும் போட்டிகளும் பணம் பண்ணுவதே வாழ்க்கை என்ற சூழலியலில் சிக்கித் தவிக்கும் இதயங்கள், தங்களுக்கான இளைப்பாறுதலை இலக்கியங்கள் தரும் என நம்பினால், மன அழுத்தங்களில் இருந்து வெளியே வரலாம். இன்று கொரோனா ஏற்படுத்தியிருக்கும் மனப் பதட்டங்களில் இருந்து மீளவும் இலக்கியம் கைகொடுக்கும்.
1 min
திரையுலக மார்க்கண்டேயனின் குரலில் குறள்!
அறம், பொருள், இன்பம் என முப்பிரிவுகளில் எக்காலத்திலும் மனிதர் பின்பற்றத் தகுந்த நீதியை குறளாய் வடித்துத் தந்தவர் வள்ளுவர். அவரது குறளுக்கு பரிமேலழகர் தொட்டு ஆயிரத்துக்கும் மேலான உரைகள் நாள்தோறும் புதிது புதிதாய் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்தவரிசையில்.
1 min
ஒரு பாதை
ஜனார்த்தனன் கதவைப் பூட்டிவிட்டு, சாவியைப் பாக்கெட்டிற்குள் இட்டான்.
1 min
பிரிபஞ்ச மனம்!
"வாழ்க்கை என்பது சிலருக்கு புரியாத புதிர்... சிலருக்கு புரிந்தும் புரியாத தத்துவம்....சிலருக்கு வரம்..... இன்னும் சிலருக்கோ சாபம்..."
1 min
அடுத்த பிறவியில் காதலராவேன்!
ரசனையான நூல் வெளியீட்டு விழா!
1 min
ஏப்ரலில் கொரோனா ஓடி விடும்!
ஆறுதலூட்டுகிறார் பிரபல நாடி ஜோதிடர்!
1 min
கவிஞர் கண்ணதாசனின் காவியச்சுவை!
மதவெறியால் மனிதம் புதைகுழிக்குள் போய்க்கொண்டிருக்கிற காலமிது.
1 min
புரட்சித் தலைவி கண்ணகி!
கண்ணகி சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவியாவாள்.
1 min
படைப்பின் ஆதிவேர் பெண்!
இந்த உலகம் ஆண்களுக்கு மட்டுமானது என்ற மனமயக்கத்தைப் பெண்கள் பெரும்பாலும் தங்கள் அதிரடி ஆற்றலால் கலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1 min
மிரட்டும் கொரோனா!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
1 min
ஊரடங்குப் பொழுதுகள்
நெடுஞ்சாலையோர வீட்டின் கதவு திறந்து வாசல் தாண்டிப் போய்ப் பார்க்கிறேன்.....
1 min
மௌன ஒத்திகைகள்!
வதிலையில் அரங்கேறிய நூல் வெளியீட்டு விழா!
1 min
உயிர்ப் பசி!
இதைத் தவிர இப்போதைக்கு வேறு எதையும் செய்ய முடியாது என்பதை அவனது மூளை அறிந்திருக்கிறது.
1 min
நன்றி சொல்லிப் போற்றுவோமே....
போற்றுவோம்
1 min
Iniya Udhayam Magazine Description:
Editor: Nakkheeran Publications
Categoría: News
Idioma: Tamil
Frecuencia: Monthly
INIYA UDHAYAM இனிய உதயம் :
This inspiring magazine from the house of Nakkheeran Publications is a monthly periodical.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital