Chinthanai Tamilan - October - November 2023Add to Favorites

Chinthanai Tamilan - October - November 2023Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Chinthanai Tamilan junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

Suscríbete solo a Chinthanai Tamilan

1 año$5.94 $0.99

Holiday Deals - Guardar 83%
Hurry! Sale ends on January 4, 2025

comprar esta edición $0.99

Regalar Chinthanai Tamilan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

In this issue
சமுகம் சீரழிவிற்கு மூட நம்பிக்கை ஒரு முக்கிய காரணம் என்ற கருத்தை ஆசிரியர் அவர்கள் "சீரழியும் சமூகம்"என்ற கட்டுரையில் பேசுகிறார்.

விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் தினம் தினம் பல புதிய தகவல்கள் வெளிவருகிறது. அவற்றில் ஒளியாண்டு என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதை பார்த்திருப்போம்! அந்த ஒளியாண்டு தொடர்பாக விளக்கும் பொருட்டு எழுதப்பட்ட குறுங்காகட்டுரை ''ஒளியாண்டு என்றால் என்ன?''

நான்கு விசையை நம்மில் பலர் அறிந்திருப்போம். நம் கற்பனைக்கு எட்டாமல் இருக்கும் ஒரு விசையை ஆய்வாளர்கள் தேடிவருகிறார்கள். அதற்க்கு ஐந்தாம் விசை என பெயரிட்டுள்ளார்கள். அது தொடர்பாக நடந்த ஆய்வை பதிவு செய்த்துள்ளது "ஐந்தாம் விசை" என்ற கட்டுரை.

சர்க்கரை நோயாளிகளை காக்கும் பொருட்டு மருத்துவத்துறையில் செயற்கை கணையம் கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பான தரவுகள் பதிவு செய்துள்ளது " Type-2 சர்க்கரை நோயாளிகளுக்கு செயற்கை கணையம்"

இந்த உலகும் பல வினோத உயிரினங்கள் வாழ்கிறது அவற்றில் நீர்க்கரடி என்று சொல்லப்படும் உயிரினம் மரணமே இல்லாத வாழ்வு வாழ்கிறது. அதை பற்றி "மரணமே இல்லாத டார்டிகிரேடு" கட்டுரை விவரிக்கிறது.

இன்னும் பல அறிவியல், தத்துவம்,வாழ்வியல்,ஆன்மிக கட்டுரைகளும், சிந்திக்க வைக்கும் கதைகளும், மெய்மறக்க வைக்கும் கவிதைகளும் உள்ளன....

Chinthanai Tamilan Magazine Description:

Editorpoet puiblication

CategoríaEntertainment

IdiomaTamil

FrecuenciaBi-Monthly

chinthanai tamilan is a bi monthly magazine published in tamil. In this magazine it covers various topics from Tamil literature to science and technology. This magazine is exclusively for students! And also suitable for any curious mind people at any age!

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital