Chinthanai Tamilan - December- January 2024
Chinthanai Tamilan - December- January 2024
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Chinthanai Tamilan junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Chinthanai Tamilan
1 año$5.94 $0.99
comprar esta edición $0.99
En este asunto
1. "யுத்தங்கள் சொல்வதென்ன?" என்ற தலையங்க கட்டுரை இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் தொடர்பான சில வரலாற்று தரவுகளை பற்றி விவரிக்கிறது ,
2. பெருவெடிப்பு நடக்கவில்லை அது கட்டுக்கதை என்று சமீபத்தில் எரிக் லெர்நேர் என்பவர் ஒரு பகிர் தகவலை பரப்பிவிட்டு அறிவியலாளர்கள் உலகில் அது ஒரு புயலாய் ஏற்படுத்திவிட்டது! அது தொடர்பாக விவரிக்கும் கட்டுரையே பெருவெடிப்பு நடக்கவில்லையா?
3. ஒளியே இன்று பிரபஞ்சத்தில் அதிக வேகத்தில் பயணிக்கக்கூடியது, அந்த வேகத்தை அறிவியலார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற சுவாரசிய வரலாறை "ஒளியின் வேகத்தை எப்படி கண்டறிந்தனர்?'' என்ற கட்டுரை விவரிக்கிறது.
4.மருந்தே உணவாக செயல்படுகிறது என்று ஒரு தகவலை முனைவர்.க.அழகர் "உடம்பை பாதுகாப்பீர்" என்ற கட்டுரையில் விவரிக்கிறார்.
5. நாம் தினமும் உண்ணும் பிரதான உணவு சாதம்,இட்லி,தோசை போன்றவை அரிசியில் இருந்துதான் நாம் செய்கிறோம், அரிசி என்ற ஒன்று இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது!
6.ஒரு பெரிய கல்லை தூக்கசொன்னால் நம்மால் தூக்க இயலாது, அதுவே நீருக்குள் இருக்கும்போது அதை எளிமையாக தூக்க முடியும் இதற்க்கு பின்னால் இருக்கும் அறிவியலை "ஈர்ப்பு விசை நீரில் ஏன் குறைவாக இருக்கிறது?" என்ற கட்டுரை விரிகிறது.
7. சூப்பர் நோவா என்றால் என்ன?
8. நிலநடுக்கம் நிலஅதிர்வுகள் எப்படி அளக்கப்படுகிறது தெரியுமா?
9. ஹிட்லர் உருவாக்கிய குழந்தை பண்ணை!
இன்னும் பல கவிதைகள்,கட்டுரைகள்,கதைகள் உள்ளே...
Chinthanai Tamilan Magazine Description:
Editor: poet puiblication
Categoría: Entertainment
Idioma: Tamil
Frecuencia: Bi-Monthly
chinthanai tamilan is a bi monthly magazine published in tamil. In this magazine it covers various topics from Tamil literature to science and technology. This magazine is exclusively for students! And also suitable for any curious mind people at any age!
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital