Tamil Mirror - November 04, 2024
Tamil Mirror - November 04, 2024
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Mirror junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Tamil Mirror
1 año$356.40 $12.99
comprar esta edición $0.99
En este asunto
November 04, 2024
அறுகம்பே அச்சுறுத்தல்; அறுவர் கைது
மாலைதீவு பிரஜை இலங்கையர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
1 min
பாசிக்குடாவில் பலத்த பாதுகாப்பு
அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைத் தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்குப் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1 min
66 'முறைமை மாற்றம் நிகழவில்லை”
தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக மேடைக்கு மேடை நாட்டு மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்.
1 min
பலாலி - அச்சுவேலி வீதியை திறக்க ஏற்பாடு
எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை
1 min
விலைகள் குறைந்தன
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் விற்பனை செய்யும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min
"தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பேன்”
மக்கள் எப்பொழுதும் அரசை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை, பொருளாதாரம் சீராகும் வரை மக்களைக் காப்போம் நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் ஜனாதிபதி செயலகத்திற்கு மரக்கறிகள் மற்றும் பல பொட்டலங்கள் வந்ததை அவதானித்தேன்
1 min
லொஹான் மாற்றப்பட்டார்
சட்டவிரோதமான முறையில் உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
"துன்ஹிந்த பஸ் போன்று நாடு விபத்துக்குள்ளாகும்”
அனுபவம் வாய்ந்தவர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யாவிடின் துன்ஹிந்த - பதுளை வீதியில் கவிழ்ந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பஸ் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
1 min
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் முக்கிய பேச்சு
மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் சனிக்கிழமை (02) இடம்பெற்றது.
1 min
மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
எனக்கு பிரதியீடாக பாரத் வர வேண்டும்
பாரத் அருள்சாமியிடம் சிறந்த ஆளுமைக்குரிய ஆற்றல் உள்ளது.
1 min
பல்கலைக்கழக நூலகத்தை பார்வையிட்ட மாணவிகள்
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்திற்கு அட்டாளைச்சேனை அல் -முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் உயர்தர மாணவிகள் விஜயமொன்றைப் புதன்கிழமை (30) மேற்கொண்டிருந்தனர்.
1 min
“கல்முனைக்கு துரோகம்”
காலம் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தன்னகத்தே வைத்திருந்த கல்முனை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் எச்.எம்.எம்.ஹரீஸ் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதன் ஊடாக தனக்கான பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க பாரிய சதி ஒன்றை அரங்கேற்றியுள்ளனர் என புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.
1 min
முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது
\"உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் 10 நாட்களுக்குள் இராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் போல அவரும் கொல்லப்படுவார்” என்று மும்பை பொலிஸாருக்கு சனிக்கிழமை (02) மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டுள்ளது.
1 min
முதலமைச்சருக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களை தற்போது பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
1 min
இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
1 min
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ஹாரிஸ் முன்னிலை?
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார்.
1 min
இந்தியாவை வெள்ளையடித்த நியூசிலாந்து
ஸ்ட் தொடரில் இந்தியாவை நியூசிலாந்து வெள்ளையடித்துள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Editor: Wijeya Newspapers Ltd.
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital