Tamil Mirror - December 31, 2024
Tamil Mirror - December 31, 2024
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Mirror junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Tamil Mirror
1 año$356.40 $12.99
comprar esta edición $0.99
En este asunto
December 31, 2024
தேங்காய் எண்ணெய் தொடர்பில் முறைப்பாடு
பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்யை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
கையெழுத்து போராட்டம்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி திங்கட்கிழமை (30) அன்று மன்னாரில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.
1 min
மஹிந்தவின் புதிய பேச்சாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே கடந்த 20ஆம் திகதி அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
புதிய தளபதிகள் நியமனம்
இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைகளுக்கு புதிய தளபதிகள் திங்கட்கிழமை (30) நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
பாடசாலை நாட்கள் குறைப்பு
இவ்வருடம் (2025ஆம் ஆண்டு) பாடசாலை நாட்களை 181 நாட்களாகக் குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
1 min
கர்தினால் ரஞ்சித் பற்றிய ஒலிப்பதிவால் சர்ச்சை
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் பிரபலமாகிய நாமல் குமார, கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.
1 min
ஜனவரி 1இல் இருந்து 'தூய்மையான இலங்கை’
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'தூய்மையான இலங்கை' வேலைத்திட்டம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
1 min
ஊடகங்களுக்கு “தணிக்கை விதியோம்”
ஊடகங்களுக்கு தணிக்கையை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
1 min
மின்சாரம் தாக்கியதில் மூவர் மரணம்
புத்தளம் - நுரைச்சோலை, மாம்புரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(29) மாலை வீடு நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் நால்வர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்
இதுவரை கொழும்பு 10, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம், 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்படவுள்ளது.
1 min
மன்னாரில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலத்தை திங்கட்கிழமை (30) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
1 min
16 அடி நீளமான முதலை சிக்கியது
மட்டக்களப்பு புளியந்தீவு, வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
1 min
புதிய பிரதம செயலாளர் க்ட்மைகளை பொறுப்பேற்றார்
சப்ரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளராகக் கடமையாற்றிய மஹிந்த எஸ்.வீரசூரிய ஓய்வு பெற்றதையடுத்து, சப்ரகமுவ மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக ஈ.கே.ஏ.சுனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வந்தவர் சிக்கினார்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 59 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
"பண்டிகை முன்பணத்தை 40,000 ரூபாயாக அதிகரிக்கவும்”
அரச ஊழியர்களுக்கு தற்போத வழங்கப் படும் பண்டிகை முன்பணமான 10,000 ரூபாவை இவ்வருடம் 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
நீதி கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திங்கட்கிழமை (30) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக 16 பெண் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min
நான்காவது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது.
1 min
இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து
இலங்கைக்கெதிரான இருபதுக்கு- 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
1 min
சுறா தாக்கியதில் சுற்றுலாப் பயணி பலி
எகிப்து கடல் பகுதியில், நீச்சலடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறிச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர், ஆழ்கடல் பகுதிக்குள் சென்றபோது, சுறா தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Editor: Wijeya Newspapers Ltd.
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital